நான் தற்போது BlackICE என்றா Firewall பயன் படுத்துகிறேன். அதனால் கணணிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கிறாது (என நினைக்கிறேன்). நாம் வலையில் இருக்கும் போது நமது கணணியை யாரே Scan செய்வதாகவும் அதன் IP நம்பரும் நமது திரையில் தெரிகிறாது Block செய்விட்டால் அந்த IP நபர் நமது கணனணியை Scan செய்யமுடிவதுயில்லை. நாம் வலையில் இருக்கும் போது நமது திரையை கண்கானிக்க வேண்டும், நமது கணணியை யறாவது Scan செய்கிறார்களா என்று.
எனக்கு என்ன தேவை என்றால், எனது கணணியில், அனைத்து IPயும் கணணியை Scan செய்யாமல் தடுக்கவேண்டும். நமக்கு தேவையான IPயை மட்டும் Scan செய்ய அனுமதிக்கவேண்டும். அதற்கு நல்ல Firewall இலவசமாக கிடைக்கிறாதா?
அன்புடன்
ஜாஸ்மின்