இன்னைக்கு அண்ணாவுக்கு விடுமுறை.
அதுனால அவரு நாளைக்கு வந்து சுவேதாவோட தொடர்வார்.
உங்களுக்கு மதிப்பெண் உண்டு.
இன்னைக்கு அண்ணாவுக்கு விடுமுறை.
அதுனால அவரு நாளைக்கு வந்து சுவேதாவோட தொடர்வார்.
உங்களுக்கு மதிப்பெண் உண்டு.
ஆகா அருமை அருமை. நன்றி பல பிரதீப்.Originally Posted by pradeepkt
என்ன இராகவன் எளிதான விடை.... தங்களின் விடை தவறு.Originally Posted by gragavan
தேம்பா, மணியா, பிரதீப் விடைகள் சரி
அடடா! என்னுடைய விடை தவறா? சரி. சரியான விடையைச் சொல்லலாமே இப்பொழுது.Originally Posted by அறிஞர்
தாங்கள் விடைக்கு அருகில் வந்தீர்கள்... தங்களின் விடை மலைச்சாமி. அவர் இப்பொழுது அரசியல்வாதியாக உள்ளார்.Originally Posted by gragavan
சரியான விடை : டி. என் .சேஷன்.
என்னுடைய விடை எப்படித் தவறாகும்? நீங்கள் நினைக்கும் விடைக்குச் சொந்தக்காரர் கேரளத்து ஐயராயிற்றே! பாலக்காட்டுக்காரரை தமிழ்நாட்டுக்காரர் என்று சொன்னால் எப்படி?
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
இராகவன் - 5
மணியா - 5
தேம்பா - 4
பிரதீப் - 3
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
ஜீவா - 0
அதுவா.. மணியாவும் இந்த சந்தேகத்தை எழுப்பினார்.Originally Posted by gragavan
நான் சொல்வது கேள்வி ஒன்று.Originally Posted by pradeepkt
கேள்வி தமிழ்நாட்டவர் என்று இருக்கிறது. அவர் தமிழர் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்நாட்டவரா? இலங்கையில் பிறந்தவர் தமிழர் என்றாலும் தமிழ்நாட்டவர் அல்லர் என்பது உண்மைதானே.
கோந்து கொடுத்தேனே ராகவா.....அதை வைச்சு மொட்டத்தலையிலே முழங்காலை ஒட்டியிருக்கலாமே......
![]()
அன்புடன்
மணியா....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கோந்து
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
கோந்து வாங்கலியோ... கோந்து
![]()
![]()
![]()
![]()
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks