என்னையும் மூத்தானாக்கிப் பார்த்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல.வாழ்த்திய,வாழ்த்தப்போகும் சகோதரர்களுக்கும் நன்றிகள்.
இனிதான் பொறுப்புகள் அதிகம்..நிறைய படைக்கவேண்டும் என்ற பயம் உள்ளுக்குள்...முயற்சி திருவினையாக்கட்டும்.

Last edited by விகடன்; 26-04-2008 at 02:20 PM. Reason: யுனிக்கோடாக்கம்
முதிர்ந்த உறுப்பினர்கள் அதிகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். ஆகையால் இந்தப் பதவியில் இருப்பது கொஞ்சம் கடினமே. அத்தனை முதிர்ந்த உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Last edited by விகடன்; 26-04-2008 at 02:20 PM. Reason: யுனிக்கோடாக்கம்
தகவலுக்கு நன்றி, இளசு அவர்களே!கவிதா அவர்களுக்கு
தற்போது இப்பொறுப்பை ஆரென் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
Last edited by விகடன்; 26-04-2008 at 02:21 PM. Reason: யுனிக்கோடாக்கம்
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
யூ டூ..ப்ரூட்டஸ்...(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)ஆமாம்.. ஆமாம்.. அலை.. அந்த விஷயத்தை நிலா அருமையா கண்டுபிடிச்சாங்களே!! :lol:பி.கு.
தெரியும் ஆரென்... நெடு நாளாச்சு நான் முதிர்ந்து... நன்றி.
Last edited by விகடன்; 26-04-2008 at 02:21 PM. Reason: யுனிக்கோடாக்கம்
என்னமோ பேசிக்கிறீங்க. என்ன பேசிக்கிறீங்கன்னு தெரியவில்லையே. எல்லாம் நன்றாக இருந்தால் சரிதான்.யூ டூ..ப்ரூட்டஸ்...(சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)ஆமாம்.. ஆமாம்.. அலை.. அந்த விஷயத்தை நிலா அருமையா கண்டுபிடிச்சாங்களே!! :lol:பி.கு.
தெரியும் ஆரென்... நெடு நாளாச்சு நான் முதிர்ந்து... நன்றி.
Last edited by விகடன்; 26-04-2008 at 02:22 PM. Reason: யுனிக்கோடாக்கம்
பொறுப்புக்களை அதிகமாக்கிய ஆரேன் அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றியை தெரிவிக்கிறேன்...
Last edited by விகடன்; 26-04-2008 at 02:22 PM. Reason: யுனிக்கோடாக்கம்
அன்பு இளசு அவர்களே,என்னையும் மூத்தானாக்கிப் பார்த்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல.வாழ்த்திய,வாழ்த்தப்போகும் சகோதரர்களுக்கும் நன்றிகள்.
இனிதான் பொறுப்புகள் அதிகம்..நிறைய படைக்கவேண்டும் என்ற பயம் உள்ளுக்குள்...முயற்சி திருவினையாக்கட்டும்.
என்னால் இப்போது மூத்தார் பகுதிக்குச் செல்லமுடியவில்லையே...அதுவும் தேர்தல் நேரம் பார்த்து!ஏதாவது புதுப்புது ஐடியாக்கள்,செய்திகள்,காணக்கிடைக்குமே! ஏதாவது பார்த்து ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.
Last edited by விகடன்; 26-04-2008 at 02:23 PM. Reason: யுனிக்கோடாக்கம்
பணி செய்வோர் அனைவரையும் மூத்த உறுப்பினர் குழுவில் சேர்த்து நன்றாக அரவணைத்துச் செல்லும் மூத்தோர்களுக்கு முத்தான வணக்கங்கள்!
Last edited by விகடன்; 26-04-2008 at 02:24 PM. Reason: யுனிக்கோடாக்கம்
நண்பர்களுக்கு வணக்கம்..அனைவரும் நலமா..? வெகு நாட்களுக்குப்பிறகு வந்த எனக்கு இன்ப அதிர்சிகொடுத்துட்டிங்களே{மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன்..}..முதிர்ந்த உறுப்பினர்களுக்கான பட்டியலில் என்னையும் இணைத்தமைக்கு நண்பர் ராம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி....அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
Last edited by விகடன்; 26-04-2008 at 02:24 PM. Reason: யுனிக்கோடாக்கம்
https://t.me/pump_upp - best crypto pumps on telegram
Make 1000% and more within 1 day, join channel @pump_upp !
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks