எப்போன்னு சொல்லுங்கண்ணா, நானும் பார்க்கிறேன்.
என் பேரு வச்ச எல்லாருமே அறிவாளிகளாத்தான் இருப்பாங்களோ?![]()
எப்போன்னு சொல்லுங்கண்ணா, நானும் பார்க்கிறேன்.
என் பேரு வச்ச எல்லாருமே அறிவாளிகளாத்தான் இருப்பாங்களோ?![]()
அடப்பாவி... நானே ஒண்ணும் நினைக்கலை... இப்படி விளக்கம் வேறயா?Originally Posted by பிரியன்
![]()
Originally Posted by pradeepkt
பிரியன் சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.....
இன்றுதான் அதை ரசிக்கும் அனுபவம் எனக்கு.........நன்றி.....ப்ரதீப்......
![]()
அன்புடன்
ரசிக்கும் (மற்றவர் செலவில் ) மணியா....![]()
Originally Posted by pradeepkt
அதில் சந்தேகமே இல்லை......உன் தந்தை(உனக்கு பெயர் வைத்தவர் ) நல்ல அறிவாளிதானே......
(உன் தந்தையாக இருந்தும் ).....
![]()
அன்புடன்
மணியா....![]()
Last edited by mania; 08-07-2005 at 08:31 AM.
பரம்ஸ்... அசத்துங்க..
(நம்ம சன் மியூஸிக்ல கேக்கற கேள்விகளும்..
அதுக்கு அவங்க குடுக்கற க்ளுக்களும்..அடடா.. தலை..
கவனிச்சிருக்கீங்களா?!!)
Originally Posted by poo
அவங்க உடம்பை அஷ்ட கோணலாக பண்ணிக்கொள்வதை பார்த்தவுடன் வேற சேனலுக்கு போயிடுவேன்.....ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா...![]()
தென்னிந்தியாவை சேர்ந்த ஆண், மருத்துவம், தொழில் துறையை சேர்ந்தவர்.
அடுத்த கேள்வி 6.
அவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ சமுகசேவையில் ஆர்வம் கொண்டவர்களா?
பரஞ்சோதி
மன்னிக்க வேண்டும் பிரியன், கடந்த இரு நாட்களாக விடுமுறை, வேலை காரணமாக மன்றம் வரவில்லை.Originally Posted by பிரியன்
பரஞ்சோதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks