Page 51 of 232 FirstFirst ... 41 47 48 49 50 51 52 53 54 55 61 101 151 ... LastLast
Results 601 to 612 of 2775

Thread: உடனடிச்செய்திகள்

                  
   
   
 1. #601
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  1. கேசிங்கன் சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா *

  2. அணுசக்தி விவகாரம்: பார்லி., குழு அமைக்கும் பா.ஜ., கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

  3. அணுசக்தி அமளி: ராஜ்யசபா மதியம் வரை ஒத்திவைப்பு

  4. அணுசக்தி மறுமலர்ச்சியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை: மன்மோகன் சிங்

  5. கனிம வளத்துறை தொடர்ந்த வழக்கு: நெல்லை கோர்ட்டில் வைகுண்டராஜன் ஆஜர்

  6. இலங்கையில் 17 புலிகள் பலி

  7. தமிழகத்தில் 25 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும்: கருணாநிதி
  8. உ.பி.,யில் 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது

  9. கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி 3 பேர் பலி
  10. கடுமையான புயல்கள் உருவாகும்: நாசா எச்சரிக்கை

  11. திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

  12. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இன்று சென்னை வருகை

  13. ஐதராபாத் லும்பினி பார்க் மீண்டும் திறப்பு: போலீஸ் குவிப்பு

  நல்ல செயலகளை நாமாகத் தேடிச் செல்ல
  வேண்டும் அவை நம்மை நாடி வாரா.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 2. #602
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  1. 2025ம் ஆண்டில் நிலவிற்கு மனிதர்களுடன் ரஷ்ய விண்கலம்

  2. ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி : இந்தியா வெற்றி

  3. நடிகர் சரத்குமாரின் புது கட்சி அ.இ.ச.ம.க., உதயம்

  4. சென்னை வந்தார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்

  5. தேசிய சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் குரேஷி

  6. வீட்டுக்கடன் மீதான வட்டிவிகிதத்தை 0.5 சதவீதம் குறைத்தது பாங்க் ஆப் பரோடா
  7. சல்மான் கான் ஜாமீனில் விடுதலை

  8. அணுசக்தி திட்டத்திலிருந்து பின்வாங்க முடியாது: பிரதமர் மன்மோகன் திட்டவட்ட அறிவிப்பு

  9. உலகில் அதிக அதிகாரம் படைத்த 6வது பெண் சோனியா:ஃபோர்ப்ஸ் பத்திகை கருத்துக்கணிப்பு

  10. ஈரோட்டில் மதிய உணவு சாப்பிட்ட 52 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

  11. ராமர் பாலத்தை இடிக்க செப்.14 வரை தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

  12. எஸ்.பி., கொலை முயற்சி வழக்கு: லாலு கட்சி எம்.பி.,க்கு 10 ஆண்டு சிறை

  13. தமிழக அரசின் கட்டாய ஹெல்மெட் சட்டம் செல்லும்: ஐகோர்ட்

  14. தமிழக டி.ஜி.பி.,யாக ராஜேந்திரன் பதவியேற்பு

  15. உள்ளாட்சி இடைத்தேர்தல் செப்.5: மாநில தேர்தல் ஆணையர்

  நம்முடைய செயல்களே நாம் எப்படிப்பட்டவர்
  என்பதை பிறருக்கு உணர்த்தும்
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 3. #603
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  1. ஆசிய கோப்பை ஹாக்கி : இலங்கையை சிதறடித்தது இந்தியா

  2. கலைமாமணி விருதுகள் : பர்னாலா வழங்கினார்

  3. அனந்தராமன் கொலை வழக்கு : வித்யாவிற்கு இரட்டை ஆயுள்

  4. ஆட்சி மாற்றம் : குமாரசாமி அதிரடி

  5. கோவை ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் வாபஸ்

  6. புதுடில்லியில் பா.ஜ., அவசர கூட்டம்

  7. சாத்தான் குளத்தில் டைட்டானியம் எதிர்ப்பு இயக்கம்

  8. டில்லி திரும்பினார் ஜனாதிபதி

  9. இன்சாட் 4 சி.ஆர் செயற்கைக்கோளுக்கான கவுண்ட்டவுன் துவங்கியது

  10. கவுகாத்தியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

  11. கோத்ராவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சண்டை கலவரமாக மாறியது

  12. சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 12 போலீசார் பலி

  13. அலகாபாத்தில் கலவரம் : ஊரடங்கு உத்தரவு அமல்


  பயன்படுத்தும் போதுதான் உடலும் உள்ளமும்
  உயிரும் வலிமை பெற்று வளர்கின்றன.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 4. #604
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  1. முத்தம் இடுவதில் கின்னஸ் சாதனை

  2. லண்டனில் மீசை, தாடி போட்டி

  3. வைகோ காரில் கத்தியுடன் ஏறிய பெண்

  4. தீவிரவாதம் ஒழிக்க அரசியல் வேறுபாடின்றி ஒன்றுபட வேண்டும்: சோனியா

  5. ஜவ்வரிசி ஆலை ஸ்டிரைக்; உற்பத்தி பாதிப்பு

  6. அன்பைபோற்றி வாழுங்கள்: இளைஞர்களுக்கு போப் அறிவுரை

  7. மெக்சிகோவில் நிலநடுக்கம்

  8. மும்பையில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் மீது தாக்குதல்

  9. செக்ஸ் மோசடியில் தொடர்பு: பள்ளி ஆசிரியை டிஸ்மிஸ்

  10. போலந்து விமான கண்காட்சியில் விபத்து: 2 பேர் பலி

  11. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா தோல்வி


  முதுமை வயதை பொறுத்தது அல்ல
  உணர்ச்சியைப் பொறுத்தது
  Last edited by mgandhi; 02-09-2007 at 05:23 AM.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 5. #605
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
  Join Date
  04 Nov 2006
  Location
  மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
  Posts
  8,573
  Post Thanks / Like
  iCash Credits
  41,953
  Downloads
  0
  Uploads
  0
  ஜி எஸ் எல் வி விண்ணூர்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..!

 6. #606
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
  Join Date
  27 Apr 2006
  Location
  LONDON
  Posts
  8,998
  Post Thanks / Like
  iCash Credits
  37,300
  Downloads
  5
  Uploads
  0
  ஆஹா மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  தகவலுக்கு நன்றி அண்ணா.
  தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
  வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

 7. #607
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  02 Jul 2007
  Posts
  308
  Post Thanks / Like
  iCash Credits
  18,129
  Downloads
  192
  Uploads
  0
  ஒவ்வொரு இந்தியனும் பெருமை பட வேண்டிய செய்தி
  வாழ்த்துக்கள்

 8. #608
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  1. .ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது


  2. .குப்பை பிரச்சினை: தமிழக அரசுக்கு விஜயகாந்த் அறிவுரை  3. .வைகோ காரில் அரிவாளுடன் அமர்ந்திருந்த பெண்ணால் பரபரப்பு


  4. .சென்னையில் தேசிய புற்றுநோய் நிறுவனம்: அன்புமணி


  5. .பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் விருப்பம்


  6. .புலிகளின் வசமிருந்த மன்னாரை கைப்பற்றியது இலங்கை ராணுவம்


  7. .வேலைக்காரர்கள்கூட மதிக்காத ஹிட்லர்: புதிய தகவல்


  8. .குவைத்தில் வெள்ளி, சனி வார விடுமுறை


  9. .நேபாளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 15 பேர் படுகாயம்


  10. .பாக்கெட் உணவுகளுக்கு புதிய நிபந்தனை: அடுத்த ஆண்டு முதல் அமல்  11. ."டிடிஎச் சேவையில் முதல் 6 மாதத்துக்கு கட்டணத்தை உயர்த்தக்கூடாது'


  12. .குண்டு துளைக்காத ஜன்னல்கள்: டோனி பிளேர் வீட்டருகே வசிப்போர் கோரிக்கை


  13. .சாக்கடையில் பஸ் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி, 20 பேர் படுகாயம்

  முதுமை வயதை பொறுத்தது அல்ல
  உணர்ச்சியைப் பொறுத்தது
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 9. #609
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  1. கல்பாக்கம் வான் பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை

  2. .தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு: நாஞ்சில் குமரன்

  3. .தமிழகத்தில் தற்போது 3-வது அணி அமைய வாய்ப்பில்லை: வரதராஜன்

  4. .நாகர்கோவில் நீதிமன்றத்தில் தொழிலதிபர் வைகுண்டராஜன் ஆஜர்

  5. .வைஷ்ணவதேவி கோயிலில் சஞ்சய் தத் வழிபாடு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

  6. .நடிகர் தேவ் ஆனந்த் சுயசரிதை வெளியிடுகிறார் பிரதமர் மன்மோகன்

  7. .பள்ளிகளில் கம்யூட்டர் கல்வி: இன்டெல் நிறுவனம் ஒப்பந்தம்

  8. .அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு: இன்று மாநிலம் முழுவதும் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

  9. .இரு லாரிகள் மோதல்: 2 டிரைவர்கள் சாவு

  10. .டைட்டானியம் ஆலை: நிலம் வாங்கும் பணியை டாடா நிறுவனம் தொடங்கியது

  11. .ம.பி. முதல்வருக்கு ஐ.நா பாராட்டு

  12. .பாஸ்ராவிலிருந்து விலகியது பிரிட்டிஷ் படை

  13. .வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா, மகன் கைது - ஊழல் குற்றச்சாட்டு: இடைக்கால அரசு அதிரடி

  14. .மணிப்பூர் காங்., எம்.எல்.ஏ., வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்

  15. .முஷாரப் மீண்டும் அதிபராவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது: நவாஸ் ஷெரீப் பேட்டி

  16. .ஜன்மாஷ்டமி: மதுராவில் பாதுகாப்பு தீவிரம்

  17. .போராளிகளுடன் சண்டை: கொலம்பிய வீரர்கள் 10 பேர் சாவு

  18. .தேர்தலுக்காக பழங்குடியினருக்கு சலுகைகள்: குஜராத் முதல்வர் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

  19. ."ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காது'


  நீண்ட தூரம் ஒடி வந்தால் தான்
  அதிக உயரம் தாண்ட முடியும்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 10. #610
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  1. தீவிரவாதிகள் ஊடுருவல் இல்லை: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்: போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பேட்டி

  2. உண்மை தெரியாமல் போராட்டம் அறிவிப்பதா: ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம்

  3. டைட்டானியம் தொழிற்சாலை விவகாரம்: காங்கிரஸ் குழுவின் பரிந்துரையை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

  4. பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு: 34 பேர் பலி

  5. மருத்துவ படிப்புக்கால நீட்டிப்பில் மாற்றம் இல்லை: மருத்துவர்கள் ஒத்துழைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்

  6. ஈரோட்டில் பணம் இரட்டிப்பு மோசடி : 13 பேர் கைது

  7. குடும்பம் வறுமையில் வாடுவதால் குறைந்த தண்டனை : நீதிமன்றத்தில் அன்சாரி கோரிக்கை

  8. பீகார் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 600 ஆனது

  9. அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா எதிர்ப்பு

  10. நான்காவது முறையாக நிரம்பப் போகிறது மேட்டூர் அணை

  11. வங்கக்கடலில் 5 நாடுகள் போர்ப்படை கூட்டுப்பயிற்சி இரவிலும் தொடர்கிறது


  உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது
  அது செயலில் வெளிப்பட வேண்டும்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 11. #611
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  1. இந்தியா-இங்கிலாந்து 6வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  2. மயிலை வேட்டையாடினால் குண்டாஸ் : தமிழக அரசு அறிவிப்பு

  3. விபசார வழக்கில் சினிமா டைரக்டர் கைது

  4. ஈரானில் ஒரே நாளில் 21 பேருக்கு தூக்கு

  5. நெல்லை எஸ்.பி., அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆசாமி கைது

  6. பிரபல தடகள வீராங்கனை புதுக்கோட்டை சாந்தி தற்கொலை முயற்சி

  7. ராமர் பாலத்தை காக்க இந்து முன்னணி 12ம் தேதி மறியல் : ராமகோபாலன் அறிவிப்பு

  8. நீர்மூழ்கி ஏவுகணை: இந்தியா சாதனை

  9. கட்டாயம் ஓராண்டு மருத்துவ சேவை திட்டத்துக்கு எதிர்ப்பு: பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

  10. அணுசக்தி உடன்பாட்டு ஆய்வுக் குழுவுக்கு எதிர்ப்பு; நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  11. வாழ்க்கையில் விரக்தி: சென்னையில் சினிமா உதவி இயக்குநர் தற்கொலை

  12. சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்} போலீசார் தீவிர சோதனை

  13. காஷ்மீர் அமைச்சர் ராஜிநாமா ஏற்க முதல்வர் ஆசாத் மறுப்பு

  14. ."எஃப்.7' போர் விமானம் விழுந்து நொறுங்கியது; பைலட் மரணம்

  15. அமைச்சர் அன்புமணிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

  16. இடதுசாரிகளின் கோரிக்கைகளை ஆய்வுக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை: அமைச்சர் கபில் சிபல்

  17. அணு ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதகமில்லை': வல்லுநர்கள் கருத்து

  18. அத்வானி-முகர்ஜி திடீர் சந்திப்பு

  19. 600 கிலோ வெடிபொருள் கழிவு, வெடிகுண்டுகள் பறிமுதல்

  20. நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது போலீஸர் வழக்குப் பதிவு

  21. 54 முறை பெட்ரோல் விலை உயர்ந்தும் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை- அமைச்சர் நேரு

  22. ஹைதராபாதில் குண்டுவைத்தவர் பெங்களூரில் கைது

  23. சென்னையில் 5,500 விளம்பர பலகைகள் அகற்றம்

  24. சென்னையில் வாகன சோதனை 1,500 பேர் சிக்கினர்
  மற்ற

  எந்த அறிமுக்க் கடித்த்தையும் விட
  அன்பே சிறந்த பரிந்துரை
  .
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 12. #612
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  35,967
  Downloads
  15
  Uploads
  4
  தகவல்களுக்கு நன்றி...

  இந்தியாவின் வெற்றி செய்தி.. இனிப்பு செய்தி

Page 51 of 232 FirstFirst ... 41 47 48 49 50 51 52 53 54 55 61 101 151 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •