Results 1 to 7 of 7

Thread: டிபேஸ்3+ உதவி

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    19 Jun 2005
    Location
    அமீரகம்
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    8,008
    Downloads
    0
    Uploads
    0

    டிபேஸ்3+ உதவி

    நண்பர்களுக்கு வணக்கம்...

    என் நண்பர் ஒருவருக்கு டிபேஸ்3+ கம்பைலர் தேவைப்படுகிறது. உங்களிடம் இருப்பின் அனுப்பிவைக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்...

    அன்புடன்
    விண்மீன்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    8,154
    Downloads
    0
    Uploads
    0
    வாருங்கள் விண்மீன் உங்களை இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் அறிமுகத்தை அறிமுக பகுதியில் கொடுக்கலாமே..
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,052
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சுவேதா
    வாருங்கள் விண்மீன் உங்களை இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் அறிமுகத்தை அறிமுக பகுதியில் கொடுக்கலாமே..
    அவர் ஏற்கனவே அறிமுகம் கொடுத்திட்டாரு சுவேதா.

    இதோ சுட்டி

    http://www.tamilmantram.com/vb/showt...742#post108742

    என்றும் அன்புடன்
    பிரியன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    8,154
    Downloads
    0
    Uploads
    0
    ஓ அப்படியா நான் பார்க்கவில்லை இதோ பார்க்கின்றேன்.
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  5. #5
    புதியவர்
    Join Date
    19 Jun 2005
    Location
    அமீரகம்
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    8,008
    Downloads
    0
    Uploads
    0
    சில தவிர்க்க முடியாத வேலைகளின் காரணமாக மன்றத்துக்கு வரயிலவில்லை. என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்...

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    8,000
    Downloads
    0
    Uploads
    0
    டிபேஸ்3+ கம்பைலர் அப்படி என்றால் என்ன?

  7. #7
    புதியவர்
    Join Date
    19 Jun 2005
    Location
    அமீரகம்
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    8,008
    Downloads
    0
    Uploads
    0
    foxpro வருவதற்கு முன்னால் dbaseIII, dbaseIII+, dbaseVI ஆகிய package-களை வைத்து அகவுண்டிங் சாப்ட்வேர்களை தயாரித்து பயன்படுத்தியதாக நினைவிருக்கிறது. 1987 முதல் 1994 வரை இந்தியாவில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அதில் உள்ளிடும் டேடாக்களை .dbf கோப்புகளாகவும், program கோப்புகள் .prg என்றும் இருக்கும்... இணையத்தளங்களில் இருக்குவேண்டுமேயென அதிக இடங்களில் dbaseIII தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் கொடுத்துதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்
    விண்மீன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •