Results 1 to 10 of 10

Thread: இணை(ய)யாக் காதல்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  61
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  17,106
  Downloads
  90
  Uploads
  0

  இணை(ய)யாக் காதல்

  இணையத்தில் சந்தித்தேன்,
  இ-மெயில் தொடர்புடன்,
  மேலும் வளர்ந்தது சாட்டிங் வரை,
  ஒருபடி முன்னேறி கம்பியில்லா S.M.S வரை

  முகம் காணா காதல் இருவருக்கும்,
  என் கற்பனையிலோ திரிஷவின் முகம்,
  அவள் கனவிலோ விஜையின் உறுவம்,
  எதிர்பார்ப்புக்களோ ஆயிரம் ஆயிரம்,

  தேதியும் இடமும் குறிக்கப்பட்டது சந்திபிற்கு
  காலையிலிருந்து ஓடின காலும் கையும் ,
  மணி காட்டும் கடிகாரமோ ஓடவில்லை இன்று,
  என்றும் இல்லா அலங்காரமோ பிரமாதம்,

  நேரமும் வந்தது சந்திபிற்கு
  விவரிக்க பட்ட அங்க அடையாளங்களுடன்
  நான் கண்டதுவோ சின்ன பாப்பாவை (பெரிய பாப்பா)
  அவள் கண்டதுவோ ஓமக்குச்சி நரசிம்மனை,

  இதுதான் இணை(ய)யாக் காதலோ?


  மனோ.ஜி
  Last edited by Mano.G.; 10-07-2005 at 04:40 AM.

 2. #2
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,644
  Downloads
  10
  Uploads
  0
  அண்ணா, கலக்கல் கவிதை.

  அத்தனையும் உண்மை. இந்த கருத்தை வைத்த ஒரு சிரிப்பு படம் என்னிடம் இருந்தது, கிடைத்தால் கொடுக்கிறேன்.
  பரஞ்சோதி


 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4
  சூப்பர் மனோஜி.... எல்லா காதல்களும் காதல் கோட்டை போல் ஆகிவிடுமா....

  நண்பர்களாக நீடிக்க.. இணையம் உதவும்.. ஒரு படி மேலே போக வேண்டுமானால் எச்சரிக்கை தேவை...

 4. #4
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  25 Oct 2004
  Posts
  71
  Post Thanks / Like
  iCash Credits
  5,036
  Downloads
  2
  Uploads
  0
  நகைச்சுவைக் கவிதை.
  சென்னையில் வசிக்கும் என் நண்பன், ஹைதராபாத்தில் வசிக்கும் பெண்ணை இப்படிக்காதலித்து
  பெற்றோரின் சம்மதத்தோடு திருமணமும் செய்து கொண்டான். சென்ற மே மாதம் திருமணம் இருவீட்டார்
  சம்மதத்துடன் நடந்தது.

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Apr 2003
  Location
  Indraprastham
  Posts
  2,572
  Post Thanks / Like
  iCash Credits
  5,136
  Downloads
  1
  Uploads
  0
  மனோஜி

  நல்லாவே இருக்குது கவிதை! இது ஒருங்கிணையாக்காதல் எனலாம்!

  ===கரிகாலன்
  பூவார் சோலை மயிலாட
  புரிந்து குயில்கள் இசைபாட
  நடந்தாய் வாழி காவேரி

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  5,036
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by RRaja
  நகைச்சுவைக் கவிதை.
  சென்னையில் வசிக்கும் என் நண்பன், ஹைதராபாத்தில் வசிக்கும் பெண்ணை இப்படிக்காதலித்து
  பெற்றோரின் சம்மதத்தோடு திருமணமும் செய்து கொண்டான். சென்ற மே மாதம் திருமணம் இருவீட்டார்
  சம்மதத்துடன் நடந்தது.
  ஓ இப்படி எல்லாம் வேற நடக்குதா?
  அப்ப சரி அப்ப சரி.
  நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க ராஜா.
  உங்களை பத்தி அறிமுகம் பகுதியில போடுங்களேன்.
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
  Join Date
  24 Mar 2005
  Location
  கனடா
  Posts
  2,620
  Post Thanks / Like
  iCash Credits
  5,184
  Downloads
  0
  Uploads
  0
  நன்றாக இருக்கிறது அண்ணா! வாழ்த்துக்கள்
  ப்ரியமுடன் சுவேதா

  தோல்வியே வெற்றியின் முதல்படி!

  திரைப்பட பாடல் வரிகள்

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
  Join Date
  24 Mar 2005
  Location
  கனடா
  Posts
  2,620
  Post Thanks / Like
  iCash Credits
  5,184
  Downloads
  0
  Uploads
  0
  Quote Originally Posted by pradeepkt
  ஓ இப்படி எல்லாம் வேற நடக்குதா?
  அப்ப சரி அப்ப சரி.
  நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க ராஜா.
  உங்களை பத்தி அறிமுகம் பகுதியில போடுங்களேன்.
  ஏன் நீங்களும் அப்படி செய்ய போகின்றிர்களா???
  ப்ரியமுடன் சுவேதா

  தோல்வியே வெற்றியின் முதல்படி!

  திரைப்பட பாடல் வரிகள்

 9. #9
  இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
  Join Date
  09 Sep 2005
  Location
  இந்தியா
  Posts
  83
  Post Thanks / Like
  iCash Credits
  17,790
  Downloads
  4
  Uploads
  0
  அண்ணா, கலக்கல் கவிதை.

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,420
  Downloads
  5
  Uploads
  0
  ஆமாம் இப்படிதான் என் தோழியும் காதலை ஆரம்பித்து கல்யாணம் கட்டி இப்ப விவகாரத்தும் ஆச்சு...

  காரணம்
  மாபிள்ளைக்கு மாணம் ஆகவில்லை ஆனால் ஒரு குழந்தை உண்டு............ (திருமணதிற்க்கு முன்பே)
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •