Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 172

Thread: மன்மதார்ஜீ

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ஜீவா's Avatar
    Join Date
    24 Apr 2004
    Posts
    393
    Post Thanks / Like
    iCash Credits
    10,446
    Downloads
    7
    Uploads
    0

    மன்மதார்ஜீ

    ஒரு வானிலை ஆராய்ச்சியாளர் நீண்ட டெலஸ்கோப்பை வைத்து நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிடுருந்தார்.. அந்த நேரம் நம்ம மன்மதார்ஜீ அங்கு வந்து டெலஸ்கோப்பை பார்த்தார்.. அதன் பின் விண்ணை நோக்கி பார்த்தார்..

    அப்போது ஒரு நட்சத்திரம் விண்ணிலிருந்து ஒரு விழுந்தது (falling star).. அதை பார்த்தவுடனெ மன்மதார்ஜீ ஆச்சரியத்தில் துள்ளி குதித்து வானிலை ஆராய்ச்சியாளரை பார்த்து சொன்னார்..








































    "வாட் ஆன் எய்ம் மேன். (what an aim man)" ...
    Last edited by ஜீவா; 24-09-2005 at 03:34 PM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் ஜீவா's Avatar
    Join Date
    24 Apr 2004
    Posts
    393
    Post Thanks / Like
    iCash Credits
    10,446
    Downloads
    7
    Uploads
    0
    விஜயகாந்த் : மன்மதா.. அந்த டீ.வி சேனல் மேல கேஸ் போடனும்டா..

    மன்மதன்: ஏன் தலிவா..

    விஜயகாந்த் : பின்ன என்னடா.. நம்ம கட்சி ஆரம்பிச்சத, விளையாட்டு செய்தில போடுறாங்க..

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    3,776
    Downloads
    5
    Uploads
    0
    அடடா...
    இன்னொரு கலாய்த்தல் திரியா?
    ஜீவான்னா ஏற்கனவே கேக்க வேணாம், இப்ப மன்மதன் வேற சேந்தாச்சு, ஏம்ப்பா மன்மதா நீயும் களத்தில குதிக்க வேண்டியதுதானே.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    3,924
    Downloads
    0
    Uploads
    0
    ஹா..ஹா...
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    3,924
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    அடடா...
    இன்னொரு கலாய்த்தல் திரியா?
    ஜீவான்னா ஏற்கனவே கேக்க வேணாம், இப்ப மன்மதன் வேற சேந்தாச்சு, ஏம்ப்பா மன்மதா நீயும் களத்தில குதிக்க வேண்டியதுதானே.
    அது தானே!!!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    27,799
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by சுவேதா
    அது தானே!!!
    எது தானே??

    சந்தேகத்துடன்,

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    25,577
    Downloads
    17
    Uploads
    0
    ஹாஹாஹா... படித்தேன்.. ரசித்தேன்.. கொய்யாலே..

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    9,989
    Downloads
    96
    Uploads
    0
    ஆஹா மன்மதனுக்கு ஆப்பு வைக்க ஒரு ஆளு வந்தாச்சு...நீங்க போட்டு வாங்குங்க ஜீவா..ஆட்டோ வந்தா நாங்களாச்சு..
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    25,577
    Downloads
    17
    Uploads
    0
    இது அப்பத்தான் சொல்லும். ஆட்டோ சத்தம் கேட்டாலே காத தூரம் ஓடிடும் சாக்கிரதை..

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் rajasi13's Avatar
    Join Date
    21 Sep 2005
    Location
    துபாய்
    Posts
    321
    Post Thanks / Like
    iCash Credits
    9,807
    Downloads
    144
    Uploads
    0
    மணிலாவுல இருந்துகிட்டா துபாய்க்கு வர ஆட்டோவுக்கு ஆப்பு வெக்க போரீங்க.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் ஜீவா's Avatar
    Join Date
    24 Apr 2004
    Posts
    393
    Post Thanks / Like
    iCash Credits
    10,446
    Downloads
    7
    Uploads
    0
    ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மன்மத லீலைகள் தொடரும்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் ஜீவா's Avatar
    Join Date
    24 Apr 2004
    Posts
    393
    Post Thanks / Like
    iCash Credits
    10,446
    Downloads
    7
    Uploads
    0
    என்ன இருந்தாலும் நம்ம மன்மதன் இப்படி பண்ணுவார்ன்னு எதிர்பார்க்கவே இல்லங்க.. கொஞ்சம் கீழ வாங்க







































    இது நேத்து அவருக்கு தெரியாம நான் மொபைல் கேமரால புடிச்சது... என்ன இது காதல் டைரி எல்லாம் எழுதிட்டு இப்படியா பயப்படனும்.. சின்ன புள்ளதனமால இருக்குது..

Page 1 of 15 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •