Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 59

Thread: மார்க்கெட் நிலவரம்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0

    மார்க்கெட் நிலவரம்!

    மார்க்கெட் நிலவரம்

    நண்பர்களே, வணக்கங்கள். ஏனோதானோ என்று துவங்கிய இப்பகுதி, ஒரு சிலருக்கேனும் பயனுள்ள ஒன்றாக இருந்திருக்கிறது என்பதைக் கேட்டு பெரு மகிழ்வு கொள்கிறேன். தவிர்க்கமுடியாத சில காரணங்களால், மன்றத்தின் பக்கமே அடியெடுத்து வைக்க முடியாமல் இருந்தபோது இப்பகுதி கைவிடப்பட்டது. ஏழு மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறேன்.

    இன்றைய:


    31 மே 2005 - 1520 IST.

    USD/ரூ. 43.7200

    யூரோ/ரூ 54.0100

    தங்கம் (24ct.) $416.2000/ounce

    உள்ளூர்: தங்கம் (24CT) 594/gm.
    வெள்ளி 10625/கிலோ

    கச்சா எண்ணெய் 48.65/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
    51.61/பீப்பாய் டெக்ஸாஸ்

    வட்டிவிகிதங்கள்

    6 மாத Libor $ 3.5300% GBP 4.8600 JPY 0.0675 Euro 2.1400


    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அப்படியே கொஞ்சம் பங்குச் சந்தை பற்றியும் சொல்லுங்க அண்ணா.
    நீங்க இந்தியாவிலா இருக்கிறீங்க? இந்திரப்பிரஸ்தம் தில்லிக்குப் பக்கத்திலயா இருக்கு?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நன்றி அண்ணா.

    மீண்டும் பொருளாதார செய்திகளை கொடுத்தமைக்கு.

    தம்பி பிரதீப், இந்திரபிரஸ்தம் மிகவும் புகழ் பெற்ற நகரமாச்சே, அதன் பெயர் தான் இப்போ ... (ஒரு வினாடி வினாவாக கேட்கலாமே). மகாபாரதத்தை மீண்டும் படியுங்கள்.
    பரஞ்சோதி


  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    ப்ரதீப்ஜி

    பரஞ்சோதிஜி கூறியதுபோல், இந்திரப்ரஸ்தம் பாண்டவர்களின் தலைநகராக நிர்மாணிக்கப்பட்டது. அதுதான் இப்போதைய தில்லி.

    பங்கு மார்க்கெட் பற்றிச் சொல்வதற்கு நிறைய தளங்கள் உள்ளன. மேலும் முதலீடு செய்பவர்கள் கண்குத்திப்பாம்பாக இல்லாவிடில், நஷ்டமே ஏற்படும். அடியேன் பங்கு மார்க்கெட்டில் அதிகமாக ஈடுபடுவதால்தான் சொல்கிறேன். பங்குகளை வாங்கச் சொல்லும் போது, எப்போது விற்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். அந்த நெளிவு சுளிவு தெரியாவிடில், சட்டையையே இழக்க நேரிடும். தளத்தின் மூலமாக வேண்டாம். இது எனது வேண்டுகோள்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  5. #5
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பங்கு சந்தைப் பற்றிய ஒரு அறிவும் எனக்கு இல்லை. அதைப்பற்றி மட்டுமாவது சொல்லலாமே, இதை வாங்குவது, இதை விற்பது போன்றவற்றை தவிர்த்து கட்டுரை கொடுங்கள் அண்ணா.

    ஒரு வலைத்தளத்தில் ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கை வரலாறு வருகிறது.
    பரஞ்சோதி


  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    கரிகாலன்!

    பங்கு மர்க்கெட்டில் வாங்க விற்க அறிவுரை வழங்கப் போனால் தானே பிரச்சனை?

    சும்மா பங்குச் சந்தை ஒரு கண்ணோட்டம், எந்த நிறுவனம் புதிதாக என்ன செய்கிறது? உலக மற்றும் இந்திய பங்குச் சந்தை செய்திகள் என வழங்கலாமே?

    இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    முயற்சி செய்கிறேன்.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் babu4780's Avatar
    Join Date
    17 Jan 2005
    Location
    Bangalore
    Posts
    374
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by karikaalan
    முயற்சி செய்கிறேன்.
    அப்படியே புதிய IPO க்கள் பற்றியும் உங்கள் அறிவுரைகளைக் கூறுங்கள்..
    உதாரணமாக அடுத்து வரவைருக்கும் SASKEN, PROVOGUE, YES BANK போன்ற IPO க்கள் பற்றி உங்களுடைய கணிப்புக்களையும் கூறுங்கள்..

  9. #9
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை.

    இங்கே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள், கதை எழுதுவதில், புதிர் சொல்வதில், நடிப்பதில், இவ்வாறு பல துறையில் ஆர்வமும், திறமையும் கொண்டவர்கள் இருக்கிறார். அது மாதிரி தன் தொழிலதிபர்களாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களும், தொழிலதிபர்களும் இங்கே இருக்கத் தானே செய்வார்கள்.

    நாம் ஏன் கூடி பேசக்கூடாது, நம் அனுபவங்களை, தொழிலில் இருக்கும் நெளிவு சுழிவுகளை பற்றி பேசலாமே.

    நான் ரெடி மக்கா நீங்க ரெடியா?

    யார் யார் என்று உங்கள் பெயரை இங்கே கொடுங்கள், தனித்தலைப்பு தொடங்குகிறேன்.

    எத்தனை பேர் என்பதை பொறுத்து தனித்தலைப்பு தொடங்கப்படும்.
    பரஞ்சோதி


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இன்றைய:


    01 ஜூன் 2005 - 1100 IST.

    USD/ரூ. 43.7325

    யூரோ/ரூ 53.8700

    தங்கம் (24ct.) $417.2000/ounce

    உள்ளூர்: தங்கம் (24CT) 595/gm.
    வெள்ளி 10825/கிலோ

    கச்சா எண்ணெய் 48.77/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
    52.25/பீப்பாய் டெக்ஸாஸ்

    வட்டிவிகிதங்கள்

    6 மாத Libor $ 3.5375% GBP 4.8569 JPY 0.0650 Euro 2.1400


    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    அது மாதிரி தன் தொழிலதிபர்களாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களும், தொழிலதிபர்களும் இங்கே இருக்கத் தானே செய்வார்கள். நாம் ஏன் கூடி பேசக்கூடாது, நம் அனுபவங்களை, தொழிலில் இருக்கும் நெளிவு சுழிவுகளை பற்றி பேசலாமே. நான் ரெடி மக்கா நீங்க ரெடியா?

    யார் யார் என்று உங்கள் பெயரை இங்கே கொடுங்கள், தனித்தலைப்பு தொடங்குகிறேன்.
    எத்தனை பேர் என்பதை பொறுத்து தனித்தலைப்பு தொடங்கப்படும்.
    பேசலாம் நண்பா..என்னையும் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்க..
    அன்புடன்
    மன்மதன்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இன்றைய:


    02 ஜூன் 2005 - 1045 IST.

    USD/ரூ. 43.7700

    யூரோ/ரூ 53.3500

    தங்கம் (24ct.) $416.1000/ounce

    உள்ளூர்: தங்கம் (24CT) 604/gm.
    வெள்ளி 10915/கிலோ

    கச்சா எண்ணெய் 49.80/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
    54.51/பீப்பாய் டெக்ஸாஸ்

    வட்டிவிகிதங்கள்

    6 மாத Libor $ 3.5400% GBP 4.8463 JPY 0.0650 Euro 2.1287


    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •