தமிழ் மன்ற நண்பர்களுக்கு...
ஒரு தமிழ் யாஹூ குழுமத்திலிருந்த சுட்டிய தட்டதில் இங்கு தாவிக் பார்த்ததில் விட்டுப் பிரிய மனமில்லாமல் அடுத்த இருவினாடியில் உறுப்பினரானேன்... இப்பொழுது என்னுடைய சொந்தப்பக்கமாக ஆக்கிக் கொண்டேன். அவ்வளவு தகவல்கள்.. அருமை அருமை...
என்னைப்பற்றிய அறிமுகம்...
அமீரகத்தில் ஒரு நிருவனத்தில் பணிபுரிகிறேன்...
அனைவருக்கும். வணக்கம்..
Bookmarks