Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 69

Thread: கண்டுபிடிக்கவா - தொகுப்பும் விடையும்

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0

    கண்டுபிடிக்கவா - தொகுப்பும் விடையும்

    நண்பர்களே!

    கண்டுபிடிக்கவா! பகுதியில் நடக்கும் போட்டிகளின் கேள்வி/பதில் தொகுப்பு இங்கே கொடுக்கப்படும், அத்துடன் நடுவர் யார் என்பதும் சொல்லப்படும்.

    உங்கள் விடையை நடுவருக்கு தனிமடலில் அனுப்பி வைக்க வேண்டும், நடுவர் விடையை சரி பார்த்து மதிப்பெண்களை இங்கே கொடுப்பார்.

    இங்கே விவாதங்களை தவிர்க்கலாம். நன்றி

    போட்டியின் தொகுப்பையும், நடுவரின் பெயரையும், பிரதீப், மன்மதன் இங்கே கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    பரஞ்சோதி


  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    முதல் போட்டி பிரதீப்புக்கும் ராகவனுக்குமானது. பிரதீப் கேள்வி கேட்டான்.
    நடுவர் சுவேதா

    தொகுப்பு இதோ!
    ராகவனுடன் கேள்வி 1)
    ஆண்?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 2)
    அரசியல், சினிமா, விஞ்ஞானம், அரசாங்கம் (ஐஏஎஸ், ஐபிஎஸ்), இசை, நடனம் -இத்துறைகளில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சேர்ந்தவர் ?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 3)
    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்? - இங்கே ரஜினிகாந்தும் குஷ்பூவும் சேஷனும்தமிழ்நாட்டவர்கள்தான், தெரியுமில்லையா?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 4)
    உயிரோடதானே இருக்காரு?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 5)
    அரசியல், சினிமாவைச் சேர்ந்தவர்?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 6)
    தென்மாநிலங்களைச்சேர்ந்தவர் (தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, கோவா)?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 7)
    அரசியல்வாதி?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 8)
    இவர் பெரிதும் அறியப்பட்டது - இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் - இவர்களில் ஒருவராக. என்னாங்கறீங்க?
    இல்லைங்கறேங்க.

    ராகவனுடன் கேள்வி 9)
    நடன இயக்குநர், கலை இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா?
    இல்லையே

    ராகவனுடன் கேள்வி 10)
    ஓளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்?
    இல்லையோ இல்லை

    ராகவனுடன் கேள்வி 11)
    தேசிய விருதையாவது வாங்கித் தொலைச்சிருக்காரா?
    --
    ஒளிந்திருக்கும் கேள்வி - இவர் துறைக்குத் தேசிய விருதாவது இருக்கா?
    இல்லை (ஒளிந்திருக்கும் கேள்விக்குவிடை கிடையாது)

    ராகவனுடன் கேள்வி 12)
    தமிழ்ப் படத்தில நடிச்சிருக்காரா?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 13)
    கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 14)
    ஆந்திராவைச் சேர்ந்தவர்?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 15)
    அப்ப இந்திப் படவுலகைச் சேர்ந்தவர்?
    ஆமாம்.

    நடுவர் சுவேதா அடுத்த பதிவில் இதற்கான விடையைச் சொல்லும்மா! அப்படியே இதில் யாருக்கெல்லாம் புள்ளின்னும் சொல்லீரு.
    Last edited by pradeepkt; 13-09-2005 at 05:16 AM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    மன்மதன் - பிரியன் ஆட்டம் தொகுப்பு இதோ...

    பிரியனுடன் கேள்வி எண் 1 ) ஆண் ?
    இல்லை

    பிரியனோட கேள்வி எண் 2) உயிரோட இருக்கிறார்.?
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 3) அரசியல் / சினிமா /விளையாட்டு துறையை சார்ந்தவர்.??
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 4) 40 வயதை கடந்தவர்??
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 5) விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 6) அரசியல் துறையை சேர்ந்தவர்.
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 7) இயக்குனர் / பாடலாசிரியர் / ஒளிப்பதிவாளர் / இசையமைப்பாளர் இதில் ஏதாவது ஒரு துறை ??
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 8) நடிகை ?
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 9) தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ?
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 10) திருமணம் ஆனவர் ??
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 11) இவருடைய குடும்பத்தில் இருக்கும் நபர் எவரேனும் இதே துறையை சார்ந்தவரா?
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 12) இவர் மாநில/தேசிய/உலக அளவில் விருது வாங்கியவர் ?
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 13) தமிழ் படத்தில் நடித்தவர் ?
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 14 ) மிஸ் இந்தியா / மிஸ் வேர்ல்ட் பட்டதை வாங்கியவர்.
    ஆமாம்

    பிரியனுடன் பிரியமான தர்ம கேள்வி 15 )இவர் ரஜினிகாந்த் கூட
    நடித்திருக்கிறார்..

    ஆமாஞ்சாமியோவ்

    --------------------------------------

    நடுவர் - பரஞ்சோதி ....

    விடைகளை உடனே அனுப்பிடுங்க..

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    பிரதீப் நினைக்க ராகவன் கேள்வி கேட்ட போட்டியின் தொகுப்பு கீழே!
    நடுவர் சுவேதா
    மக்களே அனுப்பி வையுங்கள் உங்கள் விடைகளை

    பிரதீப்புடன் ஒரு போட்டி
    1. இவர் அரசியல்/சினிமா துறையைச் சார்ந்தவர்?
    ஆமாம்.
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    2. இவர் அரசியல்வாதி?
    ஆமாம்
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    3. இவர் தமிழர் (பிறப்பால், இருப்பால்)? (கேள்வி புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    4. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    5. இவர் இப்பொழுதுள்ள மத்திய கூட்டணியாட்சியில் பங்கு வகிக்கிறார்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    6. இவர் இப்பொழுது வகிக்கும் பதவிக்கு முன் முதல்வராக இருந்தார்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    7. இவருடைய பெயரில் (ஒரு பாதியாவது) தமிழகத்தில் ஒரு கவர்னர் இருந்தார்?
    இல்லை
    (தமிழகத்துக்கே அவர் கவர்னராக இருந்தார் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன்)
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    8. இவர் பிஜேபி/காங்கிரசைச் சேர்ந்தவர்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    9. இவர் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    10. இவர் ஒரு பெண்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    11. இவர் பிறந்தது ஓர் மாநிலம். அரசியல் செய்வது வேறோர் மாநிலம்.
    ஆமாம்
    Last edited by pradeepkt; 13-09-2005 at 09:59 AM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    மன்மதன் - பிரியன் போட்டிக்கான தொகுப்பு.....
    நடுவர்: பரஞ்சோதி

    மன்மதனுக்கு கேள்வி 1 : திருமணமானவர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 2 : இவர்களுக்கு குழந்தை இல்லை
    இல்லை.
    மன்மதனுடன் கேள்வி 3 : திரைப்படம், விளையாட்டு, மருத்துவத்துரையைச் சேர்ந்தவர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 4 : இவர் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 5 : பெண்
    இல்லை
    மன்மதனுடன் கேள்வி 6: இவருக்கு வயது 33 லிருந்து 45க்குள்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 7 : இவர் திரைப்படம் மற்றும் அரசியல் என இரண்டிலும் தடம் பதித்திருப்பவர்
    இல்லை..
    மன்மதனுடன் கேள்வி 8: இவர் கலைமாமணி விருது வாங்கியவர்
    இல்லை.
    மன்மதனுடன் கேள்வி 9: இவர் ஹாக்கி, டென்ன்ஸ்,கிரிக்கெட் போன்ற துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்
    இல்லை
    மன்மதனுடன் கேள்வி 10 : இவர் நடிகர்/ இயக்குநர்/ ஒளிப்பதிவாளர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 11 : இவர் தேசிய விருது வாங்கியவர்
    இல்லை
    மன்மதனுடன் கேள்வி 12 : இவரது மனைவியும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்
    இல்லை
    மன்மதனுடன் கேள்வி 13 : இவர் ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்...
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 14 : இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 15 : இவர் மணிரத்னம் படத்தில் நடித்தவர்....
    ஆமாம்

    என்றும் அன்புடன்
    பிரியன்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    முதல் போட்டி பிரதீப்புக்கும் ராகவனுக்குமானது. பிரதீப் கேள்வி கேட்டான்.
    நடுவர் சுவேதா

    தொகுப்பு இதோ!
    ராகவனுடன் கேள்வி 1)
    ஆண்?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 2)
    அரசியல், சினிமா, விஞ்ஞானம், அரசாங்கம் (ஐஏஎஸ், ஐபிஎஸ்), இசை, நடனம் -இத்துறைகளில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சேர்ந்தவர் ?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 3)
    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்? - இங்கே ரஜினிகாந்தும் குஷ்பூவும் சேஷனும்தமிழ்நாட்டவர்கள்தான், தெரியுமில்லையா?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 4)
    உயிரோடதானே இருக்காரு?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 5)
    அரசியல், சினிமாவைச் சேர்ந்தவர்?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 6)
    தென்மாநிலங்களைச்சேர்ந்தவர் (தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, கோவா)?
    ஆமாம்

    ராகவனுடன் கேள்வி 7)
    அரசியல்வாதி?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 8)
    இவர் பெரிதும் அறியப்பட்டது - இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் - இவர்களில் ஒருவராக. என்னாங்கறீங்க?
    இல்லைங்கறேங்க.

    ராகவனுடன் கேள்வி 9)
    நடன இயக்குநர், கலை இயக்குநர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா?
    இல்லையே

    ராகவனுடன் கேள்வி 10)
    ஓளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்?
    இல்லையோ இல்லை

    ராகவனுடன் கேள்வி 11)
    தேசிய விருதையாவது வாங்கித் தொலைச்சிருக்காரா?
    --
    ஒளிந்திருக்கும் கேள்வி - இவர் துறைக்குத் தேசிய விருதாவது இருக்கா?
    இல்லை (ஒளிந்திருக்கும் கேள்விக்குவிடை கிடையாது)

    ராகவனுடன் கேள்வி 12)
    தமிழ்ப் படத்தில நடிச்சிருக்காரா?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 13)
    கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 14)
    ஆந்திராவைச் சேர்ந்தவர்?
    இல்லை

    ராகவனுடன் கேள்வி 15)
    அப்ப இந்திப் படவுலகைச் சேர்ந்தவர்?
    ஆமாம்.

    நடுவர் சுவேதா அடுத்த பதிவில் இதற்கான விடையைச் சொல்லும்மா! அப்படியே இதில் யாருக்கெல்லாம் புள்ளின்னும் சொல்லீரு.

    இதற்கான விடை அபிஷேக் பச்சன்
    விடை சரியாக கூறியவர்கள்
    பரம்ஸ் அண்ணா , தேம்பா அக்கா.

    புள்ளிகள் பெறுவோர் இராகவன் அண்ணா, பரம்ஸ் அண்ணா , தேம்பா அக்கா.

    வாழ்த்துக்கள்!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0

    விடை : ஜீஹி சாவ்லா

    மன்மதன் - பிரியன் ஆட்டம் தொகுப்பு இதோ...

    பிரியனுடன் கேள்வி எண் 1 ) ஆண் ?
    இல்லை

    பிரியனோட கேள்வி எண் 2) உயிரோட இருக்கிறார்.?
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 3) அரசியல் / சினிமா /விளையாட்டு துறையை சார்ந்தவர்.??
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 4) 40 வயதை கடந்தவர்??
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 5) விளையாட்டுத்துறையை சார்ந்தவர் ?
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 6) அரசியல் துறையை சேர்ந்தவர்.
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 7) இயக்குனர் / பாடலாசிரியர் / ஒளிப்பதிவாளர் / இசையமைப்பாளர் இதில் ஏதாவது ஒரு துறை ??
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 8) நடிகை ?
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 9) தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ?
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 10) திருமணம் ஆனவர் ??
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 11) இவருடைய குடும்பத்தில் இருக்கும் நபர் எவரேனும் இதே துறையை சார்ந்தவரா?
    இல்லை

    பிரியனுடன் கேள்வி எண் 12) இவர் மாநில/தேசிய/உலக அளவில் விருது வாங்கியவர் ?
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 13) தமிழ் படத்தில் நடித்தவர் ?
    ஆமாம்

    பிரியனுடன் கேள்வி எண் 14 ) மிஸ் இந்தியா / மிஸ் வேர்ல்ட் பட்டதை வாங்கியவர்.
    ஆமாம்

    பிரியனுடன் பிரியமான தர்ம கேள்வி 15 )இவர் ரஜினிகாந்த் கூட
    நடித்திருக்கிறார்..

    ஆமாஞ்சாமியோவ்

    --------------------------------------

    நடுவர் - பரஞ்சோதி ....

    விடைகளை உடனே அனுப்பிடுங்க..

    சரியான விடை: நடிகை ஜீஹி சாவ்லா

    சரியான விடையை சொன்னவர்கள்: மன்மதன், மணியா, இராகவன், பிரதீப், முகிலன், இனியன், தேம்பா, சுவேதா.

    அனைவருக்கும் 1 மதிப்பெண், நடுவர் எனக்கு 1/2 மதிப்பெண்.
    Last edited by பரஞ்சோதி; 14-09-2005 at 02:07 PM.
    பரஞ்சோதி


  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    மன்மதன் - பிரியன் போட்டிக்கான தொகுப்பு.....
    நடுவர்: பரஞ்சோதி

    மன்மதனுக்கு கேள்வி 1 : திருமணமானவர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 2 : இவர்களுக்கு குழந்தை இல்லை
    இல்லை.
    மன்மதனுடன் கேள்வி 3 : திரைப்படம், விளையாட்டு, மருத்துவத்துரையைச் சேர்ந்தவர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 4 : இவர் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 5 : பெண்
    இல்லை
    மன்மதனுடன் கேள்வி 6: இவருக்கு வயது 33 லிருந்து 45க்குள்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 7 : இவர் திரைப்படம் மற்றும் அரசியல் என இரண்டிலும் தடம் பதித்திருப்பவர்
    இல்லை..
    மன்மதனுடன் கேள்வி 8: இவர் கலைமாமணி விருது வாங்கியவர்
    இல்லை.
    மன்மதனுடன் கேள்வி 9: இவர் ஹாக்கி, டென்ன்ஸ்,கிரிக்கெட் போன்ற துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்
    இல்லை
    மன்மதனுடன் கேள்வி 10 : இவர் நடிகர்/ இயக்குநர்/ ஒளிப்பதிவாளர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 11 : இவர் தேசிய விருது வாங்கியவர்
    இல்லை
    மன்மதனுடன் கேள்வி 12 : இவரது மனைவியும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்
    இல்லை
    மன்மதனுடன் கேள்வி 13 : இவர் ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்...
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 14 : இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்
    ஆமாம்
    மன்மதனுடன் கேள்வி 15 : இவர் மணிரத்னம் படத்தில் நடித்தவர்....
    ஆமாம்

    __________________

    சரியான விடை : மாதவன்


    சரியான விடையை அனுப்பியவர்கள்: பிரியன், மணியா, இராகவன், பிரதீப், மதன், சுவேதா,தேம்பா அனைவருக்கும் 1 மதிப்பெண்.

    நடுவர் எனக்கு 1/2 மதிப்பெண்.
    Last edited by பரஞ்சோதி; 20-09-2005 at 07:51 AM.
    பரஞ்சோதி


  9. #9
    இனியவர் பண்பட்டவர் Mathu's Avatar
    Join Date
    21 Sep 2003
    Location
    Swiss
    Posts
    904
    Post Thanks / Like
    iCash Credits
    12,545
    Downloads
    27
    Uploads
    0
    மதன் - பரஞ்சோதி போட்டி 1 தொகுப்பு
    நடுவர் :- பிரதீப்



    மதுவுடன் போட்டி கேள்வி எண் 1)
    பெண்
    இல்லை

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 2)
    உயிரோடு இருக்கிறார் ?
    ஆம்

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 3)
    அரசியல், சினிமா, விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர் ?
    ஆம்

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 4)
    பந்து கொண்டு விளையாடும் விளையாட்டைச் சேர்ந்தவர் ?
    இல்லை.....

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 5)
    இவர் நடிகர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் ?
    ஆம்.......

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 6)
    45 வயது அல்லது அதற்கு மேற்ப்பட்டவர் ?
    ஆம்...........

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 7)
    பிறப்பால் இவர் தென் இந்தியர் ?
    ஆம்...

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 8)
    இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கும் பரிசு, பால்கே போன்ற பரிசு வாங்கியவர் ?
    ஆம்....

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 9)
    இவர் டாக்குமெண்டரி, மற்றும் குறுந்திரைப்படங்களும் இயக்கியவர் ?
    இல்லை....

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 10)
    இவர் வெளிநாட்டில் குடியேறியவர் ?
    இல்லை

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 11)
    மணிரத்னம் இயக்கிய படத்தில் நடித்தவர்?
    இல்லை

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 12)
    இவருக்கு மூன்று மகன்கள் ?
    இல்லை

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 13)
    இவர் கேரளாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ?
    இல்லை

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 14)
    தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் ?
    இல்லை

    மதுவுடன் போட்டி கேள்வி எண் 15)
    இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் ?
    இல்லை



    மக்கா விடைகளை அனுப்புங்க எனக்கு அல்லது பிரதீப்புக்கு.
    Last edited by Mathu; 14-09-2005 at 03:39 PM.
    அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
    இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.


    மதன்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    பிரியன் -மணியா அண்ணா போட்டிக்கான தொகுப்பு

    பிரியனுடன் கேள்வி எண் 1: ஆண் ?
    ஆமாம்
    பிரியனுடன் கேள்வி எண் 2 : உயிருடன் இருக்கிறார்....?
    ஆமாம்
    பிரியனுடன் கேள்வி எண் 3 : அரசியல், சினிமா , விளையாட்டு சம்பந்தப்பட்டவர்.....?
    ஆமாம்
    பிரியனுடன் கேள்வி எண் 4:
    இவர் பிறப்பால், இருப்பால் (நன்றி ராகவன்)தமிழ்நாடு, கேரளா , ஆந்திரா , கர்நாடகாவை சேர்ந்தவர்.....?
    ஆமாம்
    பிரியனுடன் கேள்வி எண் 5 :
    இவர் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ்,செஸ், தட கள விளையாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்
    ....?

    இல்லை
    பிரியனுடன் கேள்வி எண் 6 :
    இவர் முதன் மந்திரி, மந்திரி, எம்பி, எம் எல் ஏ, ஆக இருந்தவர் ,இருக்கிறவர்.....?

    இல்லை
    பிரியனுடன் கேள்வி எண் 7 :
    இவர் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் ,இசையமைப்பாளர் , இயக்குனர் ....இவைகளில் ஒன்றையோ சிலவற்றையோ சேர்ந்தவர்.....?

    ஆமாம்
    பிரியனுடன் கேள்வி எண் 8 :
    இவரது துறையில் இவர் தனது திறமைக்காக அரசாங்க விருது வாங்கியிருக்கிறார்...?

    ஆமாம்
    பிரியனுடன் கேள்வி எண் 9 :
    இவர் 35 வயதோ அல்லது அதற்கு உட்பட்டவர்.....???
    இல்லை
    பிரியனுடன் கேள்வி எண் 10
    இவர் சிறந்த இசையமைப்பாளப்பாளராக இருந்தாலும் சில பாடல்களை அவரே பாடியும் இருக்கிறார்
    .....?
    ஆமாம்.
    பிரியனுடன் கேள்வி எண் 11 :
    இவர் ஒரு தமிழ் முதலியார் குடும்பத்தில் பிறந்தவர்......?

    இல்லை
    பிரியனுடன் கேள்வி எண் 12 :
    இவர் ஒரு முறை உலக அழகிகள் போட்டிக்கு மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கிறார்....?
    இல்லை
    பிரியனுடன் கேள்வி எண் 13 :
    இவர் புரட்சி தலைவருக்காக ஒரு படத்தில் 10 பாடல்களை 15 நாட்களில் ரிக்கார்ட் செய்து
    பாராட்டுகள் பெற்றவர்
    .
    இல்லை
    பிரியனுடன் கேள்வி எண் 14:
    இவர் கானா பாடல்களுக்கு இசையமைப்பதில் பிரபலமானவர்.....

    இல்லை
    பிரியனுடன் கேள்வி எண் 15:
    இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன் சார்டர்ட் அக்கவுண்டண்ட்டாக பணி புரிந்தவர்.
    இல்லை

    என்றும் அன்புடன்
    பிரியன்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    மதன் - பரஞ்சோதி போட்டி 1

    இதற்குச் சரியான விடை: கவிஞர் வைரமுத்து
    இதற்கு யாருமே சரியான பதில் சொல்லாததால், சொல்ல இயலாததால் மதுவுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப் படுகிறது.
    வாழ்த்துகள் மதன்.
    நடுவர் பிரதீப்புக்கு 1/2 மதிப்பெண்

    Last edited by pradeepkt; 17-09-2005 at 08:14 AM.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    பிரதீப் நினைக்க ராகவன் கேள்வி கேட்ட போட்டியின் தொகுப்பு கீழே!
    நடுவர் சுவேதா
    மக்களே அனுப்பி வையுங்கள் உங்கள் விடைகளை

    பிரதீப்புடன் ஒரு போட்டி
    1. இவர் அரசியல்/சினிமா துறையைச் சார்ந்தவர்?
    ஆமாம்.
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    2. இவர் அரசியல்வாதி?
    ஆமாம்
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    3. இவர் தமிழர் (பிறப்பால், இருப்பால்)? (கேள்வி புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன்)
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    4. இவர் ஒரு மாநில அரசியல்வாதி?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    5. இவர் இப்பொழுதுள்ள மத்திய கூட்டணியாட்சியில் பங்கு வகிக்கிறார்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    6. இவர் இப்பொழுது வகிக்கும் பதவிக்கு முன் முதல்வராக இருந்தார்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    7. இவருடைய பெயரில் (ஒரு பாதியாவது) தமிழகத்தில் ஒரு கவர்னர் இருந்தார்?
    இல்லை
    (தமிழகத்துக்கே அவர் கவர்னராக இருந்தார் என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன்)
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    8. இவர் பிஜேபி/காங்கிரசைச் சேர்ந்தவர்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    9. இவர் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    10. இவர் ஒரு பெண்?
    இல்லை
    பிரதீப்புடன் ஒரு போட்டி
    11. இவர் பிறந்தது ஓர் மாநிலம். அரசியல் செய்வது வேறோர் மாநிலம்.
    ஆமாம்
    பிரதீப் அண்ணா நினைத்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
    சரியான விடை கூறியவர்கள்
    இராகவன் அண்ணா
    மணியா தாத்தா
    பரம்ஸ் அண்ணா
    கரிகாலன் அண்ணா
    மன்மதன்
    வாழ்த்துக்கள்!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •