Page 5 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 176

Thread: அறைக்குள் அடைபட்டோம்..(புதிர் )

                  
   
   
  1. #49
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன்
    கேசட்டை எங்கே போடணும்.. அது சரி..

    மொதல்ல பெட்டை திறக்க ஒரு குச்சி தேவைப்படுது.. 2 மோதிரம் கிடைச்சாச்சு.


    அந்த குச்சி எங்கே இருக்கு.. சொல்லுடா சமத்து கண்ணா.. புஜ்ஜி கண்ணா.. செல்லம்ல (இப்படி சொன்னாத்தான் சொல்லுவீங்களோ )

    அன்புடன்
    மன்மதன்
    அந்தக் குச்சி...மெத்தைக்கும் கட்டில் தலைக்கும் நடுவுல இருக்கு.

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    12 பொருளும் என் கையில இருக்கு. சிடி கவர் உட்பட.
    ஆனா என்ன செய்யிறதுன்னு தெரியலையே
    என்னை கமலஹாசன் மாதிரி அழ விட்டுட்டாங்களே
    பரம்ஸ் .. நியாயமா இது.. பிரதீப்பை அழ வைக்காதே.. நாலு தெரு (ஹைதராபாத்ல )நல்லா இருக்கணும்னா.. அழ வைக்காம, பதில் சொல்லிடுபாஆஆஆ...............
    அன்புடன்
    மன்மதன்

  3. #51
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    எங்கே இராகவன் அண்ணா, ஜன்னல் திரையை கிழிக்காமல் விடமாட்டார் போலே
    தெரயக் கிழிச்சாச்சி...ஆனால் ஆட்டத்துல ஒரு எடத்துல குறி போடுறான். அதுல இருக்கு சூக்குமம்னு நெனைக்கிறேன்.

  4. #52
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஆமா அவன் என்னமோ காட்டுறான்.
    அந்த இடத்தில சுவத்தில் பாத்த ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #53
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன்
    கேசட்டை எங்கே போடணும்.. அது சரி..

    மொதல்ல பெட்டை திறக்க ஒரு குச்சி தேவைப்படுது.. 2 மோதிரம் கிடைச்சாச்சு.


    அந்த குச்சி எங்கே இருக்கு.. சொல்லுடா சமத்து கண்ணா.. புஜ்ஜி கண்ணா.. செல்லம்ல (இப்படி சொன்னாத்தான் சொல்லுவீங்களோ )

    அன்புடன்
    மன்மதன்
    சக்தி செல்லத்தை கொஞ்சுவது போல் சொன்னதால் சொல்கிறேன்.

    கட்டிலில் தலையணை தூக்கி விட்டு, உடனே மெத்தையை நகர்த்து நண்பா.
    பரஞ்சோதி


  6. #54
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அப்புறம் ஒன்று, நாம் முதன்முதலில் உள்ளே நுழையும் போது ஒரு பல்ப் காட்டுவார்களே, அதை கண்டுபிடிக்க முடியுதா?
    பரஞ்சோதி


  7. #55
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    ஒரு லாக்கர் தொறக்குது...அது ஒரு நம்பரு கேக்குதே!

  8. #56
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. ஆட்டம் பார்க்கும் ஆவலில் இருந்த நான், எவனோ கொல்லெல போறவன் ஆடுற ஆட்டத்தை பார்த்து வெறுத்து போயிருக்கேன்.. இனி அனைவரையும் அறையை விட்டு (அறையாம ) வெளியே கொனண்டு வருவது உங்க பொறுப்புப்பா.. (பேர் சொல்ல மாட்டேனே )
    அன்புடன்
    எஸ்கேப்மதன்

  9. #57
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    என்னய்யா லாக்கரு எங்க தொறக்குது.
    அவன் சொவத்தில X போட்டுக் காட்டுற எடத்தில அந்த போஸ்டரை ஒட்டிப் பாத்தேன் ஒரு எழவும் நடக்கலை
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  10. #58
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ஆமா.. ஒரு வெப்சை பெயரை ஒரு பேப்பரில் எழுதியிருக்காங்களே .. அது எதுக்கு ???
    அன்புடன்
    மன்மதன்

  11. #59
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    ஐயா அந்த குறியீடு போடுறானே அங்க ரகசிய லாக்கரு இருக்கு...அதத் தொறங்க

  12. #60
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    எங்க சொவத்திலயா.
    அந்த இன்னொரு சாவியக் கொண்டு அதத் தொறக்கணுமா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Page 5 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •