அவர் ஆங்கிலத்திலும் எழுதியது போல் தெரியவில்லையே
அவர் ஆங்கிலத்திலும் எழுதியது போல் தெரியவில்லையே
நான் அப்படி சொல்லவில்லயே. தமிழில் மட்டும் தட்டச்சு செய்யுங்கள் என்று கூறினேன். அவர் எழுதியது தமிழல்லையே.Originally Posted by pradeepkt
அவர் ஏதோ பிழைச்செய்தியை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்!
(ஆரேன் அண்ணாபோலவே எஸ்கேப் ஆக எனக்கும் வழி இருக்கப்பூ!!)
ஒருவேளை ஜேம்ஸ்பாண்ட் 007 காமிக்ஸ்ல சொல்லுற மாதிரி சங்கேத பாஷையாய் இருக்குமோ....?
மாறனுங்ணா உங்க பதிப்பு மாறணுங்ணா ....
Originally Posted by tmaran
Last edited by sarcharan; 16-02-2006 at 11:38 AM.
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
மீண்டும் கட்டி எலுப்புவோம்
நண்பர்கலே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்னது 'கட்டி எலுப்புவமா'?????
தோழமையுடன்
சுபன்
அட எங்கேயோOriginally Posted by பரம்ஸ்
போயிட்டீங்க பரம்ஸ்..
வாழ்த்துக்களுடன்
மஸாகி
25.04.2006
ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..
நம்ம கணினி மேதைகளெல்லாம் எங்கே போய்விட்டீர்கள் ஐயா?
Desktop -> Right Click -> Properties -> Appearance -> AdvancedOriginally Posted by Joe
நீங்க பாட்டுக்கு - மேலே கொடுக்கப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றி கிளிக் பண்ணிக் கொண்டே போங்க..
அப்புறம் கடைசியா வரும் ஸ்கிரீனில் Item என்பதில் Desktop என இருக்கிறதா? என்பதை நிச்சயம் பண்ணிக் கொண்டு, Color 1 என்பதில் உங்களுக்கு விருப்பமான ஐகான் லேபளின் நிறத்தை (உதாரணமாக : கருப்பு ) தெரிவு செய்யுங்கள்.
நட்புடன்
மஸாகி
29.04.2006
Last edited by மஸாகி; 29-04-2006 at 11:56 AM.
ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..
நண்பரே,
in desktop Right click => Properties => Desktop => Customize Desktop ,
நண்பா..உங்கள் அறிவிப்பு வந்து அடுத்த மாதத்துடன் 1 வருடமாகிறது.இன்னும் கட்டுரைகள் வரவே இல்லை?Originally Posted by பரம்ஸ்
இணையத்தில் ஒரு தோழன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks