Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: கண்ணும் கண்ணும் மன்மதா

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ஜீவா's Avatar
    Join Date
    24 Apr 2004
    Posts
    393
    Post Thanks / Like
    iCash Credits
    15,616
    Downloads
    7
    Uploads
    0

    கண்ணும் கண்ணும் மன்மதா

    கண்ணும் கண்ணும் நோகியா..
    இன்னிக்கியாவது குளிச்சியா..
    நாளைக்காவது குளிப்பியா..
    மன்மதா..தா..தா
    நோகியா..யா..மன்மதா..தா..தா

    ஹி ஹி... சும்மா தமாசு... நாங்களும் அப்ப அப்ப வை(பை)ர(சி)முத்தா ஆவொம்ல..

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    மன்மதா, உன் ரகசியம் எப்படி வெளியே கசிந்தது.

    அது என்ன ஜீவா உன்னை போட்டு தாக்குகிறார். அப்போவே சொன்னேன், திரிஷா விட்டுக் கொடுத்து விடு, இல்லன்னா ஜீவா உன்னை பிராண்டி விடுவார் என்னு. கேட்டியா? இப்போ அனுபவை.
    பரஞ்சோதி


  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் ஜீவா's Avatar
    Join Date
    24 Apr 2004
    Posts
    393
    Post Thanks / Like
    iCash Credits
    15,616
    Downloads
    7
    Uploads
    0
    கரெக்டா கண்டுபுடிச்சிங்க பரம்ஸ் அண்ணா.. என்ன இருந்தாலும் திரிஷாவை விட்டு கொடுக்க முடியுமா.. ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு போட்டு கொடுக்க வேண்டியதுதான்.. ஹி ஹி

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஜீவா, எப்படியும் திரிஷா எனக்கு கொழுந்தியா? தான்.

    சரி அடுத்த எஸ்.எம்.எஸ் கவிதை கொடுக்கிறேன்.


    நட்புக்கு ஜெண்டில்மேன்
    திரிஷாவுக்கு காதலன்
    ஆபத்தில் உதவ முதல்வன்
    தேசப்பற்றில் இந்தியன்
    நீ கடன் கேட்டால் நான் அந்நியன்.

    ஹா ஹா
    பரஞ்சோதி


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அதான் ஆங்கில மன்மதன் 'வெற்றி'ன்னு பேர் மாற்றிக்கொண்டாரே.. அதை இன்னும் கவனிக்கலையா ஜீவா...
    (எப்படியோ எஸ்கேப்...ல.. இருங்க..இருங்க .. நானும் எஸ்.எம்.எஸ் ல மீட் பண்றேன்.. )
    அன்புடன்
    மன்மதன்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    ஜீவா, எப்படியும் திரிஷா எனக்கு கொழுந்தியா? தான்.

    சரி அடுத்த எஸ்.எம்.எஸ் கவிதை கொடுக்கிறேன்.


    நட்புக்கு ஜெண்டில்மேன்
    திரிஷாவுக்கு காதலன்
    ஆபத்தில் உதவ முதல்வன்
    தேசப்பற்றில் இந்தியன்
    நீ கடன் கேட்டால் நான் அந்நியன்.

    ஹா ஹா
    நான் போடறது லீவிஸ் ஜீன்ஸ்
    ஆரம்பித்த புதுக்கட்சி பேட் பாய்ஸ்...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    நான் போடறது லீவிஸ் ஜீன்ஸ்
    ஆரம்பித்த புதுக்கட்சி பேட் பாய்ஸ்...
    தம்பி நீங்க காதலன் வடிவேல் ஸ்டைலில் தான் ஜீன்ஸ் போடுவதாக இராகவன் அண்ணா, அன்றைக்கு போனில் சொன்னாரே!
    பரஞ்சோதி


  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    தம்பி நீங்க காதலன் வடிவேல் ஸ்டைலில் தான் ஜீன்ஸ் போடுவதாக இராகவன் அண்ணா, அன்றைக்கு போனில் சொன்னாரே!
    அட... அதுக்கு அவசியமில்லையே...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    அட... அதுக்கு அவசியமில்லையே...
    அதானே.. நீங்க பிரதீப்பை நேரிலே பார்த்ததில்லையே பரம்ஸ்.. சும்மா .. தேஜஸ்ஸா இருப்பார்..
    அன்புடன்
    மன்மதன்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன்
    அதானே.. நீங்க பிரதீப்பை நேரிலே பார்த்ததில்லையே பரம்ஸ்.. சும்மா .. தேஜஸ்ஸா இருப்பார்..
    அன்புடன்
    மன்மதன்
    யோவ், நானே எவ்வளோ நாசூக்கா பிரச்சினையத் தீக்கப் பாக்குறேன்...
    நீங்க வேற இடையில புகுந்து...
    ராசா, எதுக்கும் அந்த போட்டோக்களைப் பிரசுரிக்கிறதைப் பத்திக் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    போட்டோவை பிரசுரிக்கலாம்.. ஆனா.. குரூப் போட்டோல நீங்க மட்டும்தான் தெரிகிறீங்க..
    அன்புடன்
    மன்மதன்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன்
    அதானே.. நீங்க பிரதீப்பை நேரிலே பார்த்ததில்லையே பரம்ஸ்.. சும்மா .. தேஜஸ்ஸா இருப்பார்..
    அன்புடன்
    மன்மதன்
    தேஜஸ்வினா பவந்த்தூ...........

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •