Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 37

Thread: எம்பீ3 தொடர்பாக........

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by gragavan
    அதெல்லாம் சரி....ரியல் ஆடியோவாக பதிவு செய்ய ஏதேனும் மென்பொருள் இருக்கா? வேவ் ஃபைலை எம்.பி3யாக மாற்ற வழி கிடைத்து விட்டது. இப்பொழுது தேவை...ரியல் ஆடியோவாக மாற்றுவதற்கான வழிதான்.
    என்னமோப்பா நம்ம கன்வர்ட்டர்

    MP3 High Quality
    MP3 Fast
    MP3 Pro
    MSAUDIO
    OGG VORBIS
    Wavwfile

    இதெல்லாம் அவுட் புட்டா குடுக்குமாம், பிட்ரேட் 128, 144, 160, 192, 224 அப்படின்னு கீது...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #14
    புதியவர் senthilkumarsb's Avatar
    Join Date
    24 Jan 2006
    Location
    பெங்களுர்
    Posts
    41
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0
    நீங்கள் music match juke box உபயோகித்து பாருங்கள்.

    http://www.musicmatch.com/ இந்த லிங்க்கில் பதிவிறக்கம் செய்யலாம்.
    -- தீக்கோழி --

    தீயினார்ச் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு. - திருவள்ளுவர்

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    என்னமோப்பா நம்ம கன்வர்ட்டர்

    MP3 High Quality
    MP3 Fast
    MP3 Pro
    MSAUDIO
    OGG VORBIS
    Wavwfile

    இதெல்லாம் அவுட் புட்டா குடுக்குமாம், பிட்ரேட் 128, 144, 160, 192, 224 அப்படின்னு கீது...
    ஆமாம். இது எம்.பி.3 மாற்றி. இதத்தான் தர்ரேன்னு சொல்லீருக்கீங்களே. அதுனால பிரச்சனையில்லை. அடுத்தது ரியல் ஆடியோ...அதான் கேட்டேன்.

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by senthilkumarsb
    நீங்கள் music match juke box உபயோகித்து பாருங்கள்.

    http://www.musicmatch.com/ இந்த லிங்க்கில் பதிவிறக்கம் செய்யலாம்.
    நன்றி செந்தில். பயன்படுத்திப் பார்த்து விட்டு சொல்கிறேன்.

  5. #17
    புதியவர் senthilkumarsb's Avatar
    Join Date
    24 Jan 2006
    Location
    பெங்களுர்
    Posts
    41
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    0
    Uploads
    0
    power mp3 editor 2005 இதுவும் கூட நல்ல மென்பொருள் பதிவிறக்கி உபயோகித்துப் பார்க்கவும். இதில் உங்கள் விரும்பும் பார்மெட்டில் மாற்றலாம். மேலும் sound mixing செய்யலாம்.

    http://www.nctsoft.net/download.htm
    -- தீக்கோழி --

    தீயினார்ச் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு. - திருவள்ளுவர்

  6. #18
    புதியவர் shanker's Avatar
    Join Date
    28 Jan 2006
    Location
    canada
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    என்னகும் உதவி செய்யுங்கல் remix செய்ரது எப்படி

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் சுபன்'s Avatar
    Join Date
    26 Jan 2006
    Location
    கனடா
    Posts
    292
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    50
    Uploads
    4
    அதற்கு சில மென்பொருள்கள் தேவை என நினைக்கிறேன்
    Quote Originally Posted by shanker
    என்னகும் உதவி செய்யுங்கல் remix செய்ரது எப்படி
    Last edited by சுபன்; 01-04-2006 at 12:08 AM.
    தோழமையுடன்
    சுபன்

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    நண்பர்களே,
    கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தத்துவ பாடல்கள்
    எம்.பி 3 பார்மெட்டில் கிடைக்கும் இணைய தளங்கள் அல்லது சுட்டிகள் ஏதும் கிடைக்குமா

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by Mano.G.
    நண்பர்களே,
    கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தத்துவ பாடல்கள்
    எம்.பி 3 பார்மெட்டில் கிடைக்கும் இணைய தளங்கள் அல்லது சுட்டிகள் ஏதும் கிடைக்குமா

    மனோ.ஜி
    என்னிடம் அனைத்து பாடல்களும் குறுந்தட்டில் இருந்தது, அதை இதெச அவர்களுக்கு கொடுத்துவிட்டேன். மறுபடியும் கடையில் கிடைத்தால் உங்களை அடுத்தமுறை பார்க்கவரும்பொழுது கொடுக்கிறேன்.

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by senthilkumarsb
    power mp3 editor 2005 இதுவும் கூட நல்ல மென்பொருள் பதிவிறக்கி உபயோகித்துப் பார்க்கவும். இதில் உங்கள் விரும்பும் பார்மெட்டில் மாற்றலாம். மேலும் sound mixing செய்யலாம்.

    http://www.nctsoft.net/download.htm
    ஏய்யா
    இதைக் காசு குடுத்து வாங்கணுமோ
    அப்படியே எவாலுயேசன் இருந்தாலும் அது எத்தனை நாளைக்குன்னு கொஞ்சம் உபயோகிச்சவுக சொல்லுங்களேன்.
    சரவணா, இதே வேலையாத்தானே இருக்க, கொஞ்சம் சொல்லுப்பா!
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஆமாய்யா
    இது பத்தே பத்து நாளைக்குத்தான் எவாலுயேசன்.
    அப்புறம் அல்வா!
    பேசாம wavepad உபயோகிச்சுப் பாருங்களேன்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    Quote Originally Posted by aren
    என்னிடம் அனைத்து பாடல்களும் குறுந்தட்டில் இருந்தது, அதை இதெச அவர்களுக்கு கொடுத்துவிட்டேன். மறுபடியும் கடையில் கிடைத்தால் உங்களை அடுத்தமுறை பார்க்கவரும்பொழுது கொடுக்கிறேன்.
    நன்றி ஆரேன்

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •