Results 1 to 6 of 6

Thread: இது ஒரு காதல் கவிதை..

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    புதியவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    uk
    Posts
    12
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    இது ஒரு காதல் கவிதை..

    உன் எண்ணங்களின் கற்பனைகளோடு

    என் நாள்

    உன் கனவுகளின் யோசனைகளோடு

    என் இரவு



    உன் நினைவுகளின் உதவியோடு

    என் பகல்

    உன் குரலின் இனிமையோடு

    என் துயில்



    உன்னோடு தொலைபேசி உரையாடியபடியே

    என் தூக்கம்

    உன்னை எப்பொழுதும் நினைத்தபடியே

    என் ஏக்கம்



    சேவலின் கூவலுக்குப் பதிலாய்,

    உன் தொலைபேசி அழைப்பே விடியலாய். . .



    நீ முதல் முதலாய்

    காலை வணக்கம் சொல்வாய்

    உன் இனிய குரலையே

    முதலில் கேட்கவைப்பாய்



    அப்படியே

    எந்தன் நாளை தொடக்கி வைக்கிறாய்

    அத்தினம் முழுவதும்

    உன்னையே நினைக்க வைக்கிறாய்



    அடுத்து உரையாடப் போகும் நேரத்தை

    எண்ண வைக்கிறாய்

    என்னை மாபெரும் ஏக்கத்திலே

    தத்தளிக்க வைக்கிறாய்



    என்னை மறந்து

    உன்னையே நினைக்க வைக்கிறாய்

    என் உயிரினும் மேலாய்

    உன்னை காதலிக்க வைக்கிறாய்!
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:47 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    காதல் கவிதை அருமையாக உள்ளது.
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:49 AM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    அருமையான கவிதை

    மேலும் இம்மாதிரியான

    கவிதைகள்

    எழுத வாழ்த்துக்கள்



    மனோ.ஜி.
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:50 AM.
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    காதல் குளத்தில் நீராடிக்கொண்டே படைக்கப்பட்ட கவிதை...

    குளிர்ச்சியாய் குதூகலமாய் புத்துணர்ச்சியாய் உள்ளது.
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:52 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    எழுதிய அத்தனை கவிதைகளும் ஏப்ரில் ஒன்றாம் தேதியில் மட்டும் தான்...... நல்ல குறும்பான கவிஞர் போலும்........



    அழகிய காதல் கவிதை......
    Last edited by மன்மதன்; 01-06-2005 at 08:53 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    காதலிக்கும் காலத்தில்
    உள்ள உணர்வுகளை..
    இயல்பாய் வெளிப்படுத்திய
    கவிதை

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •