மே தினம்.
மாடாய் உழைத்து,
கழுதையாய் ஆகி
கட்டெறும்பாய் தேய்ந்ததில்,
உனக்கென ஒரு நாள் விடுமுறை,
தொழிலாளர் தினம் (மே தினம்)
மே தினமே உன்னை
கொண்டாடுவது எதற்காக
தொழிலாளிக்கு என்று ஒரு
நாள் ஒதுக்கப்பட்டிருப்பதை
அடையாளம் காட்டவா?

மனோ.ஜி