நாரதர் நலம்தானே
நாரதர் நலம்தானே
நாரதர் வந்தார்
நல்ல செய்தி தந்தார்.....
நல்லது நாரதரே! லண்டன் சென்ற பின் உங்கள் சிறந்த பங்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
அன்புடன்,
கோ.இராகவன்
அருணகிரி கண்டு பிடித்த Two-In-One
http://www.tamilmantram.com/vb/showt...651#post108651
நலத்துக்கென்ன குறைச்சல்Originally Posted by rethinavelu
நலமே உள்ளேன் உங்கள் அனைவரது அன்பால்
நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் வருகையை கண்டு மகிழ்ச்சி....![]()
சில தினங்கள் கடந்தாலும் ஒரு வயது கூடியது கூடியதுதான் அதனால்.. ...(காலம் கடந்து)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks