Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: தங்களை அறிவதில் மகிழ்ச்சி

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    7,164
    Downloads
    0
    Uploads
    0
    வாருங்கள் சந்தோஷ் அண்ணா! உங்கள் வரவு சந்தோஷமாகவே அமையட்டும்! உங்கள் கருந்துக்களையும் ஆக்கங்களையும் படையுங்கள்!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  2. #14
    புதியவர் satheesh's Avatar
    Join Date
    18 May 2005
    Location
    சுவிஸ்
    Posts
    43
    Post Thanks / Like
    iCash Credits
    7,024
    Downloads
    0
    Uploads
    0
    வாருங்கள் சந்தோஷ்
    நீங்களும் எங்களோடு இணைவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்!
    நன்பன் சதீஷ்
    எல்லாத்துக்கும் மேலே ஒன்று உள்ளது!

    சதீஷ்

  3. #15
    புதியவர்
    Join Date
    08 Sep 2005
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    7,033
    Downloads
    0
    Uploads
    0
    அடேயப்பா!

    இத்தனை அன்பு நெஞ்சங்களா? வரவேற்பென்றால் இதுவன்றோ!!! பலே பலே... மிக்க மகிழ்ச்சி!!!
    ------------------------------------
    அரியும் சிவனும் ஒண்ணு
    அறியாதவர் வாயிலே மண்ணு

  4. #16
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    28,624
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by romeonation
    அடேயப்பா!

    இத்தனை அன்பு நெஞ்சங்களா? வரவேற்பென்றால் இதுவன்றோ!!! பலே பலே... மிக்க மகிழ்ச்சி!!!
    இது எல்லாம் என்ன பிரமாதம், எங்க ஐவர் அணியில் சேருங்க, யானை மேலே ஏற்றி, 10000 சரவெடி வெடித்து, பேண்ட் எல்லாம் வைத்து ஒரு கலக்கு கலக்கி எங்க ஜோதியில் சேர்த்து விடுவோமுல்ல.
    பரஞ்சோதி


  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    38,067
    Downloads
    15
    Uploads
    4
    வாழ்த்துக்கள் அன்பரே... எல்லாரையும் அறிந்துக்கொள்ளுங்கள்..... தங்கள் வரவு அனைவரையும் மகிழ்விக்கட்டும்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •