Results 1 to 12 of 12

Thread: சுடோகு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    16,140
    Downloads
    62
    Uploads
    3

    Thumbs up சுடோகு

    ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு ஆசிய நாடுகள் பலவற்றிலும் விரும்பி விளையாடப்பட்டு வரும் எண் விளையாட்டுக்குத்தான் சுடோகு { SUDOKU } என்று பெயர். குறுக்காக 9 கட்டங்கள்; நெடுக்காக 9 கட்டங்கள்; இதைத்தவிர வண்ணங்களில் ஒன்பது கட்டங்களும் தனித் தனியாக காட்டப்பட்டுள்ளன. ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள்ளான எண்களை மட்டும் பயன்படுத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் நிரப்ப வேண்டும். அப்படிச் செய்யும் போது ஒவ்வொரு வண்ணக்கட்டத்திலும் ஒன்று முதல் ஒன்பது வரையேயான எண்கள்தான் நிரம்பி இருக்க வேண்டும். ஒரு வலைத்தளத்திலிருந்து இந்த விபரத்தை சுட்டிருக்கிறேன். ஆர்வமிருப்பவர்கள் முயற்சிக்கலாம்.
    Attached Images Attached Images

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    4,146
    Downloads
    5
    Uploads
    0
    இங்கே டெக்கான், டைம்ஸ், ஹிந்து என எல்லா பத்திரிகைகளுமே இந்த சுடோகுவில் இறங்கி விட்டார்கள்.
    நானும் தினமும் பேருந்தில் வரும்போது முயற்சிப்பேன். எல்லாத்தையும் நிரப்பிய பின்னும் அடுத்த நாள் விடையைப் பார்க்கத் தோன்றியதே இல்லை.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,105
    Downloads
    4
    Uploads
    0
    சுடோகு போட்டாச்சு. மற்றவர்களும் முயலுட்டுமே என்று காத்திருக்கிறேன். எப்பிடி ஃபில்லப் பண்ணுவது என்றும் தெரியவில்லை....அன்புடன்மணியா(தனியாக பேப்பரில் போட்டேன் )
    Last edited by mania; 19-07-2005 at 04:33 PM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    16,140
    Downloads
    62
    Uploads
    3
    நன்றி பிரதீப், மணியா அண்ணா.
    அதற்கான விடையையும் இப்போது தந்து விடுகிறேன். எப்படி புதிருக்கு விடை காணுவது என்பதிலிருந்து பல புதிர்கள் வரைக்கும் விரிவாக விளக்கப்பட்டிருக்கும் தளத்தின் சுட்டி இதோ:
    http://www.sudoku.com/
    Attached Images Attached Images

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    4,294
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி அண்ணா!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    4,160
    Downloads
    23
    Uploads
    0
    "மேஜிக் ஸ்கொயர்" மாதிரி இருக்கு. இதுக்கு ஜப்பானில் சுடோகு என்று பெயர் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி பாரதி
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,105
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by kavitha
    "மேஜிக் ஸ்கொயர்" மாதிரி இருக்கு. இதுக்கு ஜப்பானில் சுடோகு என்று பெயர் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி பாரதி
    அப்பாடி.....ஒருவழியா கவிக்கு புரிய வைத்த பாரதிக்கு நன்றி..... கொஞ்ச நாள் முன்பு என்னிடம் தொலைபேசியில் கையால் சொடுக்கு போட்டுவிட்டு....."இதெலென்ன கஷ்டம்....எனக்கு ஈசியா வருதே" என்று என்னை துளைத்து எடுத்துவிட்டாள்.....
    அன்புடன்
    மணியா...

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    16,140
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு மணியா அண்ணா....
    மேஜிக் ஸ்கொயர்னா என்ன...? மேஜிக் ஸ்கொயர் போடுறதுன்னா ரொம்ப ஈஸியாமா..? கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,105
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி
    அன்பு மணியா அண்ணா....
    மேஜிக் ஸ்கொயர்னா என்ன...? மேஜிக் ஸ்கொயர் போடுறதுன்னா ரொம்ப ஈஸியாமா..? கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்.
    அதான் பாரதி ....எப்படி கூட்டினாலும் ஒரே எண்ணிக்கைதான் வரவேண்டும்....ஒரு முறை உபயோகித்த எண்ணை மீண்டும் உபயோகிக்க கூடாது என்றெல்லாம் சொல்வார்களே அதுதான் கவி சொல்கிறாள்...
    நாமே மன்றத்தில் நிறைய போட்டிருக்கேமே ......எனக்கு 3,5,7,9,11,13 என்று எந்த ஒத்தப்படை கட்டங்கள் கொண்ட சதுரத்தில் எப்பிடி போடவேண்டும் என்று தெரியும்.... 4 கட்டங்கள் கொண்ட சதுரத்திலும் போடமுடியும்.... வேண்டுமானால் போட்டி பக்கத்தில் மீண்டும் தருகிறேன்...
    அன்புடன்
    மணியா....

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    4,146
    Downloads
    5
    Uploads
    0
    எங்கள் நிறுவனத்தில் சுடோகுவைத் தீர்க்கும் மென்பொருள் போட்டி வைத்திருக்கிறார்கள்.
    அட்டகாசமாகப் பரிசுகளும் தருகிறார்கள். நானும் முயற்சி செய்யலாம் என்றிருக்கிறேன்.
    எங்கு பார்த்தாலும் ஒரே சுடோகு சுடோகுதான்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    25,947
    Downloads
    17
    Uploads
    0
    மன்றத்திற்கு புதிய வரவான ஜப்பான் நண்பர் சுடோகுவை அறிமுகம் செய்து வைத்த பாரதிக்கு நன்றி...ஹிஹி..
    அன்புடன்
    மன்மதன்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    35,197
    Downloads
    15
    Uploads
    4
    வித்தியாசமான தகவல் தந்த பாரதிக்கு நன்றி...

    முயலும்.. மணியாவுக்கு வாழ்த்துக்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •