Page 50 of 232 FirstFirst ... 40 46 47 48 49 50 51 52 53 54 60 100 150 ... LastLast
Results 589 to 600 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
  1. #589
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ரகளை : 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காயம்

    2. பீகாரில் மழை ஓய்ந்தது : இயல்பு நிலை திரும்புகிறது

    3. மேலும் 2 நாள் ஓய்வெடுக்க வாஜ்பாய்க்கு டாக்டர்கள் அட்வைஸ்

    4. தெற்கு ரயில்வேயை இரண்டாக பிரிக்க வேண்டும் : கேரளா வலியுறுத்தல்

    5. ஏ.டி.எம். மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : சென்னை போலீஸ் கமிஷனர் தகவல்

    6. டாடா திட்டத்தை கைவிட வேண்டும் :சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

    7. ஹனீப் விவகாரம்: நீதி விசாரணை நடத்த கோரிக்கை

    8. மத்திய அரசுக்கு ஆபத்தில்லை: எம். கிருஷ்ணசாமி

    9. திட்டமிட்டபடி கடற்படை கூட்டு ஒத்திகை: கடற்படை தளபதி

    10. வங்கதேசத்தில் பதற்றம் தணிந்தது

    11. சேலம் ரயில் கோட்ட விவகாரம்: லாலு-கேரள முதல்வர் சந்திப்பு

    12. முஷாரபுக்கு மேலும் ஒரு நெருக்கடி: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மனு

    13. இந்தியாவில் விரைவில் அமைகிறது "மிக்' உதிரி பாகங்கள் கிடங்கு

    14. இலங்கை ராணுவத்துடன் மோதல்: 4 புலிகள் சாவு

    15. பாட்டரிகள் பழுதானதற்கு ஜப்பான் நிறுவனமே பொறுப்பு: நோக்கியா

    16. பொய் வழக்குகள்: முதல்வரை சந்தித்து முறையிடுவேன்: திருமாவளவன்

    17. தென்னாப்பிரிக்க அதிபருடன் சோனியா சந்திப்பு

    18. சேலம் ரயில்வே கோட்டம் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு- உம்மன் சாண்டி நம்பிக்கை

    19. .நடிகர் சஞ்சய்தத் இன்று காலை ஜாமீனில் விடுதலை

    20. ஏ.டி.எம். மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: காவல் துறை ஆணையர்

    21. சேலத்தில் 25ம் தேதி ரயில் மறியல் போராட்டம்: வீரபாண்டி ஆறுமுகம்


    அடிக்கடி கோபம் கொள்ளாதே- அது
    உன் அழிவுக்கு வழிவகுக்கும்
    .
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #590
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை

    2. போயஸ் கார்டனில் அதிமுக}காங்கிரஸ் மோதல்: 100 பேர் கைது

    3. சேலம் ரயில்வே கோட்டம் பிப்ரவ மாதம் முதல் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் வேலு

    4. தேவைப்பட்டால் 4-வது கட்டமாகவும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும்: அமைச்சர் ஸ்டாலின்

    5. "ஆபாச நடனங்களைப் பார்த்தது கிடையாது'- ஆஸ்திரேலிய பிரதமர்

    6. ஆஸ்திரேலிய மருத்துவமனையில் ஹனீபின் நண்பர் பணிநீக்கம்

    7. ரயில் மறியலை தள்ளிவைக்க வேண்டும்: முதல்வருக்கு மலையாளிகள் பேரவை வேண்டுகோள்

    8. நேபாள மன்னன் அரண்மனைகள், சொத்துக்களை அரசுடைமையாக்க முடிவு

    9. இந்தியா-ஜப்பான் இணைந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடிவு

    10. இரண்டாவது ஒருநாள் போட்டி : இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் 3ஓவர்; வெற்றி இலக்கு 330 ரன்கள்

    11. நதிநீர் இணைப்பில் தமிழகம் முன்னிலை வகிக்க வேண்டும் : கலாம் விருப்பம்

    12. கொச்சியில் கள்ளநோட்டு புழக்கம் : 3 பேர் கைது

    13. சென்னை பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜிவ் பெயர் சூட்டப்பட்டது

    14. முதல் கணவரிடம் ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்கிறார் கிரகலட்சுமி

    15. தேசியகீதம் பாடிய விவகாரம் : ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    16. வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது : டாக்டர்கள் தகவல்

    17. பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப் : ஆதரவாளர்கள்


    உற்சாகமான உழைப்பு இல்லாமல்
    உயர்த்த வெற்றி எதையுமே சாதிக் முடியாது
    Last edited by mgandhi; 24-08-2007 at 06:32 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #591
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. ஐதராபாத் குண்டு வெடிப்பு: பிரதமர், ஆந்திர முதல்வர் கடும் கண்டனம்

    2. ஐதராபாத்தில் அடுத்தடுத்த 2 இடங்களில் குண்டுவெடிப்பு : 50 பேர் பரிதாப பலி

    3. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை நடத்தியது பாகிஸ்தான்

    4. மணல் கொள்ளையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு: ராமதாஸ்

    5. முல்லை பெரியாறு அணையில் தனக்கான உரிமைகளைப் பெற தமிழக அரசு போராடும்: துரைமுருகன்

    6. ராமநாதபுரம் கடல் பகுதியில் புலிகள் ஊடுருவலா: இல்லை என்கிறது போலீஸ்

    7. குடும்ப சண்டையால் தமிழக அரசு கேபிள் நிறுவனம்: ஜெ., கடும் தாக்கு கேபிள் டி.வி. அரசுடைமைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

    8. முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன் விடுதலை

    9. சென்னையில் வெளியுறவு அமைச்சக கிளை திறப்பு

    10. விலை உயர்ந்த சீன பொருட்கள் சென்னையில் பறிமுதல்

    11. அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: கம்யூ கட்சிகள் இணைந்து செயல்பட முடிவு.

    12. சரண்டர் அடைய வந்த சல்மான் கைது; ஜோத்பூர் மத்திய சிறையில் அடைப்பு நடிகர் சல்மான்கானுக்கு கைதிகளுக்கான உடை அணிவிப்பு

    13. கைது மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்: நவாஸ் ஷெரீப்

    14. ஒரிசாவில் வயிற்றுப் போக்கு: 43 பேர் பலி

    15. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கம்யூ., கட்சிகள் இணைந்து செயல்பட முடிவு

    16. டிசம்பர் மாதத்துக்குள் கோவை, மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகங்கள்: பிரணாப் முகர்ஜி தகவல்

    17. சேலம் ரயில்வே கோட்டம் அமையும்: கருணாநிதியிடம் லாலு உறுதி

    18. சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 7 பேர் பலி

    19. செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம்!

    20. சிறையிலிருந்து சிபு சோரன் விடுதலை

    21. மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை: லாலு

    22. தாய்லாந்தில் குண்டுவெடித்து பெண் பலி

    23. பி.இ., பி.டெக். 3-ம் கட்ட கவுன்சலிங் திங்கள்கிழமை தொடக்கம்

    24. செப்டம்பர் மாத மத்தியில் பாகிஸ்தான் அதிபர் தேர்தல்: அட்டர்னி ஜெனரல் தகவல்

    25. பிரான்சின் முன்னாள் பிரதமர் ரேமாண்ட் பேர் காலமானார்

    26. குவைத் நாட்டின் முதல் பெண் அமைச்சர் ராஜிநாமா

    27. சூறாவளி காரணமாக ஜமைக்காவில் பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு

    28. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல்: வெங்கையா நாயுடு

    எப்போதும் நீ உனது எதிரியை
    குறைவாக மதிப்பிடாதே
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #592
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. Nl.7p SLo cLkj}YkR] UQ YWYt
    2. .LQ, _VX#R KQm Yrj
    3. .aRWTj i Yl: LQ YR]
    4. .AW Ls CQl LhPQjR AWN oQdm: LQ
    5. . TdLhLp im "UiP K' ATV u]m

    6. .6 BVoLs Nok AjR Tsp RPok TdL UhPu: UQ Th
    7. .Nu]p TXlTjRlThP TLl: 700dm UtThP NkRL SToLs L
    8. .]p Wp CkV Qj RWLm: TU Wq
    9. .p Lhj p 49 To N; SdL X Al
    10. .AUdLp Lm \Y: u VLm Tl

    11. .BlLvRp U] RdRp: TiLs, ZkRLs EsTP 60 To N

    12. கணவர் பிணத்துடன் மூன்று நாள் இருந்த மனைவி

    13. பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 போலீசார் பலி

    14. மக்கள் நலத் திட்டங்களுக்கு ராமதாஸ் தடையாக இருக்கிறார்: ஆற்காடு வீராசாமி

    15. அண்ணாமலை பல்கலை எம்.பி.பி.எஸ்., சேர்க்கை பட்டியல் வெளியீடு

    16. ஐதராபாத் குண்டு வெடிப்பு ஒருவர் கைது

    17. பழநி கோவில் ரோப் கார் அறுந்து விழுந்ததில் 4 பேர்பலி

    18. ஐதராபாத்தில் அத்வானி : நாளை பந்த்துக்கு பா.ஜ.க. அழைப்பு

    19. பாலஸ்தீனத்தில் இந்திய பள்ளி

    20. நவாஷ் ஷெரீப் கைது செய்யப்படுவார் முஷாரப் எச்சரிக்கை

    21. கோவையில் பஸ் கவிழ்ந்து 35 பேர் காயம்

    22. ராமர் பாலத்தை பாதுகாக்க செப்டம்பர் 12ல் ரயில்- சாலை மறியல் : வி.எச்.பி. அறிவிப்பு

    23. தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது

    24. ஆந்திர குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் - வங்கதேச தீவிரவாதிகளே சதி : ராஜசேகரரெட்டி

    25. கேரளாவில் ஓணம் பண்டிகை ஏற்பாடு: பூக்கள் குவிகிறது

    26. வங்கதேசத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு பதட்டம்

    27. குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் - அரசு வேலை

    28. குண்டுவெடிப்பில் பலியானவர்கள் விவரம் தெரிந்து கொள்ள ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு

    29. விவங்கள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 040-23202833, 09440815858, 09440815456 ஆகிய எண்களில் தெரிந்து கொள்ளலாம்

    23. திருநெல்வேலியில் உண்ணாவிரதம் துவங்கினார், வைகோ

    24. ராமர் பாலத்தை காக்க ராமேஸ்வரத்தில் யாகம் : மடாதிபதிகள் - துறவிகள் பங்கேற்பு

    25. ஐதராபாத்துக்கு சீல் : நாடு முழுவதும் ரெட் அலர்ட்

    26. பிடல் காஸ்டரோ மரணமா ? மறுக்கிறார் சாவேஸ்

    27. ஜெர்மன் கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல்

    28. கிரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத்தீ
    :.
    29. ஒரிசாவில் காலராவுக்கு 80 பேர் பலி

    32. ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி

    33. ஐதராபாத் குண்டுவெடிப்பில் பலியானோர் பெயர்கள் அறிவிப்பு
    1. ஸ்ரவன்தி 2. டோனி 3. சுசீலா 4. யாக்யா 5. விக்னன் 6. வினய் பாபு 7. அக்ரம் 8. பிரதியுஷா 9. சைதன்ய பிரசாத் 10. சதாசிவ ரெட்டி 11. சைதன்ய பிரசாத் 12. பாபி 13. ஷ்ரீலேகா 14. சுரேகா 15. சாம் ராவ்

    34. ஐதராபாத்தில் நடை மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு கண்டுபிடிப்பு

    35. . ஐதராபாத்தில் உணவகத்தில் மட்டும் 24 பேர் பலி முதல்வர் ரெட்டி அதிர்ச்சி தகவல்

    36. ராமர் பாலம் மீட்பு குழுவினர் மீது தடியடி விழுப்புரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #593
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. செப்.7ல் நடிகர் ஸ்ரீகாந்த் வந்தனா திருமண வரவேற்பு

    2. .கருணாநிதி, ஜெயலலிதா ஓணம் வாழ்த்து

    3. .ஹைதராபாத் குண்டு வெடிப்பு: கருணாநிதி வேதனை

    4. .அரசு கேபிள் டிவி இணைப்பு கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும்: கருணாநிதி

    5. .பீடி பாக்கெட்டுகளில் மீண்டும் "மண்டை ஓடு' அபாய சின்னம்

    6. .6 ஆசியர்கள் சேர்ந்து அடித்த பள்ளியில் தொடர்ந்து படிக்க மாட்டேன்: மாணவி பேட்டி

    7. .சென்னையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: 700க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது

    8. .சீனாவில் விரைவில் இந்திய துணைத் தூதரகம்: நிருபமா ராவ்

    9. .கிஸில் காட்டுத் தீயில் 49 பேர் சாவு; நெருக்கடி நிலை அறிவிப்பு

    10. .அமெக்காவில் கடும் சூறாவளி: மின் விநியோகம் பாதிப்பு

    11. .ஆப்கானிஸ்தானில் விமான தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் சாவு

    12. கணவர் பிணத்துடன் மூன்று நாள் இருந்த மனைவி

    13. பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 போலீசார் பலி

    14. மக்கள் நலத் திட்டங்களுக்கு ராமதாஸ் தடையாக இருக்கிறார்: ஆற்காடு வீராசாமி

    15. அண்ணாமலை பல்கலை எம்.பி.பி.எஸ்., சேர்க்கை பட்டியல் வெளியீடு

    16. ஐதராபாத் குண்டு வெடிப்பு ஒருவர் கைது

    17. பழநி கோவில் ரோப் கார் அறுந்து விழுந்ததில் 4 பேர்பலி

    18. ஐதராபாத்தில் அத்வானி : நாளை பந்த்துக்கு பா.ஜ.க. அழைப்பு

    19. பாலஸ்தீனத்தில் இந்திய பள்ளி

    20. நவாஷ் ஷெரீப் கைது செய்யப்படுவார் முஷாரப் எச்சரிக்கை

    21. கோவையில் பஸ் கவிழ்ந்து 35 பேர் காயம்

    22. ராமர் பாலத்தை பாதுகாக்க செப்டம்பர் 12ல் ரயில்- சாலை மறியல் : வி.எச்.பி. அறிவிப்பு

    23. தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது

    24. ஆந்திர குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் - வங்கதேச தீவிரவாதிகளே சதி : ராஜசேகரரெட்டி

    25. கேரளாவில் ஓணம் பண்டிகை ஏற்பாடு: பூக்கள் குவிகிறது

    26. வங்கதேசத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு பதட்டம்

    27. குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் - அரசு வேலை

    28. குண்டுவெடிப்பில் பலியானவர்கள் விவரம் தெரிந்து கொள்ள ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு

    29. விவங்கள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 040-23202833, 09440815858, 09440815456 ஆகிய எண்களில் தெரிந்து கொள்ளலாம்

    30 திருநெல்வேலியில் உண்ணாவிரதம் துவங்கினார், வைகோ

    31 ராமர் பாலத்தை காக்க ராமேஸ்வரத்தில் யாகம் : மடாதிபதிகள் - துறவிகள் பங்கேற்பு

    32. ஐதராபாத்துக்கு சீல் : நாடு முழுவதும் ரெட் அலர்ட்

    33. பிடல் காஸ்டரோ மரணமா ? மறுக்கிறார் சாவேஸ்

    34. ஜெர்மன் கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல்

    35 கிரீஸ் நாட்டில் பயங்கர காட்டுத்தீ

    36ஒரிசாவில் காலராவுக்கு 80 பேர் பலி

    37-ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி

    38 ஐதராபாத் குண்டுவெடிப்பில் பலியானோர் பெயர்கள் அறிவிப்பு
    1. ஸ்ரவன்தி 2. டோனி 3. சுசீலா 4. யாக்யா 5. விக்னன் 6. வினய் பாபு 7. அக்ரம் 8. பிரதியுஷா 9. சைதன்ய பிரசாத் 10. சதாசிவ ரெட்டி 11. சைதன்ய பிரசாத் 12. பாபி 13. ஷ்ரீலேகா 14. சுரேகா 15. சாம் ராவ்

    39 ஐதராபாத்தில் நடை மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு கண்டுபிடிப்பு

    40. ஐதராபாத்தில் உணவகத்தில் மட்டும் 24 பேர் பலி முதல்வர் ரெட்டி அதிர்ச்சி தகவல்

    41 ராமர் பாலம் மீட்பு குழுவினர் மீது தடியடி விழுப்புரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு


    முயற்ச்சி உடையவன்
    தோல்வி அடையமாட்டான்.
    Last edited by mgandhi; 26-08-2007 at 05:15 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #594
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. சேலம் ரயில்வே கோட்ட பிரச்னை: தமிழக-கேரள முதல்வர்களிடம் பேச ரயில்வே அமைச்சருக்கு பிரதமர் உத்தரவு

    2. தில்லி: பள்ளியில் வெடிகுண்டு புரளி

    3. பிகாரில் வெள்ளம்: சாவு எண்ணிக்கை 500 ஆக உயர்வு

    4. மணல் எடுப்பதில் ரூ. 1,000 கோடி "கொள்ளை': நேரில் ஆய்வு செய்து பாமக எம்.எல்.ஏ.க்கள் புகார்

    5. கோடியக்கரை அருகே வெடிகுண்டு

    6. புதிய நகரங்கள் அவசியம்: கருணாநிதி


    7. இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டி: 42 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

    8. சத்யசாய் டிரஸ்ட் கன்வீனர் ஜி.கே.ராமன் திடீர் மரணம்

    9. பழநி ரோப் கார் பயணம் தற்காலிக நிறுத்தம்

    10. அணுசக்தி விவகாரம்: காங்.,- இடதுசாரிகள் பேச்சுவார்த்தை துவக்கம்

    11. மாயாவதி மீது அமர்சிங் பாய்ச்சல்

    12. தா.கிருஷ்ணன் கொலை வழக்கு: ஆந்திர கோர்ட்டுக்கு மாற்றம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    13. லஞ்சம் வாங்கிய தென்காசி பத்திரபதிவாளர் கைது

    14. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை நீக்க ஜெ., வற்புறுத்தல்


    15. சஞ்சய் தத்க்கு ஜாமீன் மேலும் 1 மாதம் நீட்டிப்பு

    16. அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை: அத்வானி

    17. இலங்கை சண்டையில் 9 விடுதலைபுலிகள் பலி:ராணுவம் தகவல்

    மன்னிக்கும் உள்ளம் கொண்டவன்
    தான் நல்ல மனிதன்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #595
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    செய்திக்கு நன்றி... காந்தி..

    இரு முறை பதிவு வந்துள்ளது... இணைய வேகத்தில் ஏற்பட்ட கோளாறா

  8. #596
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    செய்திக்கு நன்றி... காந்தி..

    இரு முறை பதிவு வந்துள்ளது... இணைய வேகத்தில் ஏற்பட்ட கோளாறா

    பிராண்டு வித் எனக்கு சரிவர இயங்கவில்லை ஐய்யா
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #597
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    [COLOR="Blue"]1. மத்திய அரசுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை: ஏ.பி.பரதன்

    2. சிபுசோரன் காலில் விழுந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி

    3. மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற வேண்டும்: மம்தா

    4. ஜனாதிபதி வரும் 31ம் தேதி சென்னை வருகை

    5. 126 பல்முனை பயன்பாட்டு போர் விமானம் வாங்க இந்திய பாதுகாப்புத்துறை முடிவு

    6. பீகாரில் மனித உரிமை மீறல்: திருடியவரை வண்டியில் கட்டி நடுரோட்டில் இழுத்து வந்த போலீசார்

    7. வங்கி மோசடி வழக்கில் கோசுக்கு 14 நாள் காவல்

    8. வி.வி.மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு ஜாமீன்

    9. சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சுப்பிரமணிய சாமி மனு

    10. பழனி அருகே கோஷ்டி மோதல்: நாட்டு வெடிகுண்டு வீச்சு

    11. மணல் வர்த்தகத்தை தடை செய்பவர்களை அனுமதிக்க முடியாது: துரைமுருகன்

    12. அ.தி.மு.க., பொருளாளர் பதவியிலிருந்து தினகரன் நீக்கம்[/COளோற்]

    நாடு என்ன செய்த்து உனக்கு என்பதை விட
    நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என யோசி
    Last edited by mgandhi; 28-08-2007 at 05:15 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #598
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தினசரி செய்திகளின் தொகுப்பை ஒரே இடத்தில், சுருக்கமாக அறியத்தரும்,
    மோகன்காந்தி அவர்களுக்கு,
    நன்றி கலந்த பாராட்டுக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #599
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    தினசரி செய்திகளின் தொகுப்பை ஒரே இடத்தில், சுருக்கமாக அறியத்தரும்,
    மோகன்காந்தி அவர்களுக்கு,
    நன்றி கலந்த பாராட்டுக்கள்...

    நன்றி அக்னி
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #600
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. ராமதாஸ் நாளை அவசர ஆலோசனை

    2. திமுக கூட்டணியிலிருந்து விலகுமா பாமக?

    3. திமுகவுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்-கருணாநிதி

    4. அதிமுக 'மாஜி' மந்திரி வளர்மதி, உறவினர்கள்
    வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு!

    5. ஆக்ராவில் வன்முறை- ஊரடங்கு உத்தரவு

    6. தியேட்டர்களில் மெட்டல் டிடெக்டர்கள்

    7. கூட இருந்தே தொல்லையா?-ஆற்காடு 'ஆவேசம்'

    8. 'மாயமான' 3 தூத்துக்குடி மாணவிகள் மீட்பு

    9. தமிழக டி.ஜி.பி.,யாக ராஜேந்திரன் நியமனம்

    10. எய்ம்ஸ் மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது

    11. தமிழகத்தில் காலராவிற்கு 2 பேர் பலி

    12. நேரு கோப்பை கால்பந்து போட்டி :கோப்பையை வென்றது இந்தியா

    13. மீண்டும் போராட்டம் : குஜ்ஜார் தலைவர் மிரட்டல்

    14. பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் : 12 பேர் பலி

    15. மா.கம்யூ.,தலைவருக்கு எதிராக தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம்

    16. ஐதராபாத் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் வரைபடத்தை வெளியிட்டனர் ஆந்திர போலீசார்

    17. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்திற்கு அரசியல் உயர்மட்ட குழு அமைக்க முடிவு: சோனியா, பிரதமர் ஆலோசனை

    18. தீவிரவாதம் தொடர்பாக எதிர்கட்சிகள் கொணர்ந்த ஒத்திவைப்பு தீர்மானம் லோக்சபாவில் நிராகரிப்பு

    19. எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சான்றிதழ் : செப்டம்பர்-25ல் வழங்கப்படும்:சுகாதாரத்துறை அமைச்சர்

    20. ஜிஎஸ்எல்வி -எப்02 ராக்கெட் பயணம் தள்ளிவைப்பு

    21. முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் உறவினர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

    22. ஆக்ராவில் கலவரம் : ஊரடங்கு உத்தரவு அமல்


    உழைக்க கற்றுக் கொள்
    பிழைக்க கற்றுக் கொள்ளாதே
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 50 of 232 FirstFirst ... 40 46 47 48 49 50 51 52 53 54 60 100 150 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •