Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: 100 ரூபாய்க்கு பென்ஸ் கார்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    3,808
    Downloads
    7
    Uploads
    0

    100 ரூபாய்க்கு பென்ஸ் கார்

    ஒரு 16 வயதுப் பையன் ஒரு நாள் அவன் வீட்டிற்கு புத்தம் புதிய பென்ஸ் காரை ஓட்டிக் கொண்டு வந்து இறங்கினான். பார்த்த பெற்றோர்களுக்கோ கோபமான கோபம்.

    "
    உனக்கேதுடா இந்த காரு? "

    "
    இத நான் இப்பத் தான் வாங்கினேன்"

    "
    என்னது. இந்த கார நீ வாங்கினியா? "

    "
    ஆமாம்மா"

    "
    டேய் பொய் சொல்லுறதுக்கும் ஒரு அளவு இருக்கு. பென்ஸ் காரு என்ன வெலைன்னு எங்களுக்குத் தெரியாதுன்னு நெனச்சியா? உனக்கேது அவ்ளோ காசு?"

    "
    சத்தியமாம்மா. 100 ரூபாய்க்கு இந்த பென்ஸ் கார அடுத்த தெருவில இருக்க ஆண்ட்டிதான் எனக்கு வித்தாங்க"

    100
    ரூபாய்க்கு ஒரு பெண் பென்ஸ் காரை இவனிடம் விற்றிருக்கிறாள் என்றால் ஏதோ வில்லங்கம் தான் என முடிவெ செய்து உடனே அப்பா அம்மா இருவரும் அவசரம் அவசரமாக அடுத்த தெருவில் இருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்க போனார்கள். அந்த வீட்டில் இருந்த பெண் அமைதியாக தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து ஏன் இப்படி செய்தாய் என இருவரும் கேட்டார்கள்.

    "
    அது என் புருசன் காரு தான். ரிஜிஸ்ட்ரேசன் எல்லாம் சரியாதான் இருக்கும். செக் பண்ணி பாத்துக்கங்க. ஏன் வித்தேன்னா கேட்டீங்க. என் புருசன் போன வாரம் ஆபீஸ் வேலையா வெளியூர் போறேன்னு சொல்லிட்டு போனார். ஆனா நேத்து தான் அவரு அவங்க ஆபீசுல வேலை பாக்குற வேற ஒடு பொண்ணோட ஓடிப் போயிட்டாருன்னு கேள்விப்பட்டேன். அதுக்கப்பறம் இன்னைக்கு காலைல அவர் எனக்கு போன் பண்ணி ஆபீஸ் வேலையா போன இடத்துல அவரோட சூட்கேஸ், பர்ஸ் எல்லாம் திருடு போய்ட்டதால அங்கேர்ந்து இங்க வர தேவையான பணத்துக்காக அவரோட கார வித்து அவருக்கு பணம் அனுப்பச் சொன்னார். அதனால தான் வித்தேன்".

    Last edited by Iniyan; 16-06-2005 at 10:21 AM.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    3,924
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இனியன்
    ஒரு 16 வயதுப் பையன் ஒரு நாள் அவன் வீட்டிற்கு புத்தம் புதிய பென்ஸ் காரை ஓட்டிக் கொண்டு வந்து இறங்கினான். பார்த்த பெற்றோர்களுக்கோ கோபமான கோபம்.

    "
    உனக்கேதுடா இந்த காரு? "

    "
    இத நான் இப்பத் தான் வாங்கினேன்"

    "
    என்னது. இந்த கார நீ வாங்கினியா? "

    "
    ஆமாம்மா"

    "
    டேய் பொய் சொல்லுறதுக்கும் ஒரு அளவு இருக்கு. பென்ஸ் காரு என்ன வெலைன்னு எங்களுக்குத் தெரியாதுன்னு நெனச்சியா? உனக்கேது அவ்ளோ காசு?"

    "
    சத்தியமாம்மா. 100 ரூபாய்க்கு இந்த பென்ஸ் கார அடுத்த தெருவில இருக்க ஆண்ட்டிதான் எனக்கு வித்தாங்க"

    100
    ரூபாய்க்கு ஒரு பெண் பென்ஸ் காரை இவனிடம் விற்றிருக்கிறாள் என்றால் ஏதோ வில்லங்கம் தான் என முடிவெ செய்து உடனே அப்பா அம்மா இருவரும் அவசரம் அவசரமாக அடுத்த தெருவில் இருக்கும் அந்தப் பெண்ணைப் பார்க்க போனார்கள். அந்த வீட்டில் இருந்த பெண் அமைதியாக தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து ஏன் இப்படி செய்தாய் என இருவரும் கேட்டார்கள்.

    "
    அது என் புருசன் காரு தான். ரிஜிஸ்ட்ரேசன் எல்லாம் சரியாதான் இருக்கும். செக் பண்ணி பாத்துக்கங்க. ஏன் வித்தேன்னா கேட்டீங்க. என் புருசன் போன வாரம் ஆபீஸ் வேலையா வெளியூர் போறேன்னு சொல்லிட்டு போனார். ஆனா நேத்து தான் அவரு அவங்க ஆபீசுல வேலை பாக்குற வேற ஒடு பொண்ணோட ஓடிப் போயிட்டாருன்னு கேள்விப்பட்டேன். அதுக்கப்பறம் இன்னைக்கு காலைல அவர் எனக்கு போன் பண்ணி ஆபீஸ் வேலையா போன இடத்துல அவரோட சூட்கேஸ், பர்ஸ் எல்லாம் திருடு போய்ட்டதால அங்கேர்ந்து இங்க வர தேவையான பணத்துக்காக அவரோட கார வித்து அவருக்கு பணம் அனுப்பச் சொன்னார். அதனால தான் வித்தேன்".

    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    25,384
    Downloads
    10
    Uploads
    0
    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
    பரஞ்சோதி


  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    20,802
    Downloads
    5
    Uploads
    0
    பழிக்குப் பழி. பழி வாங்கிய புலி.......

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    25,577
    Downloads
    17
    Uploads
    0
    பழிக்குப்பழி வாங்கின மாதிரி தெரியலை.. அம்மாஞ்சி ஆண்ட்டி மாதிரிதான் தெரியுது..
    அன்புடன்
    மன்மதன்
    (இனியன் - ஃபாண்ட் செக் பண்ணுங்க. Times New Romanல இருக்கு. )

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    34,827
    Downloads
    15
    Uploads
    4
    அருமை.. இது மாதிரி நல்ல பொருத்தம் அமைவதெல்லாம்....

  7. #7
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    30 Sep 2005
    Location
    saudi Arabia
    Posts
    38
    Post Thanks / Like
    iCash Credits
    11,078
    Downloads
    82
    Uploads
    0
    பென்ஸ் கார் இருக்கும் தைரியத்தில்தான் பெண்ணேடு போய்விட்டார் நல்ல வேலை அதன் முழு விளையில் விற்று பணம் கிடைத்திருந்தால் திரும்பியே வரமாட்டார்.நல்ல காரியம் செய்தாள் அவர் மனைவி.நல்ல வேளை, காரும் காணமல் போய்விட்டது என்று சொல்லமல் விட்டாளே!நல்ல ஜோக் நன்றி வாழ்த்துக்கள்.
    raj144

  8. #8
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    16,530
    Downloads
    4
    Uploads
    0
    அதிட்டகார பையன்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    7,287
    Downloads
    11
    Uploads
    0
    அட இப்படியாவது நமக்கொறு பெண்ஸ் கிடைக்குமா?

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    79,611
    Downloads
    97
    Uploads
    2
    அடடே அடடே!

    இப்படி ஒரு அதிஸ்டம் அடித்தால் பென்ஸ் கார் என்னா பிளைட்டே வாங்கிப் போடலாம் போலிருக்கே...???

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    18,750
    Downloads
    61
    Uploads
    0
    நல்ல நகைச்சுவை நன்றி...! நான் முதலில் தலைப்பை படித்ததும் நம்ம 'பென்ஸ்' காரோன்னு நினைச்சேன்....!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,001
    Post Thanks / Like
    iCash Credits
    27,816
    Downloads
    12
    Uploads
    1
    அந்த மாதிரி இருந்தா சொல்லுங்க வாங்கிடலாம்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •