Page 53 of 232 FirstFirst ... 3 43 49 50 51 52 53 54 55 56 57 63 103 153 ... LastLast
Results 625 to 636 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
 1. #625
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. 20-20 கிரிக்கெட் சூப்பர் 8 மூன்றாவது போட்டி : தென்ஆப்ரிக்கா 10 ஓவரில் 68/3

  2. 20-20 கிரிக்கெட் சூப்பர் 8 : 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

  3. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி

  4. லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி ஏன்? : விஜயகாந்த் விளக்கம்

  5. பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம்

  6. தாய்லாந்தில் விமான விபத்து

  7. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட் பயணம்

  8. தாய்லாந்து விமான விபத்தில் 100 பேர் பலி?

  9. இம்மாத இறுதிக்குள் சேலம் ரயில்வே கோட்டம் செயல்படும்: மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு

  10. புரட்டாசி மாத பூஜைக்கு சபரிமலையில் இன்று நடை திறப்பு

  11. .மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் தாயார் காலமானார்

  12. .ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேறும்: அதிபர் புஷ்

  13. .கொடைக்கானல் மலையில் லாரி கவிழ்ந்து 4 வியாபாரிகள் பலி

  14. .அல்-காய்தாவில் ஓரம் கட்டப்பட்டார் ஒசாமா?: பிரிட்டன், யு.எஸ். உளவுத்துறை கூறுகிறது

  15. .கோவா சிறையிலிருந்து இருந்து 14 கைதிகள் தப்பியோட்டம்

  16. .ரஷியாவில் நடந்த ஹெலிக்காப்டர் விபத்தில் 6 பேர் பலி

  17. .இராக்கில் மனிதகுண்டு வெடித்து 6 பேர் பலி

  18. .ஜெ. இன்று கொடநாடு பயணம்

  19. .காட்பாடி அகல ரயில்பாதை பணி அடுத்த மாதம் முடியும்: அமைச்சர் வேலு

  20. .சென்னை விமான நிலைய மேம்பாலம் டிசம்பரில் திறப்பு

  21. .வங்கதேச அலுவலர் ஆப்கனில் கடத்தல்

  22. .வங்கதேசத்துக்கு ரூ.40 கோடி நன்கொடை வழங்கியது இந்தியா

  23. .பன்னாட்டு நிறுவன கடையை பூட்டிய உமா பாரதி

  24. .இந்தியா-இங்கிலாந்து கூட்டு ராணுவப் பயிற்சி

  25. .தமிழகத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

  26. .பிரதமர் ஒப்புதல் அளித்தும் இலங்கைக்கு உணவுப் பொருள் அனுப்ப மறுத்தது ஏன்?: வைகோ கேள்வி


  உங்களை அதிகமாகச் சிந்திக்க வைக்கும் புத்தகங்களே
  உங்களுக்குப் பயன்படப் போகும் புத்தகங்கள் ஆகும்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 2. #626
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. 20-20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டி : பாகிஸ்தான் 20 ஓவரில் 189/6

  2. ஐதராபாத்தில் குண்டு வைத்த முக்கிய குற்றவாளி கைது

  3. கேப்டன் பதவியை நான் அனுபவித்ததில்லை : ராகுல்டிராவிட் பேட்டி

  4. சென்னை அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து பெண் பலி : 50 பேர் காயம்

  5. மெரீனாவில் கட்டியணைத்த 80 காதலர்கள் சுற்றி வளைப்பு

  6. சேதுசமுத்திர பிரச்னைக்காக அமைச்சர் அம்பிகா சோனி ராஜினாமா செய்ய தேவையில்லை : காங்., அறிவிப்பு

  7. ராமர் ஒரு கற்பனை பாத்திரம் , ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?: கருணாநிதி கேள்வி


  8. கிணற்றுக்குள் எலும்புக் கூடுகள்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

  9. மருத்துவமனையிலிருந்து பிரதமர் நாளை வீடு திரும்புகிறார்

  10. சேரனுக்கு புதுவை அரசின் சிறந்த இயக்குநர் விருது

  11. ராகுல் டிராவிட்டின் ராஜினாமாவிற்கு வெங்சர்கார்தான் காரணம்: கிரண் மோரே

  12. கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மதானி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

  13. முஷாரப் ஆட்சிக்கு விரைவில் முடிவு: பேநசீர் கட்சி

  14. கனிஷ்கா விமான தகர்ப்பு வழக்கு: விசாரணை மீண்டும் தொடங்கியது

  15. .பால் தாக்கரேக்கு நீதிமன்றம் சம்மன்

  16. சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை: தொழிலாளிக்கு வலைவீச்சு

  17. கிராமத்தினரால் அடித்துக் கொல்லப்பட்ட 10 கொள்ளையர்களின் உடல் கங்கையில் வீச்சு: 3 போலீஸர் பணியிடை நீக்கம்

  18. "கிராம காங்கிரஸ்' திட்டம்: ராகுல் காந்தி நாளை தொடங்கி வைக்கிறார்

  19. வேலூர்&காட்பாடி அகல ரயில் பாதை மாற்றும் பணி அக்டோபர் 15ல் நிறைவடையும்: அமைச்சர் வேலு

  20. கிரீஸ் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் வெற்றி

  21. தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாது: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

  22. நியூஸிலாந்திடம் தோற்றதற்கு மோசமான பந்து வீச்சே காரணம்: தோனி


  நிறைகண்டால் போற்றிங்கள்
  குறைகண்டால் ஒன்றும் கூறாதீர்கள்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 3. #627
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. 20-20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டி : இலங்கை 147/5

  2. பிரதமர் மன்மோகன் வீடு திரும்பினார்

  3. பி.எஸ்.என்.எல்., சேவையில் குறையா? இணைய தளத்தில் புகார் செய்ய வசதி

  4. மூக்கித்தி அணிந்ததால் பறிபோனது வேலை

  5. அணுசக்தி எரிபொருள் சேமிப்பு வங்கி துவக்க சர்வதேச ஏஜென்சி முடிவு

  6. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி

  7. முதல் மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

  8. ஈராக்கில் கார் குண்டு வெடித்து 12 பேர் பலி

  9. தேர்தல் முடிந்ததும் ராணுவ பதவியை முஷாரப் ராஜினாமா செய்வார் : பாக்., சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் தகவல்

  10. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.80 லட்சம் ஹெராயின்

  11. நெல்லையில் பா.ஜ.க., மாநில செயற்குழு கூட்டம் துவங்கியது

  12. ஓருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பேற்க சச்சின் மறுப்பு : புதிய கேப்டனாக தோனி தேர்வு

  13. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை : 18 ராணுவ வீரர்கள் பலி

  14. தாய்லாந்து விமான விபத்து : பயணிகளை எச்சரித்த பைலட் - புது தகவல்

  15. .தீவிரவாதம் அதிகரிப்பு: காங்கிரஸ் கூட்டணி அரசு மீது பாஜக தாக்கு

  16. ராமர் பற்றி விமர்சனம்: கருணாநிதிக்கு எதிராக வழக்கு

  17. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்க பிரச்னை முடக்கம்: இந்தியா கண்டனம்

  18. மீண்டும் அதிபரானால் ராணுவ பதவியை முஷாரப் துறப்பார்

  19. சென்னை கோயம்பேட்டில் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.1.5 கோடியில் புதிய கட்டடம்

  20. பிரம்மோத்ஸவம்: திருமலையில் கோலாட்டத்துடன் சுவாமிகள் ஊர்வலம்

  21. பிரமாணப்பத்திர சர்ச்சையால் காங்கிரஸ் கூட்டணியில் பூசல்: பாஜக

  22. நெல்லையில் பா.ஜ. மாநில செயற்குழுக் கூட்டம்: அத்வானி நாளை பங்கேற்பு

  23. தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 18 ராணுவ வீரர்கள் பலி பாகிஸ்தானில்.

  24. போலீஸ் உதவி ஆய்வாளர் வீட்டில் ரூ.80 லட்சம் ஹெராயின்


  மனிதனுடைய வலிமையை அழிப்பன மூன்று
  அச்சம், கவலை, நேய்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 4. #628
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. 20-20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 : இந்தியா 16.4 ஓவரில் 155/3

  2. *முதல் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி

  3. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பு : பா.ஜ., பொதுச்செயலாளர் தகவல்

  4. பொள்ளாச்சியில் கைதான வைகோ விடுதலை

  5. ராம் சேது இயக்கத்துக்கு பா.ஜ.க., ஆதரவு

  6. பெங்களூரு தாக்குதல் சம்பவம் : மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கண்டனம்

  7. டி.ஆர்.பாலுவை டிஸ்மிஸ் செய்ய பிரதமருக்கு தமிழக பா.ஜ., கோரிக்கை

  8. அத்வானிக்கு கறுப்பு கொடி : தி.மு.க., மேலிடம் திடீர் தடை

  9. ம.தி.மு.க., சார்பில் அடுத்த கட்ட போராட்டம் : வைகோ அறிவிப்பு

  10. அம்பேத்கரைப் பற்றி பேசுவாரா விஜயகாந்த்
  - திருமாவளவன்

  11. அடுத்த வாரம் 3வது அணி கூட்டம்;
  12. ஜெ. நீடிப்பாரா, விலகுவாரா?

  13. செல்வி வீட்டை நாங்கள் தாக்கவில்லை-வி.எச்.பி.

  14. இந்தோனேஷியாவில் மீண்டும் இன்று பூகம்பம்

  15. குற்றால அருவிகளில் தொடர் வெள்ளம்-குளிக்க தடை

  16. டி.ஆருக்கு பதவி தந்த கருணாநிதி

  17. கருணாநிதியுடன் அன்புமணி சந்திப்பு-நவம்பரில்
  18. சேலம் ரயில் கோட்டம்

  19. எச்சரிக்கையை துச்சமாக கருதுகிறேன்-கருணாநிதி

  20. டெல்லி சென்ற சதாப்தி ரயிலில் தீ


  எது தேவை ? தீர்மாணிக்க மனம்
  வழிவகுக்க அறிவு, செய்து முடிக்க கை
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 5. #629
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. 20 - 20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டி : இந்தியா 18 ஓவரில் 131/4

  2. ஆந்திராவில் மழை பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

  3. பொள்ளாச்சியை தாரை வார்ப்பதில் தவறில்லை : ரயில்வே அமைச்சர் வேலு

  4. 20-20 கிரிக்கெட் : முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி : 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி

  5. சுமத்ராவில் மீண்டும் பூகம்பம்

  6. விரைவில் தே.மு.தி.க., ஆட்சி : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

  7. சென்னையில் சாய்பாபா புகைப்பட கண்காட்சி : 11 நாள் நடக்கிறது

  8. பெட்ரோல் டீசல் விலை உயராது : முரளி தியோரா

  9. சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் : கருணாநிதி

  10. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா: யுவராஜ்சிங் புதிய உலக சாதனை

  11. துணை கால்வாய் திட்டத்துக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை உண்ணாவிரதம்

  12. இந்தியாவின் வளர்ச்சிக்கு மதுரை மீனாட்சியம்மன் அருள் வேண்டும்: அத்வானி

  13. ராமர் பால பிரமாணப் பத்திர சர்ச்சை பிரதமரை சந்தித்தார் அம்பிகா சோனி

  14. பாகிஸ்தானுக்கு எதிராக பின் லேடன் "போர்' பிரகடனம்!

  15. எம்.எல்.ஏ., எம்.பி. பரிந்துரை பேரில் அரசு ஊழியரை இடமாற்றம் செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

  16. அணுசக்தி ஒப்பந்தம்-அமெரிக்கா காலக் கெடு

  17. ராமரை பற்றி கூறிய கருத்துகளை கருணாநிதி திரும்பப் பெற வேண்டும்: அத்வானி

  18. நாங்குநேரியில் 7 புதிய தொழிற்சாலைகள்

  19. தேர்தல் கூட்டணி: போபால் கூட்டத்தில் முடிவு-அத்வானி

  20. மருத்துவ இன்சூரன்ஸ் : குறைந்தபட்ச வரம்பு ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு

  21. அக். 6-ல் பாகிஸ்தான் அதிபர் தேர்தல்


  ஒடுவதில் பயனில்லை
  நேரத்தில் புறப்படுவதே சிறந்தது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 6. #630
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,001
  Post Thanks / Like
  iCash Credits
  30,023
  Downloads
  12
  Uploads
  1
  செய்திகள் தந்தமைக்கு நன்றி அண்ணா..
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 7. #631
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. ஆந்திராவில் புயல் சின்னம்: தமிழகத்திற்கு மழை உண்டு

  2. மதவுணர்வுகள் பற்றிய கேள்வியில் அறிவு பிறக்கும் : கனிமொழி

  3. சன் டிடிஎச்க்கு எதிர்ப்பு

  4. தோல்வியடையபோகும் திட்டத்திற்காக போராடும் கருணாநிதி: சுப்பிரமணியசாமி அறிக்கை

  5. ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டுக்கு தீ வைப்பு

  6. காஞ்சிபுரம் சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

  7. இந்திய குழந்தைகளின் ரோல் மாடல் சுனிதா : பிரதமர் பாராட்டு

  8. தலைமை நீதிபதிக்கு எதிரான செய்தி வெளியிட்ட 4 பத்திரிகையாளர்களுக்கு சிறை

  9. உத்தரபிரதேசத்தை மிரட்டும் வினோத நோய் : இதுவரை 174 பேர் பலி

  10. பாகிஸ்தானில் ராக்கெட் குண்டு மழை - பதட்டம்


  11. ராமரை இழிவுபடுத்தியதாக முதலமைச்சர் கருணாநிதி மீது வழக்கு

  12. சர்ச்சைக்குரிய கொடநாடு தேயிலைத் தோட்டச் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தலாம்: குன்னூர் கோட்டாட்சியர் உத்தரவு

  13. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்

  14. 20&20 கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

  15. மக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட ராமர் பாலம் சர்ச்சையில் தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம்: சோனியாகாந்தி கோரிக்கை

  16. பி.ஜே.பி. செயற்குழு கூட்டம் போபாலில் இன்று கூடுகிறது: ராமர் பாலம் குறித்து விவாதிக்க முடிவு

  17. ராமர் பாலம் குறித்து பி.ஜே.பி.யின் கருத்தை மக்கள் மதிக்க மாட்டார்கள்: பிரகாஷ் காரத்


  பழிவாங்குவதில் கருந்துள்ளவன் பிறர் தந்த
  புண்னை ஆறவிடுவதில்லை.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 8. #632
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. வேடசந்தூர் அருகே லாரி ஆம்னி வேன் மோதி விபத்து: 3 பேர் பலி

  2. டுவென்டி-20 கிரிக்கெட் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி : இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்

  3. நெல்லையில் கருணாநிதி - வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு

  4. இலங்கையில் விமான தாக்குதல் நீடிப்பு

  5. டுவென்டி - 20 கிரிக்கெட் போட்டி: இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான்

  6. கருணாநிதி மீது உமாபாரதி போலீசில் புகார்

  7. ஈரோட்டில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

  8. ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  9. இந்திய மீனவர்கள் 10 பேரை இலங்கை கோர்ட் விடுவித்தது

  10. ஈரோட்டில் தயாநிதி - கலாநிதி உருவபொம்மை எரிப்பு

  11. நடிகர் விஜயன் மரணம்

  12. நெல்லை அருகே மணல் அள்ள எதிர்ப்பு பா. ம.க., ஆர்ப்பாட்டம்

  13. பொள்ளாச்சியில் 25ம் தேதி முதல் வைகோ தெருமுனை பிரசாரம்

  14. ஜூனுக்குள் திடீர் தேர்தல் - அத்வானி

  15. பாஜகவில் மகளிருக்கு 33% ஒதுக்கீடு: தேசிய செயற்குழு ஒப்புதல்

  16. மத்திய அரசு மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

  17. பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார்?: பாஜக தேசிய செயற்குழுவில் தலைதூக்கிய தலைமைப் பிரச்னை

  18. மாணவப்பருவம் மறக்க முடியாதது: சுனிதா

  19. ரூ.250 கோடி ஊழல் புகாரில் முக்கிய நபர்கள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?: சி.பி.ஐ.க்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்

  20. முன்னாள் உளவுத்துறை அதிகாரி அலுவலகங்களில் சிபிஐ திடீர் சோதனை

  21. அணுசக்தி விவகாரத்தில் முட்டுக்கட்டைகள் விரைவில் நீங்கும்: பிரணாப் நம்பிக்கை

  22. இடைத்தேர்தல் வராது; வந்தாலும் சந்திக்கத் தயார்: சரத்பவார்

  23. மக்கள் மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது: பவார்

  24. ராமர் பாலம் தொடர்பான பிரமாணப் பத்திரம் அறிவியல் அடிப்படையிலானது: ரேணுகா

  25. அமெரிக்காவின் புதிய அரசின் கருத்துக்காக காத்திருக்கலாம்: யெச்சூரி

  26. தொழிலாளி தற்கொலை: சாலை மறியல் செய்ய மம்தா அழைப்பு

  27. 24 மணி நேரத்தில் 16 முறை சூரியோதயத்தை பார்த்தேன்: சுனிதா

  28. அணுமின்சாரத்தை ஆதரித்து பேசுவது அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதாகாது: பிரகாஷ் காரத்

  29. பிகாரில் திருடர்கள் என மீண்டும் இருவர் அடித்துக்கொலை

  30. பிரமோற்சவ விழா: திருப்பதி உண்டியல் வருவாய் ரூ. 16 கோடி

  31. ஒரிசாவில் கன மழை: 5 பேர் பலி


  பொய்மை தீயது இழிவிற்குரியது
  மெய்மை சிறந்தது போற்றத்தக்கது.
  .
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 9. #633
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  35,887
  Downloads
  15
  Uploads
  4
  இந்தியா வெற்றி மகிழ்ச்சியான செய்தி......

  உருவ பொம்மை எரிப்பு... போன்ற செய்திகள்.. துக்கமான செய்தி..

 10. #634
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. புத்தர் சிலைக்கு பயங்கரவாதிகள் குறி

  2. விநாயகர் ஊர்வலத்தில் கல் வீச்சு ஊட்டியில் திடீர் பரபரப்பு

  3. புலிகளுக்கு இலங்கை அரசு அவசர அழைப்பு

  4. ராமர் குறித்து கருணாநிதியின் பேச்சுக்கு சமாஜ்வாடி கண்டனம்

  5. முதல்வரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் வாபஸ்: கேபிள் ஆபரேட்டர் சங்கம் அறிவிப்பு

  6. முதல்வர் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு

  7. கேபிள் டி.வி. பிரச்சினை: அரசு கேபிள் வரும்போது சுமூக தீர்வு காணப்படும்- கருணாநிதி அறிவிப்பு

  8. சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் 50 பேர் கும்பல் தாக்குதல்: ராமகோபாலன் பாதுகாப்பு அதிகாரி- போலீஸ்காரர் படுகாயம்

  9. ஆர்ப்பாட்டம் செய்தால் போதும்: மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்- தி.மு.க.வினருக்கு ஆற்காடு வீராசாமி வேண்டுகோள்

  10. சென்னையில் தி.மு.க. போராட்டம்: பா.ஜனதா அலுவலகம் மீது கல்வீச்சு -நிர்வாகிகள் காயம்- வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு

  11. பா.ஜ.க. கொடி கம்பங்கள் வெட்டி சாய்ப்பு: தி.மு.க.வினரின் செயல் கலவரத்தை தூண்டுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

  12. வேதாந்தி சாமியார் மிரட்டல்: பிரதமரிடம் தி.மு.க. புகார்

  13. அறிக்கை கலவரத்தை தூண்ட காரணம்: ஆற்காடு வீராசாமி மீது வழக்கு தொடருவோம்- தமிழக பா.ஜனதா அறிவிப்பு

  14. கேபிள் ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்: டெலிவிஷன் ஒளிபரப்பு நிறுத்தம்

  15. 5-வது கட்டமாக 1 லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச நிலம்- வீட்டுமனை: புதுக்கோட்டையில் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

  16. கீதையை உதாரணமாக சொன்னேன்: கருணாநிதி பற்றி தவறாக சொல்லவில்லை- வேதாந்தி சாமியார் மறுப்பு


  மருந்துகளுள் சிறந்தவை
  ஓய்வும் உண்ணா நோன்பும்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 11. #635
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. கருணாநிதி பேச்சு : குமாரசாமி கருத்து

  2. ஜப்பான் அமைச்சரவை ராஜினாமா

  3. இந்திய விமானப் படையின் வைரவிழாவை முன்னிட்டு புதிய 2 ரூபாய் நாணயம் : ரிசர்வ் பாங்க்

  4. ஜனா கிருஷ்ணமூர்த்தி மறைவு : ஜெயலலிதா , வரதராஜன் இரங்கல்

  5. அக்டோபர் 1ம் தேதி பந்த் ஜனநாயகத்திற்கு விரோதமானது : சுப்பிரமணியசுவாமி குற்றச்சாட்டு

  6. அடுத்த 30 ஆண்டுகளில் செவ்வாயில் மனிதன் கால்பதிக்க தீவிர திட்டம்

  7. அக்டோபர் 1ம் தேதி பந்த் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் : பா.ஜ., குற்றச்சாட்டு

  8. பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் : பிரதிபா பாட்டீல்

  9. காங்கிரஸ் பொது செயலர் ராகுல், சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து பேசினார்

  10. வியாபாரிகள் எதிர்ப்பு : ஒரிசாவில் ரிலையன்ஸ் காய்கறி கடைகள் மூடப்பட்டன

  11. தி,மு,க., மத்திய அமைச்சர்களை நீக்கக் கோரி புதுவையில் நாளை பா.ஜ., போராட்டம்

  12. பொள்ளாச்சியில் பிரசாரம் துவக்கினார் வைகோ

  13. கிரிக்கெட் போட்டியால் மோதல் : அசாமில் துப்பாக்கி சூடு

  14. கோவையில் சோனியா, கருணாநிதி கொடும்பாவி எரித்த 6 பேர் கைது

  15. பா.ஜ., முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்

  16. ஏ.சி. பழுதானதால் சென்னை விமானத்தில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல்


  நல்ல செயலில் துணிவுடையவர்
  நாள் தோறும் வெற்றியே காண்பர்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 12. #636
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,714
  Downloads
  9
  Uploads
  0
  1. நடிகர் தேவ் ஆனந்த் சுயசரிதை புத்தகம் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்

  2. முஷாரப்பை எதிர்த்து வேட்பாளர் அறிவிப்பு : பெனசிர் அதிரடி

  3. ஹாக்கி வீரர்களுக்கு பரிசுத் தொகை : கர்நாடக முதல்வர் அறிவிப்பு

  4. இந்திய ஹாக்கி வீரர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

  5. ராமர் பால விவகாரம் : சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் கருத்து

  6. கோவாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் : பா.ஜ., அறிவிப்பு

  7. அரசு விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு : அக்., 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  8. மும்பை அந்தேரி பகுதியில் : 6 வெடிகுண்டுகள் பறிமுதல்

  9. சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு விவகாரம் : தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

  10. அக்., 1. பந்த்தை எதிர்த்து ஐகோர்ட்டில் அ.தி.மு.க., வழக்கு : நாளை விசாரணை

  11. மதுரை அருகே கார் - லாரி மோதல் : 2 பேர் பலி

  12. அசாமில் 3 உல்பா தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

  13. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28ம்தேதி முதல் தண்டனை அறிவிப்பு

  14. நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலைமறியல்

  15. பிரதமர் மன்மோகன்சிங் 75வது பிறந்த நாள் : தலைவர்கள் வாழ்த்து

  16. மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயருகிறது

  17. முதல்வர் கருணாநிதி மீது நெல்லை கோர்ட்டில் வழக்கு


  அச்சம் அற்றவன்
  தனக்குத் தானே காவலன்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 53 of 232 FirstFirst ... 3 43 49 50 51 52 53 54 55 56 57 63 103 153 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •