நாம் உபயோகப் படுத்தும் விசைப் பலகை (Keyboard) ஒலியியல் (Phonetic) விசைப் பலகை, அதன் மூலம் தமிழில் எப்படி எழுத்துக்களை கோர்ப்பது, என்ற பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.
நாம் உபயோகப் படுத்தும் விசைப் பலகை (Keyboard) ஒலியியல் (Phonetic) விசைப் பலகை, அதன் மூலம் தமிழில் எப்படி எழுத்துக்களை கோர்ப்பது, என்ற பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.
Last edited by இராசகுமாரன்; 07-08-2005 at 04:16 PM.
நன்றி இராசகுமாரன்; படித்து பயனுறுகிறோம். திரைக்குப் பின்னணியில் மட்டும் வந்து போகும் தாங்கள் அடிக்கடி திரைமுன்னும் இதுபோல் வந்தால் மகிழ்ச்சியே!
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
நன்றி நண்பரே.. அறிஞருக்கு 'ஞ' போட முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.. இப்ப எல்லா எழுத்துக்களும் தடை இல்லாமல் எழுதலாம்..
அன்புடன்
மன்மதன்
இவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கை கவி,Originally Posted by kavitha
இவரின் சேவையும் தமிழ் தொண்டும் நம்மை ஒன்று சேர்த்து
வைத்தது கண்டு அவரும் கண்டிப்பாக மகிழ்வு கொள்வார் என
நானும் மனதார எதிர்பார்க்கிரேன்.
மனோ.ஜி
நீங்கள் கடவுள் ஜ்யா
நண் pkchandran,Originally Posted by pkchandran
யாரைக் கூறுகிறீர்கள்?
இது ரொம்ப மிகப் படுத்தப் பட்ட சொல்.
மனிதன் மனிதனாக இருந்தாலே போதும்.
Is there any software which can translate what i type in english - which means i too can express myself in tamil.
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
ஆம், ஐயா, அதே போல தமிழில் voice recognition அதாவது குரல் கேட்டு அதனை தமிழில் தானாக தட்டச்சு செய்யும் மென்பொருளும் உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் தமிழில் OCR (Optical character recognition)அதாவது தமிழ் அச்சிட்ட பக்கங்களை பார்த்து டைப் செய்யாமல் அதை வருடி மூலம் ஒரு பைலாக சேமித்து பின் திருத்தும் படியாக மாற்றித்தரும் ஒரு தமிழ் மென் பொருள் பொன்விழி இந்திய அரசு நிறுவனம் இலவசமாக் வெளியிட்டதை எவ்வளவு பேர் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?
விச்சு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks