Results 1 to 5 of 5

Thread: ஏங்குகின்றேன்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    5,014
    Downloads
    0
    Uploads
    0

    ஏங்குகின்றேன்!

    ஏங்குகின்றேன்!

    உன்னை எப்பொழுது
    கண்டேனோ
    அன்று முதல் நான்
    என்னிடம் இல்லை
    உன்னால் பசி,
    உறக்கம் ஏன் நிதானத்தை
    கூட இழந்தேன்!

    எனக்குள் நானே சிரித்துக்
    கொள்கின்றேன்!
    எனக்குள்ளே ஏதேதோ
    பேசுகின்றேன் இதெல்லாம்
    உன்னாலடா!

    நான் எதற்கும்
    ஏங்கியதில்லை
    உன்னனக் கண்ட பின்
    நீ எனக்கு கிடைக்க
    வேண்டும் என
    ஏங்குகின்றேனடா!

    உண்மையில் காதல்
    என்பது ஒரு
    நோய் அது
    எப்போ வரும்,
    போகும் என
    புரியாது என்னுள்
    வந்துவிட்டது அந்த
    நோய்!

    என்னை
    குணமாக்குவாயா?
    நீ எனக்கு
    கிடைப்பாயா?
    சொல்லடா
    சொல்!!!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,667
    Downloads
    17
    Uploads
    0
    காதல் வந்தால் சொல்லியனுப்பு என்று ஒருவேளை அவன் சொல்லியிருந்தால் , சொல்லி அனுப்பிட வேண்டியதுதானே.. நல்ல கவிதை சுவோ...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    5,014
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி மன்மதன்!
    Last edited by சுவேதா; 04-09-2005 at 01:53 PM.
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  4. #4
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    17,620
    Downloads
    4
    Uploads
    0
    உண்மையில் காதல்
    என்பது ஒரு நோய் ..................
    ஆஹா..ஆஹா.. பிரமாதம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    5,014
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி பிரசன்னா!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •