Results 1 to 8 of 8

Thread: இதுதான் காதலா?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண்
    Join Date
    15 Apr 2003
    Posts
    2,369
    Post Thanks / Like
    iCash Credits
    9,050
    Downloads
    0
    Uploads
    0

    இதுதான் காதலா?

    பெண்ணே!

    நான் உனைப்பார்க்காத வேளையென்றெண்ணி
    நீ எனை ஓரக்கண்ணால்...........
    என் உடை கசங்குதல்கண்டு
    உன் முகம் சுருங்குகிறதுதானே?
    எனக்குப்பிடித்த நிறங்கள்தானே
    உன் உடையில்?
    பேச எனை நெருங்கிவந்து
    தள்ளிச்செல்கிறாயல்லவா?
    உன்பெயரின் முதலெழுத்தை உச்சரிப்பினும்
    உன் பெயரோ எனவெட்கித்தலைகுனிகிறாயல்லவா?
    தூரத்தில் நான் தடுக்கிவிழ காற்றில்
    உதவிக்கரம் நீட்டுகிறாய்தானே?
    நான் உன் பார்வைக்கு வரவில்லையென்றால்
    வருத்தப்படுகிறாயல்லவா?
    உன் உறவுக்கூட்டத்தில் எனைத்தேடுகிறாய்தானே?
    நீ செய்வதெல்லாம் எனக்கெப்படி............வியக்கிறாய்தானே?

    நீ செய்யும் அத்துணை செயல்களும் என்னாலும்..............


    இதுதான் காதலா?
    Last edited by thempavani; 03-06-2005 at 05:56 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ம்ம்... அதேதான்... நிலா..அருமை... பாராட்டுக்கள்... தொடருங்கள்..
    Last edited by thempavani; 03-06-2005 at 05:56 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் Hayath's Avatar
    Join Date
    08 Apr 2003
    Location
    DUBAI
    Posts
    241
    Post Thanks / Like
    iCash Credits
    26,204
    Downloads
    53
    Uploads
    3
    நல்ல ஒரு அருமையான காதல் கவிதை.....நிலாவுக்கு எனது பாராட்டுகள்.

    நிலாவின் அனுபவமோ ?
    Last edited by thempavani; 03-06-2005 at 05:57 AM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    காதலுக்கு விளக்கம் சொல்லும் பொழுது சிலர் கூறுவர் - கண்ணாடி முன் நின்று பார், நீ என்னவாக இருக்கிறாயோ, அதுவாகவே உன் காதலும் இருக்கும் என்று. தன்னைத்தானே விரும்பாதவனால், காதலில் ஈடுபட முடியாது. கவிஞர் கண்ணாடி முன் நின்று காதலியைப் பார்க்கிறார் போலும்.

    அதுதான், யதார்த்தமாக இருக்கிறது........

    பாராட்டுகள், நிலாவிற்கு........
    Last edited by thempavani; 03-06-2005 at 05:57 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பாராட்டுக்கள் நிலா..
    Last edited by thempavani; 03-06-2005 at 05:58 AM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    மனமொருமித்த காதலில் இது சகஜம்.

    வாழ்த்துக்கள் நிலாஜி.

    ===கரிகாலன்
    Last edited by thempavani; 03-06-2005 at 05:58 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  7. #7
    இளம் புயல்
    Join Date
    31 Mar 2003
    Location
    THANJAVUR
    Posts
    426
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    காதலின் இனிமையை சொல்லும் ஒரு இனிமையான கவிதையை தந்த நிலா அவர்களுக்கு பாராட்டுக்கள் .
    Last edited by thempavani; 03-06-2005 at 05:59 AM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by நிலா View Post
    பெண்ணே!

    நான் உனைப்பார்க்காத வேளையென்றெண்ணி
    நீ எனை ஓரக்கண்ணால்...........
    என் உடை கசங்குதல்கண்டு
    உன் முகம் சுருங்குகிறதுதானே?
    எனக்குப்பிடித்த நிறங்கள்தானே
    உன் உடையில்?
    பேச எனை நெருங்கிவந்து
    தள்ளிச்செல்கிறாயல்லவா?
    உன்பெயரின் முதலெழுத்தை உச்சரிப்பினும்
    உன் பெயரோ எனவெட்கித்தலைகுனிகிறாயல்லவா?
    தூரத்தில் நான் தடுக்கிவிழ காற்றில்
    உதவிக்கரம் நீட்டுகிறாய்தானே?
    நான் உன் பார்வைக்கு வரவில்லையென்றால்
    வருத்தப்படுகிறாயல்லவா?
    உன் உறவுக்கூட்டத்தில் எனைத்தேடுகிறாய்தானே?
    நீ செய்வதெல்லாம் எனக்கெப்படி............வியக்கிறாய்தானே?

    நீ செய்யும் அத்துணை செயல்களும் என்னாலும்..............


    இதுதான் காதலா?
    கண்டிப்பா இது காதல் தான் நிலா!! யாருங்க அந்த பொண்ணு.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •