Results 1 to 11 of 11

Thread: மரணம்!

                  
   
   
  1. #1
    புதியவர் raaja's Avatar
    Join Date
    09 Aug 2005
    Location
    Malaysia
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    15,439
    Downloads
    0
    Uploads
    0

    மரணம்!

    சிறகு முறிந்தால் பறவை மரணம்
    சிந்தனை சிதைந்தால் கவிதை மரணம்
    கற்றல் ணீன்றால் கல்வி மரணம்
    கடமை மறைந்தால் வாழ்வே மரணம்

    கதிரவன் மறைந்தால் பகலே மரணம்
    கடவுளை மறந்தால் கண்ணியம் மரணம்
    உடையவள் பிரிந்தால் உறவே மரணம்
    சுழல்வது நின்றால் உலகே மரணம்

    கருவிழி கெட்டால் கதையே மரணம்
    கருகுறை பட்டால் கதையே மரணம்
    நல்வழி மறந்தால் நன்னெறி மரணம்
    பல்வழி சென்றால் பயணம் மரணம்

    உழைப்பை மறந்தால் உயர்வு மரணம்
    பழிச்சொல் பகன்றால் பண்பே மரணம்
    பாவம் செய்தால் பதவி மரணம்
    நன்றி மறந்தால் நாளும் மரணம்

    ப.சுப்பிரமணியம். தமிழ் நேசன் (மலேசியா)

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கவிதை நன்றாக இருக்கிறது.

    இது நீங்கள் எழுதிய கவிதை இல்லையென்றால், இதை இலக்கிய பகுதிக்கு மாற்றிவிடலாமா ராஜா??

    அன்புடன்
    மன்மதன்

  3. #3
    புதியவர் raaja's Avatar
    Join Date
    09 Aug 2005
    Location
    Malaysia
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    15,439
    Downloads
    0
    Uploads
    0
    இந்த கவிதையை நான் எழுதவில்லை... இதை இலக்கிய பகுதிக்கு மாற்றிவிடலாம்.. மிக்க நன்றி மன்மதன் சார்..

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    மாற்றிவிட்டேன் ராஜா.. தொடர்ந்து உங்க பங்களிப்பை கொடுங்க..
    அன்புடன்
    மன்மதன்

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    கருவிழி கெட்டால் கதையே மரணம்
    கருகுறை பட்டால் கதையே மரணம்
    இதன் பொருளை விளக்குவீர்களா?
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அருமையான கவிதை.

    நன்றி: ராஜா

    நன்றி: ப.சுப்பிரமணியம். தமிழ் நேசன் (மலேசியா)
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    மரணத்தின் மயிற்கற்களை வெளிப்படுத்தி நிற்கும் கவிதை அருமை.

    வாழ்த்துக்கள் நண்பரே.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பலவகை மரணங்கள் இங்கு சுட்டப்பட்டுள்ளது.. நன்றி.. ராஜா...

    கவி கேட்கும் கேள்விக்கு யார் பதில் சொல்வார்..

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ராஜா...
    நான் உங்களை வெகு நாட்களாக கவனித்து வருகிறேன்...
    அனேக பகுதியில் கால்தடம் பதியாமல் நடந்து சென்று படித்து மகிழ்கிறிர்கள்....
    உங்கள் பங்களிப்பு முதன் முதலாய்...
    நன்றி
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    கருவிழி கெட்டால் கதையே மரணம்
    கருகுறை பட்டால் கதையே மரணம்

    இதில் இரண்டாவது வரி விளங்குகிறது...
    ஏதோ ஒரு கருவைக் கொண்டுதான் கதை எழுதுவார்கள்... அந்த, அதாவது தேர்ந்தெடுக்கும் கரு சரியாக அமையாமல் போனால் அந்த கதையே யாரும் படிக்க லாயக்கறதாகிவிடும்.. அதை மரணத்துக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளார் கவிஞர்... முதல் வரி ம்ஹூம்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அருமை வரிகள்
    வாழ்கையின் ரகசியமும் இது தான் நன்றி ராஜா நன்றி ஷீ
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •