இந்தோனேசியாவில் பூகம்பம்
இந்தோனேசியாவில் பூகம்பம்
தோழமையுடன்
சுபன்
மறுபடியுமா?Originally Posted by suban
மேலதிக விபரங்கள் thatstamil.com இணய தளத்தை பார்க்கவும்Originally Posted by aren
தோழமையுடன்
சுபன்
இந்தியத் தரப்பினருடன் எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு இந்தியா சென்றுள்ள நோர்வே அமைச்சரும் இலங்கைக்கான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இந்திய அரச அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார அமைச்சு செயலாளர் சியாம் சரண் ஆகியோரை ஆகியோரை எரிக் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேசினார்.
தோழமையுடன்
சுபன்
loooose man u
நண்பரே நீங்கள் இவ்வாறு பதிப்பது சரியல்லOriginally Posted by shanker
தோழமையுடன்
சுபன்
நண்பரே நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. யாரையோ திட்டுவது போல் இருக்கிறது. தமிழில் தட்டச்சு செய்யுங்கள். அனைவரும் புரிந்து கொள்ளலாம்.Originally Posted by shanker
திட்டுவதையா, யாரைத் திட்டுகிறார் என்பதையா![]()
![]()
தமிழில் தட்டச்சு செய்வது பிரச்சினை எனறுதான் ஆங்கிலத்தில் பதித்துள்ளார்.ஆனால் ஆங்கிலமும் பிரச்சினை போல் தெரிகிறதெ
இரண்டும்தான். என்னைத் திட்டினால் எதற்கு என்னைத் திட்டுகிறார் என்று தெரிந்துகொண்டு நான் செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்புக் கேட்க ஒரு சந்தர்பம் கிடைக்கும் இல்லையா? அதற்காகத்ததன்.Originally Posted by pradeepkt
அந்தமானில் நிலநடுக்கம்.
தோழமையுடன்
சுபன்
இலங்கைத் தீவில் யுத்தமா? சமாதானமா? என்பதைத் தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெனீவா பேச்சுக்கள் இன்று புதன்கிழமை தொடங்குகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே ஜெனீவாவின் சாட்டியு டி பொசி அரண்மனைக் கோட்டையில் நோர்வே அனுசரணையுடன் இப்பேச்சுக்கள் நடைபெற உள்ளன.
இருதரப்புப் பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்பாக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவரும் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் சிறப்புரை ஆற்றுகிறார்.
சுவிற்சர்லாந்து நேரம் காலை 9 மணிக்கு இருதரப்புப் பேச்சுக்கள் தொடங்குகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் பா. நடேசன், சமாதான செயலகத்தின் இளந்திரையன், கேணல் ஜெயம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இருநாள் பேச்சுக்களும் 6 மணிநேரம் நடைபெறும். இருநாள் பேச்சுக்களின் முடிவில் ஊடகவியலாளர்கள் மாநாடு நடைபெறும்.
தமிழர்களின் நீதி மறுக்கப்படுவதும் ஒப்புக்கொள்ளப்படுவதும் ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா தரப்பு வெளிப்படுத்துகிற போக்கைப் பொறுத்ததே.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அதன் சரத்துகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் இனியும் மறுப்பது தொடர்ந்தால் தமிழ் மக்களை வரலாறுதான் விடுதலை செய்யும்.
நன்றி:-புதினம்.கொம்
Last edited by சுபன்; 21-02-2006 at 09:44 PM.
தோழமையுடன்
சுபன்
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks