கீழே உள்ள பரிசுவளங்கும் மேடையில் எத்தனை செவ்வகங்கள் உண்டு?
மன்னிக்க வேண்டும் நண்பர்களே தவறு சரிசெய்யப்பட்டுள்ளது.
கீழே உள்ள பரிசுவளங்கும் மேடையில் எத்தனை செவ்வகங்கள் உண்டு?
மன்னிக்க வேண்டும் நண்பர்களே தவறு சரிசெய்யப்பட்டுள்ளது.
Last edited by Mathu; 24-06-2005 at 09:23 AM.
சதுரம் என கணக்கிட்டால்.. 8
சதுரம் என்று கணக்கிட்டால் நாலுதான்
அன்புடன்
மணியா...
நாலே சதுரம் தான் இருக்கு அதுல.
6 சதுரம் இருக்கு.
இது என் கணக்கு.
இல்லை நண்பர்களே.... நீங்கள் சொல்வது மிக குறைந்த எண்ணிக்கை,
சதுரம் = 4 செங்கோணங்களை கொண்ட நாற்பக்கல். { இதில் சற்சதுரம், நீள்சதுரமும் அடங்கும் }
நீ சொல்வது சரியல்ல மதன்....சதுரம் என்பது நாலு பக்கங்களும் சம அளவிலும் 90* கொண்டதாகவும் இருக்கும். செவ்வகம் என்று சொன்னால் நீ சொல்லும் நீள் சதுரம் எல்லாமே அடங்கும்Originally Posted by Mathu
அன்புடன்
மணியா....
சரி அப்படியே எடுத்துக்கொண்டு கேள்வி மாற்றபடுகிறதுOriginally Posted by mania
பேசாமல்... சதுரம், செவ்வகம் என்பதை விட்டுவிட்டு... கட்டங்கள்.. எத்தனை என கேளுங்கள்Originally Posted by Mathu
அது சரி அப்போ தான் அப்புறம் கட்டம் கட்ட வசதியா இருக்குமாக்கும்..!Originally Posted by அறிஞர்
ஆகா மதன் தன் வேலையை காட்டத் தொடங்கி விட்டாரா?
இனிமேல் கும்சாவுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டும்.
இதோ கும்சா விடையோடு வருகிறேன் நண்பா.
பரஞ்சோதி
கும்சாவுக்கு கூட 2 நாளா..!Originally Posted by பரஞ்சோதி
என்ன ஆச்சு யாருக்குமே புரியலையா இல்ல புடி படல்லையா...?
Last edited by Mathu; 27-06-2005 at 01:03 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks