Page 1 of 232 1 2 3 4 5 11 51 101 ... LastLast
Results 1 to 12 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    உடனடிச்செய்திகள்

    முக்கியமான.. செய்திகளை இங்கு தாருங்கள்...
    Last edited by அறிஞர்; 01-06-2005 at 01:32 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0

    சுட்டுக்கொல்லப்பட்டார்.

    சிறிலங்கா இராணுவ புலனாய்வுத் துறையின் கட்டளை அதிகாரி ரி.நிசாம் முத்தலிப் (வயது 39) இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
    இரத்மலானைகொத்தலாவலஇராணுவகல்லூரியில்கடமையாற்றிவந்தமுத்தலிப், மெனிங்டவுணிலிருக்கும்தனதுவீட்டிலிருந்துஇன்றுகாலைகொத்தலாவெலஇராணுவகல்லூரிக்குச்சென்றுகொண்டிருந்தபோது
    கிருலப்பனையில்வீதிசமிக்ஞைக்குஅருகில்காலை 7.50 மணிக்குஅவர்மீதுதுப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது.
    அவரின்பயணவிபரங்களைஏற்கனவேதுல்லியமாகஅறிந்திருந்தஇருதுப்பாக்கித்தாரிகள்அவரின்வாகனம்
    அந்தஇடத்திற்குவரும்வரைமோட்டார்சைக்கிளில்காத்திருந்துபின்அவரின்வாகனத்தைத்தொடர்ந்துசென்றுள்ளனர்.

    வீதிசமிக்ஞைக்குஅருகேமுத்தலிப்பின்வாகனம்மெதுவாகசென்றபோதுபின்புறமாகவந்ததுப்பாக்கிதாரிகள், வாகனபின்இருக்கையில்அமர்ந்திருந்தமுத்தலிப்பின்மீது 10 முதல் 15 வரைதுப்பாக்கிச்சூடுகள்நடத்தினர்.
    முத்தலிப்பின்தலைக்கேகுறிவைத்துதுப்பாக்கிச்சூடுநடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில்படுகாயமடைந்தமுத்தலிப்கொழும்புஅப்பல்லோமருத்துவமனையில்அவசரசிகிச்சைப்பிரிவில்அனுமதிக்கப்பட்டார்.
    அவருக்குவைத்தியர்கள்சத்திரசிகிச்சைசெய்யமுயன்றபோதிலும்முத்தலிப்மரணமடைந்துவிட்டார்.
    முத்தலிப்சுடப்பட்டஇடத்திற்குமிகஅருகாமையில்தான்பொல்லஹெங்கொடஇராணுவமுகாம்அமைந்துள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது. துப்பாக்கிதாரிகளின்மோட்டார்சைக்கிளில்இலக்கம்குறிப்பிடப்படாமல்இருந்துள்ளது.
    முத்தலிப்படுகொலைதொடர்பானஆரம்பவிசாரணைகளைகிருலப்பனைபொலிசாரும்கொழும்புகுற்றப்புலனாய்வுத்துறையினரும்மேற்கொண்டுவருகின்றனர்.
    9 மில்லி மீற்றர் துப்பாக்கியே இவரது கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் 5.5 ரக துப்பாக்கி ரவைகள் சம்பவ இடத்தில் காணப்பட்டதகவும் பொலிசார் தெரிவித்தனர்.
    மேலதிகவிசாரணைகள்இரகசியப்பொலிஸாரிடம்கையளிக்கப்பட்டிருப்பதாகசிரேஸ்டபொலிஸ்அதிகாரியொருவர்தெரிவித்தார்.
    திருகோணமலையில்பிறந்தமுத்தலிப்இராணுவத்தின்மட்டக்களப்புமாவட்டபுலனாய்வுத்துறைதலைமைஅதிகாரியாகபணியாற்றிவந்தார். அண்மையிலேயேஇவர்கொழும்பிற்குமாற்றலானார்என்பதுகுறிப்பிடத்தக்கது. இவருக்கு 2 பிள்ளைகள்உள்ளனர். முத்தலிப்பின்மனைவியும்இராணுவத்தில்கடமையாற்றுகிறார்என்பதுகுறிப்பிடத்தக்கது.
    வன்னிப்பகுதியில்இராணுவப்புலனாய்வுப்பிரிவினரின்ஊடுருவல்கள், வன்னியில்ஆழஊடுருவிதாக்குதல்நடத்திவிடுதலைப்புலிகளின்பிரமுகர்களைபடுகொலைசெய்தமைபோன்றநடவடிக்கைகளின்பின்னணியில்இவரின்செயற்பாடுகுறிப்பிடத்தக்கவகையில்இருந்தது.
    வவுனியாவில்சமாதானகாலத்தில்விடுதலைப்புலிகளுக்குஆதரவாகசெயற்பட்டமக்கள்மத்தியில்குழப்பத்தைஏற்படுத்தியது, தமிழ்மக்களைகைதுசெய்துசித்திரவதைசெய்ததுபோன்றவற்றிலும்இவரதுபங்களிப்புஇருந்தது.
    தமிழீழவிடுதலைப்புலிகளால்முன்னெடுக்கப்பட்டசம்பூர்தாக்குதல், மூதூர்மற்றும்கட்டுநாயக்காவிமானத்தாக்குதல்கள்குறித்தபுலனாய்வுத்தகவல்களைப்பெறுவதில்இவர்முக்கியபங்குவகித்ததாகதெரிவிக்கப்படுகிறது.
    1994 ஆம் ஆண்டு வெள்ளவத்தை ஆயுதக் களஞ்சியத்தைக் கண்டு பிடிக்கவும் முக்கிய பங்காற்றிய இவர் மிலேனியம் சிற்றி இராணுவ நடவடிக்கைப் பிரிவின் உதவித் தளபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
    சிறிலங்காஇராணுவத்திற்காகபாரியசேவையாற்றியதாககருதப்படுகிறமுத்தலிப்சுட்டுக்கொல்லப்பட்டதுசிங்களஇராணுவத்தைகடும்அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும்கொழும்புத்தகவல்கள்கூறுகின்றன.
    முத்தலிப்பின்படுகொலைகுறித்துதங்களுக்குஅறிவிக்கப்படாததால்அதுகுறித்துதாங்கள்கருத்துத்தெரிவிக்கமுடியாதெனபோர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின்பேச்சாளர்தெரிவித்துள்ளார்.
    (இச் செய்திகள் புதினம் எனும் தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை.)

    Attached Images Attached Images
    Last edited by அறிஞர்; 01-06-2005 at 01:22 AM.
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0

    சாவகச்சேரி அருகே குண்டுவெடிப்பு

    சாவகச்சேரி அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் பலி-மூவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 31 மே 2005, 23:32 ஈழம்] [ம.சேரமான்]
    சாவகச்சேரி அருகே கச்சாய் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மூவர் படுகாயமடைந்தனர்.
    தென்மராட்சியின் சாவகச்சேரி கச்சாய் கிராமத்திலிருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இக்கிராமத்தில் இன்று மாலை 6.30க்கு இக்குண்டுவெடிப்பு நடந்தது.
    இதில் கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி காண்டீபன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் அப்பாத்துரை பாக்கியராஜ் (வயது 21), செல்லத்துரை சையோ (வயது 20), குணசேகரம் ரஞ்சிதா (வயது 7) ஆகியோர் படுகாயடமைந்துள்ளனர்.
    காயமடைந்தோர் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கு பின்னர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்த கந்தசாமி காண்டீபன் சடலம் யாழ். வைத்தியசாலையிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது
    ( இச் செய்தி புதினம் எனும் தளத்திளிருந்து எடுக்கப்பட்டவை)
    Last edited by சுவேதா; 01-06-2005 at 01:30 AM.
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தாய்லாந்தில் நடந்த மிஸ்யூனிவர்ஸ் போட்டியில் கனடாவின் நத்தாலியா உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்...
    Last edited by அறிஞர்; 01-06-2005 at 06:56 AM.

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    மீண்டும் மன்றத்தில் செய்திகள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இது உடனடி செய்தி இடம் என்பதால் மிக மிக முக்கியமான செய்திகளை மட்டுமே இங்கே கொடுக்கலாம்.

    தினசரி செய்திகளை தேதி வாரியாக தனித்தனி தலைப்பில் கொடுக்கலாமே.
    பரஞ்சோதி


  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    அறிஞரே உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லை. கொசகொசவென இருக்கிறது.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    சுவேதாவின் முதல் செய்தியும் ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இங்கே செய்திகளை சுருக்கி தாருங்கள். விரிவான செய்திகளை நண்பா பரம்ஸ் சொன்னது போல தேதி வாரியாக தனி தனி தலைப்பாக கொடுங்கள்.

    செய்திகளுக்கு நன்றி சுவேதா, அறிரே..

    அன்புடன்
    மன்மதன்

  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    வேறு தளங்களிலிருந்து எடுத்து போடும் போது, அதை யுனிகோடுக்கு மாற்றிய பின்பு கொடுங்கள், அறிஞரின் பதிவு எனக்கு தெரிகிறது ஆனால் இராகவன் அண்ணாவுக்கு தெரியவில்லை, காரணம் எழுத்துரு.

    மேலும் அந்த செய்தியையே சுருக்கமாக நாலு வரிகளில் கொடுத்தால் மக்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
    பரஞ்சோதி


  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நல்லது ராகவன்..... மாற்றிவிட்டேன்...

    இன்று புதிதாக இருந்ததால்.. முயற்சித்தேன்....... எனக்கு தெரிந்ததால்.... (தினகரன் பாண்ட்) எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்தேன்...

    பரம்ஸ் கூறியபடி.... முக்கியமான செய்திகளை சுருக்கமாக இங்கு பதிக்கலாம்...

    நண்பர்கள் விரும்பினால்... தினமும் செய்தி தனித்தலைப்புக்களில் தரட்டும்.. எந்த ஆட்சேபணையும் இல்லை

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தேதி: 2005/06/15

    இந்தியா முழுவதும் ஓரே கட்டணம்!!!

    கிரீஸ் தலைநகரில் நடந்த தடகள் போட்டியில் ஜமைக்கா வீரர் அசபாபவல் 100 மீ தூரத்தை... 9.77 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    நாளை தமிழக முதல் அமைச்சர் ஆண்டிப்பட்டி செல்கிறார்..

    தமிழகத்தில் விவசாய கடன்களை ரத்துசெய்யவேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

    முத்துலெட்சுமி வீரப்பன்... விஜயகாந்தை நல்ல தலைவர் என பாராட்டியுள்ளார்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர்
    தேதி: 2005/06/15

    இந்தியா முழுவதும் ஓரே கட்டணம்!!!


    முத்துலெட்சுமி வீரப்பன்... விஜயகாந்தை நல்ல தலைவர் என பாராட்டியுள்ளார்.
    நன்றி அறிஞரே..

    மிஸஸ் வீரப்பன் 'கேப்டன் பிரபாகரன்' படம் பார்க்கவில்லையா..

    அன்புடன்
    மன்மதன்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by மன்மதன்
    நன்றி அறிஞரே..

    மிஸஸ் வீரப்பன் 'கேப்டன் பிரபாகரன்' படம் பார்க்கவில்லையா..

    அன்புடன்
    மன்மதன்
    பார்ததால் தான் பாராட்டியுள்ளார்... மாலைமலரில் விவரத்தை படிக்கவும்

Page 1 of 232 1 2 3 4 5 11 51 101 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •