Page 52 of 232 FirstFirst ... 2 42 48 49 50 51 52 53 54 55 56 62 102 152 ... LastLast
Results 613 to 624 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
 1. #613
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. மகராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்

  2. பெரியாறில் புது அணை : கேரளா உறுதி

  3. சேரன்மகாதேவியில் மணல் கடத்தலுக்கு துணை போன 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  4. அசாமில் 14 உல்பா தீவிரவாதிகள் சரண்

  5. ஓய்வு பெறப்போவதாக சொல்லவில்லை : சச்சின் மறுப்பு

  6. பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது

  7. பீகாரில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 626 ஆனது

  8. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பதவியிலிருந்து சரத்குமார் ராஜினாமா

  9. நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்

  10. என் வீட்டுப் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது: ராமதாஸக்கு கருணாநிதி பதில்

  11. ரூ. 200 கோடியில் முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: அமைச்சர் ராஜேந்திரன்

  12. .உங்கள் ஆதரவிலா ஆட்சியில் இருக்கிறோம்?: பாரதீய ஜனதாவுக்கு பிரணாப் கேள்வி

  13. துபையிலிருந்து வந்த தாவூத் கையாள் கைது

  14. நவாஸ் ஷெரீபுக்கு சிறை தயாராகிறது

  15. ஜப்பான் செயற்கைக்கோளுடன் சென்றபோது வெடித்துச் சிதறியது ரஷிய ராக்கெட்

  16. இராக்கில் அமெரிக்கப் படை வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 14 பேர் சாவு

  17. நவ.15 வரை முஷாரப் பதவியில் நீடிப்பார்: அரசு வழக்கறிஞர் விளக்கம்

  18. ரயில்வேயில் 1.5 பணியிடங்கள் காலி: அமைச்சர் வேலு

  19. .புகையிலைப் பொருள்களில் மண்டை ஓடு சின்னம்: சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

  20. மோனிகா பேடி விடுதலையை செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது

  21. ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம்: மேலும் 10 பேர் கைது

  22. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தல்

  23. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

  24. பூச்சாண்டி காட்டுகிறாரா கருணாநிதி}ஜெயலலிதா

  25. சினிமா தயாரிப்பாளர் வீட்டில் போலீஸர் அதிரடி சோதனை


  26. சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அரசு அகற்றலாம்

  27. கூட்டுக்குழு கோரிக்கை; நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  28. அரசுக் கல்லூரிகளில் 2041 ஆசிரியர்கள் பழைய ஆணைப்படியே நியமிக்கப்படுவர்

  29. இந்தியா கொண்டுவரப்பட்டார் தாவூத் கூட்டாளி அட்டர்வாலா

  30. நொய்டா சிறுவர்கள் தொடர் கொலை: முக்கிய சாட்சி மரணம்

  31. பள்ளிகளில் சமச்சீர் கல்வி: அதிகாரி நியமனம்

  [COLOR="DarkRஎட்"]
  நம்மை உயர்துவது செயலன்று
  செய்வதில் உள்ள ஆர்வம்.[/COLOR]
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 2. #614
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. ஜெ.,வுடன் பா.ஜ., பிரமுகர் சந்திப்பு

  2. விபசாரம் செய்த 2 பெண்களின் தலை துண்டிப்பு : பாகிஸ்தானில் பயங்கரம்

  3. ஐதராபாத் குண்டுவெடிப்பு : மேலும் மூன்று பேர் கைது

  4. கடல் அட்டை மீன் பிடிக்க அனுமதிக்கா விட்டால் போராட்டம் : மீனவர்கள் எச்சரிக்கை

  5. சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சல்மானுக்கு ராஜஸ்தான் ஐகோர்ட் அனுமதி

  6. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  7. தனித்து ஆட்சியை பிடிப்பதே எங்கள் கொள்கை : சரத்குமார் பேட்டி

  8. கருத்துகேட்பு கூட்டத்தில் கலெக்டரை தாக்க முயற்சி : போலீஸ் தடியடி : சாலை மறியல்

  9. இன்று காலை வந்தனா}ஸ்ரீகாந்த் திருமணம்

  10. கூட்டுக் குழு விவகாரம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  11. .கண்ணிவெடித் தாக்குதல்: ஆந்திர முன்னாள் முதல்வர் மனைவியுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

  12. விஜயகாந்த் கட்சியால் தி.மு.க.வுக்கு இழப்பு இல்லை: நெப்போலியன்

  13. மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு ஜாமீன்

  14. மக்கள் எழுச்சி ஏற்படும்: முஷாரபுக்கு பேநசீர் எச்சரிக்கை

  15. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு பேச்சில் இந்தியா இணைய ஜப்பான் விருப்பம்

  16. விரைவில் வெளியாகிறது பின்லேடன் விடியோ பேட்டி!

  17. மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் வேலை

  18. இரட்டை கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது

  19. தில்லி பள்ளியில் துப்பறிந்த சம்பவம்: அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

  20. திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

  21. மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்


  நாம் நம் செயல்களை தீர்மானிக்கிறோம்
  நம்செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 3. #615
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. 7 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி போட்டியில் வென்று தொடரை வென்றது இங்கிலாந்து

  2. கோவையில் 2 வது நாளாக கொண்டாட்டம்: தினமலர் - சாம்சங் நடத்தும் மெகா ஷாப்பிங் கண்காட்சி

  3. ஆசிய கோப்பை ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி

  4. சென்னை அருகே பஸ் விபத்து : கார் தீ பிடித்து 5 பேர் பலி:பயணிகள் பலர் உயிர்தப்பினர்

  5. டில்லி அமைச்சரவையில் மாற்றம்

  6. பெங்களூரூவில் சிறு விமானம் விபத்தில் சிக்கி 4 பேர் பலி

  7. பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : 12 பேர் பலி

  8. சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெடிகுண்டு புரளி : ஒருவர் கைது

  9. அடுத்த ஆண்டு புதிய 25 அரசு பொறியியல் கல்லூரிகள் : அமைச்சர் பொன்முடி

  10. சிமென்ட் விலை உயர்வை கண்டித்து பாமக போராட்டம்

  11. சேலம் ரயில்வே கோட்டம் 14ம் தேதி துவக்க விழா

  12. பழநி விடுதியில் நான்கு பேர் தற்கொலை

  13. ஆமதாபாத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
  14. கடைசி ஒரு தினப்போட்டி: இந்தியா 187

  15. பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரதிபா

  16. அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லிம்களாக மதம் மாறிவிட வேண்டும்: பின் லேடன் நிபந்தனை!

  17. குஜராத்தில் அடுக்குமாடி இடிந்து விழுந்து 6 பேர் சாவு

  18. ராஜஸ்தான்: லாரி கவிழ்ந்து 85 யாத்ரீகர்கள் சாவு

  19. இந்திய அணுசக்தி துறையில் எந்தத் தடையும் அனுமதிக்க முடியாது: பாஜக திட்டவட்டம்

  20. கிறிஸ்தவர்களுக்கு சட்டப் பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளில் தனிஒதுக்கீடு: ராமதாஸ்

  21. பருத்திவீரன் பட வழக்கிலிருந்து சிவகுமார், சூர்யா, கார்த்தி விடுவிப்பு

  22. யாருடைய மிரட்டலுக்கும் பாமக பயப்படாது: கோ.க.மணி

  23. அமெரிக்கா விரும்புகிறபடி இந்தியா நடக்கிறது: பரதன் குற்றச்சாட்டு

  24. சாய்பாபாவைச் சந்திக்க ஸ்டாலின் ஆந்திரம் பயணம்

  25. ரவுடிகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ்பட் பேச்சு

  26. நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தப்படுவார்: பாக். அமைச்சர்

  உறுதி உறுதி இது இல்லாவிட்டால்
  நீங்கள் நல்லவராக இருப்பது கூடக் கடினம்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 4. #616
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. கோவையில் மெகா ஷாப்பிங் திருவிழா : அலை அலையாய் மக்கள்; அதிர்ந்தன அரங்குகள்
  2. மாஜி பஞ்சாப் டி.ஜி.பி., கைது

  3. ஆசிய கோப்பை ஹாக்கி : இந்தியா வெற்றி: கருணாநிதி பதக்கம் அணிவித்து வாழ்த்து

  4. ஐதராபாத்தில் பாலம் இடிந்து விழுந்து 15 பேர் பலி

  5. இளம்பெண்களை வேனில் கடத்தும் இலங்கை ராணுவம் : அகதிகள் கண்ணீர்

  6. தேசிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் குழப்பம் ஜெ., எரிச்சல்

  7. சென்னையில் சந்தேகத்தின் பேரில் 700 பேர் கைது

  8. தெற்காசிய நீச்சல் போட்டி: தமிழக வீரர் அக்னீஸ்வரர் 5 தங்க பதக்கம்

  9. கார் விபத்தில் சிக்கினார் அரியானா காங்., எம். எல். ஏ.,

  10. சேலம் ரயில்வே கோட்டம் போல் மதுரையில் புதிய கோட்டம் தேவை: விஜயகாந்த்

  11. சேலம் ரயில்வே கோட்டம் விவகாரம் பிரதமரை சந்தித்தார் கேரள முதல்வர்

  12. தூத்துக்குடி அருகே அத்துமீறி மீன் பிடித்த 4 இலங்கை மீனவர்கள் கைது

  13. திருவாரூர் அருகே சிவன்கோயிலில் காவலாளியை கொன்று சுவாமி சிலைகள் கொள்ளை

  14. திருச்செந்தூரில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

  15. தாயகம் திரும்புகிறார் நவாஸ் ஷெரிப்


  நிதானமாகத்தான் சிந்திக்க வேண்டும்
  ஆனால் விரைவாகச் செயல்பட வேண்டும்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 5. #617
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. வரதட்சிணை சாவு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

  2. சென்னை அருகே ரயில் மோதி ரயில்வே போலீஸ் உள்பட 3 பேர் பலி

  3. சக போலீஸ்காரர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ்

  4. "சிவாஜி' வெற்றி: திருப்பதியில் ரஜினிகாந்த் தரிசனம்

  5. ஆந்திரத்தில் பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு

  6. தாகூரின் நோபல் பரிசு திருட்டு; சில பிரமுகர்கள் சேர்ந்து செய்த சதி: ரவீந்திர பவன் நிர்வாகக் குழுவிலிருந்து மம்தா ராஜிநாமா

  7. மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தீவிரவாதம் நீண்டநாள் நீடிக்காது: சோனியா காந்தி

  8. நவாஸ் ஷரீப் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

  9. ஒசாமா பின்லேடன், முல்லா முகமது ஓமர் நலமாக உள்ளனர்: செய்தித் தொடர்பாளர் முகமது ஹாரூன்

  10. ஹைதராபாதில் பாலம் இடிந்து 15 பேர் பலி

  11. தஞ்சையில் வெடி பொருள்களுடன் இலங்கை இளைஞர் கைது

  12. ராணுவ ஹெலிகாப்டர்களை உள்நாட்டு கலவரத்திலும் பயன்படுத்த பரிந்துரை

  13. அ.தி.மு.க. நாளை திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

  14. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

  15. சேலம் கோட்ட எல்லையை மாற்ற மத்திய
  அரசு முடிவு

  16. கலாமை சந்தித்தார் சரத்குமார்

  17. ஹாக்கி: இந்தியா மீண்டும் சாம்பியன்

  18 திமுக - தேமுதிக பயங்கர மோதல்
  நடு ரோட்டில் அடிதடி - 12 பேர் காயம்

  19 விளையாட்டு பயிற்சி மையம் மாற்றம்;
  பொன்.ராதா சாகும் வரை உண்ணாவிரதம்!

  20 சேரன் எக்ஸ்பிரஸுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  21 வளைகுடாவில் தவிக்கும் ஆந்திர தொழிலாளர்கள்
  மீட்டு உதவ டி.ஆர்.எஸ். கோரிக்கை


  கடமையைச் செய் புகழ் உன்னை தேடி வரும்
  செல்வக்கும் மதிப்பும் தானாகவே ஏற்படும்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 6. #618
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  8,566
  Downloads
  14
  Uploads
  0
  புது மிரட்டல் : அமெரிக்கா இஸ்லாமை தழுவவேண்டும்

  அமெரிக்கர்கள் இஸ்லாமை ஏற்க வேண்டும் : பின்லேடன்
  கைரோ (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 13:16 IST )

  இஸ்லாம் மதத்தை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொண்டால், ஈராக் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று புதிய வீடியோ காட்சி ஒன்றில் தோன்றிய ஒசாமா பின் லேடன் தெரிவித்துள்ளார்.

  அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்திய 6-ம் ஆண்டு தினமான செப்.11-ஐ முன்னிட்டு, சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தோன்றிப் பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அது, அல்ஜஸீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  கடந்த 2004-ம் ஆண்டு வீடியோ காட்சியில் உள்ளது போல் இல்லாமல், தற்போது வெளியிடப்பட்ட காட்சியில், பின்லேடனின் உடை, தாடி, முடியின் நிறம் போன்றவற்றில் சிற்சில வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன.

  அவர் தனது உரையில், ராணுவப் படை மற்றும் பொருளாதார உயர்வு போன்றவற்றில் உலக அளவில் வல்லமை கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்ந்தாலும், அந்நாட்டை தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

  ஈராக் போரை முடிவுக்குக் கொண்டுவர இரு வழிகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், ஒன்று தங்களது பக்கம் இருப்பதாகவும், மற்றொன்று அமெரிக்க மக்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

  அதனை மேலும் விளக்குகையில், தங்களது கடமையான அமெரிக்காவுக்கு எதிராக கடுமையாக போரிடுவது ஒரு வழி என்றும், அமெரிக்க மக்களால் இஸ்லாம் மதம் ஏற்றுக்கொள்ளப்படுவதே இரண்டாவது வழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  source http://in.tamil.yahoo.com/News/Inter...70908010_1.htm  அமெரிக்கர்கள் அணைவரையும் இஸ்லாம் மதத்தை தழுவச் சொல்லி ஓசாமா பின்லாடன் அறிவுறைSaturday, 09.08.2007, 05:09pm (GMT+5.5)

  முன்று ஆண்டுகளாக மறைவாக இருந்த பின்லாடன் தற்போது அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் ஒளிப்பதிவு செய்தி அனுப்பியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த ஒளிப்பதிவில் பின்லாடன் வழக்கத்துக்கு மாறாக தலை மற்றும் தாடி மயிற்றிற்கு டை அடித்து காணப்பட்டாரன்.

  வெள்ளை டர்பன் மற்றும் வெள்ளை உடையணிந்து காட்சியளித்த அவனின் 30 நிமிடம் ஓடிய அந்த வீடியோவில் அமெரிக்கர்கள் தங்களுக்கே உரிய அதிகாரப்போக்கினை நிறுத்தாத காரணத்தால் ஈராக் போர் முடிவடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் விதமாக மீண்டும் ஓர் பெரிய அளவு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்ததுள்ளான்.

  அமெரிக்கர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதன் மூலம் போர் நிறுத்தம் நிகழலாம் எனவும் மதமாற்றத்திற்கு அழைப்பு விடுத்தான்.

  இச்சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. source : http://tamilnews.hosuronline.com/tam...s&article=167#


  இதன் வீடியோ செய்தி : http://news.bbc.co.uk/player/nol/new...news=1&ms3=54#


  தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அது ஏற்றுகொள்ளதக்கதல்ல. இதற்கு பின்னால் மறைந்திருப்பது மதமேயாயினும் அதை எள்ளளவும் அங்கிகரிக்கவும்முடியாது, ஆதரவுதரவும் முடியாது. காரணம் தீவிரவாதகளின் நோக்கம் நிறைவேற பயன்படுத்தும் ஆயுதம் மனித உயிர்களை பலிவாங்குவதென்பது. இறைவன் மனிதனை படைத்ததின் நோக்கம் மற்றொரு மனிதனை அழிப்பதற்காக அல்ல என்பதை தீவிரவாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும். மனிதனை மனிதன் நேசிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அகிம்சைமுறையில் தானே நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார். ஆம் சமதானம் வரவேண்டுமானால் அங்கு நிதானம் வேண்டும். அன்பு வேண்டும்.
  நல் வழி நடப்போம் பிறர் நலமுடன் வாழ நம் ஆண்டவரிடம் பிரார்த்திப்போம்
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 7. #619
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. *20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: வெ.இண்டீஸ் 20 ஓவரில் 205/6

  2. ராஜிவ் படுகொலையில் தொடர்புடைய முக்கிய விடுதலைப் புலி கைது

  3. மதுரை தியேட்டரில் 5 நாட்டு வெடிகுண்டு சிக்கியது

  4. தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிப்பு

  5. ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 28 உயிர்கள் பலி

  6. இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சென்னை வந்தார்

  7. நவாஸ் ஷெரீப் நாடு கடத்தலை எதிர்த்து பாக்., உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

  8. உ.பி.,யில் 10 ஐ.பி.எஸ்., மூத்த அதிகாரிகள் சஸ்பெண்ட்: மாயாவதி அதிரடி நடவடிக்கை

  9. பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 18 உயிர்கள் பலி

  10. 45 கடல் புலிகள் பலி: இலங்கை அரசு தகவல்

  11. கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்

  12. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மழை நீர் சேமிப்பே ஒரே வழி : பிரதமர் மன்மோகன்

  13. இந்திய பெண் வீராங்கனைக்கு ஐ.சி.சி., விருது

  14. பாகிஸ்தான் திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது மீண்டும் நாடு கடத்தப்பட்டார்

  15. எதிர்க் கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

  16. சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து கோவை பிரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்

  17. சேலத்தில் தி.மு.க. - தே.மு.தி.க. தொண்டர்கள் மோதல் - போலீஸ் தடியடி

  18. ஜெயலலிதா மீது சமாஜ்வாடி கட்சி கடும் குற்றச்சாட்டு


  நல்லவனாக இருப்பது எளிது
  நேர்மையானவனாக இருப்பது கடினம்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 8. #620
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. 20-20 உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா 20 ஓவருக்கு 139/8 * முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி

  2. 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி

  3. சேலத்தில் வெடிகுண்டு புரளி : போலீஸ் பாதுகாப்பு

  4. ஜப்பான் பிரதமர் அபே ராஜினாமா

  5. ஒரிசாவில் சுனாமி எச்சரிக்கை : பொதுமக்கள் பீதி

  6. புதுக்கோட்டையில் தே.மு.தி.க. மாநாடு : தொண்டர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு

  7. இந்தோனேஷியாவில் சுனாமி அபாயம் இல்லை

  8. சுனாமி அபாயம் : தமிழகத்தில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்

  9. வேலூரில் வாழும் வெளிநாட்டினர் கணக்கெடுப்பு தீவிரம்

  10. தொலைதொடர்பு துறைக்கு செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அசோசியேசன் நோட்டீஸ் அனுப்பியது

  11. ரஷ்ய பிரதமர் மிக்ஹெல் பிராட்கோவ் பதவி விலகினார்

  12. ஆப்கன் தற்கொலை படைக்கு பாகிஸ்தானில் பயிற்சி

  13. நாளை முதல் மோதல் இந்தியா தயார் டோனி சவால்

  14. ராஜீவ் கொலைக் குற்றவாளி கைதா? இல்லை என்கிறது தாய்லாந்து

  15. சுனாமி பீதி: மெரீனா கடற்கரையில் பொதுமக்களை வெளியேற்றிய போலீசார்

  16. திரையரங்கில் நாட்டு வெடிகுண்டுகள்: போலீஸ் விசாரணை

  17. இலங்கை செல்ல முயன்ற பழ. நெடுமாறன் கைது

  18. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது சென்னை பல்கலைக்கழகம்

  19. ஜப்பான் பிரதமர் திடீர் ராஜிநாமா

  20. பாகிஸ்தானில் புத்தர் சிலையை தகர்க்க தீவிரவாதிகள் முயற்சி

  21. அணுகுண்டு அல்லாத அதிசக்தி குண்டு: ரஷியா வெற்றிகர சோதனை


  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது
  பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னை தெரியாது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 9. #621
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  35,907
  Downloads
  15
  Uploads
  4
  ஆஸ்திரேலியா.. தோற்றது......

  139/5 என்ற கணக்கில் ஜிம்பாவே வெற்றி

 10. #622
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. 20-20 உலக கோப்பை கிரிக்கெட் : ஸ்காட்லாந்து டாஸ் வென்றது போட்டி மழையால் தாமதம்

  2. 2 வது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி

  3. முதல் ஆட்டத்தில் வங்கதேசம் வென்றது

  4. தமிழக அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்வு

  5. புதுக்கோட்டை மாநாட்டுக்கு போலீஸ் கெடுபிடி : தே.மு.தி.க. புகார்

  6. முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல்

  7. தூத்துக்குடியில் சுனாமி பீதியால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

  8. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்ற ஜெ., வலியுறுத்தல்

  9. கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  10. அணு ஆயுத தயாரிப்பிற்கு எதிராக ஈரான் செயல்படும்: ஈரான் அதிபர்

  11. தர்மபுரியில் கார் - லாரி மோதல் : 5 பேர் பலி

  12. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

  13. ட்வென்டி 20 உலகக்கோப்பை: ஆஸி.யை வீழ்த்தியது ஜிம்பாப்வே

  14. கோவை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  15. உண்ணாவிரதம் இருக்க முயன்ற நெடுமாறனை தடுத்த போலீசார்

  16. தில்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

  17. தமிழகத்தில் முதல் முறையாக 4 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு சுடிதார்

  18. சிதம்பரம், மணிசங்கர், பவாருக்கு சிறந்த எம்.பி.க்களுக்கான விருது

  19. ஜப்பான் பிரதமர் அபே மருத்துவமனையில் அனுமதி

  20. ஷரீப் தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் தடை

  21. கருணை அடிப்படையில் அரசு ஊழியர் வாரிசுக்கு வேலை தர தடை நீக்கம்

  22. அடிக்கடி திருட்டு நடந்ததால் கிராம மக்கள் ஆவேசம்: திருடர்கள் என கருதப்படும் 10 பேர் அடித்துக் கொலை

  23. சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட ரம்ஜானுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்புவேன்: நவாஸ் ஷரீப் மனைவி ஆவேசம்

  24. ராமர் பால விவகாரம்: பதில் மனுவை வாபஸ் பெற மத்திய அரசு திட்டம்


  நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர
  நலிந்தோர்க்கு வேறு மருந்து கிடையாது.

  .
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 11. #623
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. 20-20 உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா 17 ஓவரில் 123/6 : மழையால் ஆட்டம் மீண்டும் நிறுத்தம்

  2. அடுத்த மாதம் 18ம் தேதி பெனசிர் நாடு திரும்புகிறார்


  3. 20-20 கிரிக்கெட் : முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி

  4. 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

  5. விடுதலைப் புலிகளின் 20 படகுகள் அழிப்பு

  6. இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட் ராஜினாமா : பி.சி.சி.ஐ. ஏற்பு

  7. பீகாரில் 10 பேர் அடித்து கொல்லப்பட்ட விவகாரம் : சி.ஐ.டி விசாரணை

  8. ஓய்வு பெற ஆசையாக உள்ளது : முதல்வர் கருணாநிதி

  9. ஜார்கண்ட்டில் 4 பேர் மாவோயிஸ்டுகளால் கடத்தி கொலை


  10. சேதுசமுத்திர திட்டம்: ராமர் பாலம் பகுதியில் அகழ்வு பணி நடத்த இடைக்காலத் தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

  11. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதி

  12. மத்திய அரசு நகல் எரிப்பு: வெங்கைய்யா நாயுடு, இல.கணேசன் கைது

  13. உண்ணாவிரதத்தை கைவிட பழ.நெடுமாறன் மறுப்பு

  14. அரசு ஊழியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

  15. நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பிரச்னையில் உடன்பாடு: வேலைநிறுத்தம் வாபஸ்

  16. இந்திய கிரிக்கெட் அணி தலைவர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்


  சிறப்பு என்பது ஆற்றலைச் சரியான வழியில்
  பயன்படுத்திக் கோள்வதில் தான் இருக்கிறது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 12. #624
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,734
  Downloads
  9
  Uploads
  0
  1. 20-20 உலக கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் 16 ஓவரில் 120/7 * முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி

  2. பிள்ளையார்பட்டியில் கோலாகலம் : 18 படி பச்சரிசியில் கொழுக்கட்டை

  3. பெல்காமில் கிணற்றில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

  4. உண்ணாவிரதத்தை கைவிட்டார் நெடுமாறன்

  5. இந்தோனேசியா பூகம்பத்தில் 15 ஆயிரம் வீடுகள் நாசம்

  6. அம்பிகா சோனி மீது மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பாய்ச்சல்

  7. ராமர் பால விவகாரம்: ராஜினாமா செய்யத் தயார்: அம்பிகா சோனி

  8. பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் பொள்ளாச்சியைச் சேர்க்கக்கூடாது: ஜெ.,

  9. கர்நாடகத்தில் கிணற்றில் பஸ் விழுந்து 8 பேர் பலி

  10. அணுசக்தி மூலப் பொருள் வாங்க தென் கொரியாவிடம் ஆதரவு கோர முடிவு

  11. ஊடுறுவ முயன்ற வங்கதேசத்தினர் கைது

  12. பெங்களூரில் கனமழை: இரண்டு பேர் பலி

  13. இலங்கை: ராணுவத்துடன் நிகழ்ந்த சண்டையில் 10 புலிகள் பலி

  14. டை பிரேக்கரில் இந்தியா வெற்றி

  15. துரைப்பாக்கம் குளத்தைக் காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு மக்கள் கோரிக்கை

  16. பேநசீர் புட்டோ தாயகம் திரும்பும் விவகாரம் பாகிஸ்தான் கையாள வேண்டிய ஒன்று: அமெரிக்கா

  17. பிரதமருக்கு அறுவைச் சிகிச்சை: நாளை வீடு திரும்புகிறார்

  18. பூகம்ப அபாய நகரம் பாங்காக்

  19. மலேசிய உயரதிகாரிக்கு வந்த இனிப்பு பார்சலால் "ஆந்த்ராக்ஸ்' பீதி

  20. அணுசக்தி உடன்பாடு: தென் கொரியாவிடம் ஆதரவு கோருகிறது இந்தியா

  21. இலங்கையில் மீண்டும் மோதல்: 29 பேர் பலி

  22. அரசு மன்னிப்பு கோர எஸ்ஜிபிசி கோரிக்கை

  23. மாணவிகளை ஆசிரியையே விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பொய்யான செய்தி: டி.வி. நிருபர்கள் சிறையில் அடைப்பு

  24. ஏழைகளுக்கு குறைந்த விலை வீடுகள்: மத்திய அரசு ரூ.1500 கோடி ஒதுக்கீடு சோனியா தகவல்


  திறமையையும் மிஞ்சிவிடக் கூடிய ஆற்றல்
  நிலையான பயிற்ச்சிக்கு உண்டு.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 52 of 232 FirstFirst ... 2 42 48 49 50 51 52 53 54 55 56 62 102 152 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •