Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 59

Thread: மார்க்கெட் நிலவரம்!

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இன்றைய:


    27 ஜூன் 2005 - 1039 IST.

    USD/ரூ. 43.5075

    யூரோ/ரூ 52.7700

    தங்கம் (24ct.) $440.0000/ounce

    உள்ளூர்: தங்கம் (24CT) 626/gm.
    வெள்ளி 10716/கிலோ

    கச்சா எண்ணெய் 57.24.90/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
    60.36/பீப்பாய் டெக்ஸாஸ்

    வட்டிவிகிதங்கள்

    6 மாத Libor $ 3.6538% GBP 4.7500 JPY 0.0656 Euro 2.0879


    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கரிகாலன் அவர்களே,

    இப்படி எண்ணெயின் விலை ஏறிக்கொண்டே போகிறதே. இது எப்பொழுதான் குறையும். இந்தியாவும் விலையை ஏற்றாமல் எத்தனை நாட்கள்தான் அரசாங்கம் இந்த இழப்பை ஈடுசெய்யும்.

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    ஆரென்ஜி

    கச்சா எண்ணெய் விலை இன்னும் மேலேதான் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசாங்கம், எந்தக் கட்சியாயினும் சரி, மக்கள் கொடுக்கும் விலை அதிகரிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இந்த கொள்கை சரியானதாகப் படவில்லை. எப்போது 70%-க்கும் மேல் நமது தேவைகள் இறக்குமதியை நம்பியே இருக்கிறதோ, அப்போது மக்களுக்கும் அதன் கடுமையை உணர்த்தவேண்டும். அப்போதுதான் உபயோகிப்பது சிறிதாவது குறையும். முழுக்கடுமையை மக்களின் மேல் ஏற்றவேண்டும் என்பதில்லை; ஓரளவாவது மக்களும் சுமந்தால்தான் நாடு உருப்படும்.

    இந்த லட்சணத்தில், மணி ஷங்கர் ஐயர் மணியான முத்தொன்றை உதிர்த்திருக்கிறார் -- அதாவது எண்ணெய் விலை விரைவிலேயே $ 40 டாலர்களுக்கு வந்துவிடும் என்று! எங்கிருந்து அவருக்கு இந்த ஞானோதயம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. உபயோகித்தல் அதிகரித்துக்கொண்டே வருகிறது -- உலகெங்கிலும். புதிய கிணறுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருக்கும் கிணறுகளே வற்றும் தன்மை கொண்டவை. எப்படி விலை குறையும்?

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இன்றைய:


    28 ஜூன் 2005 - 1102 IST.

    USD/ரூ. 43.5400

    யூரோ/ரூ 52.9500

    தங்கம் (24ct.) $438.6300/ounce

    உள்ளூர்: தங்கம் (24CT) 625/gm.
    வெள்ளி 10656/கிலோ

    கச்சா எண்ணெய் 58.53/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
    60.39/பீப்பாய் டெக்ஸாஸ்

    வட்டிவிகிதங்கள்

    6 மாத Libor $ 3.6500% GBP 4.7375 JPY 0.0650 Euro 2.0959


    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நன்றி கரிகாலன் அவர்களே,

    விலை குறைய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்கா அதனுடைய இருப்பை வெளியே எடுக்கப்போவதாக அறிவித்தால் மற்ற நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு போட்டி போடாமல் இருக்கும், அப்பொழுது விலை குறையும். ஆனால் அமெரிக்கா வேறு பல ஆதாயத்திற்காக இப்படி ஒரு அறிக்கையை வெளியிடாமல் இருக்கிறது. அமெரிக்காவிற்குத் தேவையான அளவு கச்சா எண்ணெய் அவர்களுக்கு ஈராக், சவுதி அரேபியா, வெணிசுலா மற்றும் கணடா ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அவர்கள் அதற்கு என்ன விலை கொடுக்கிறார்கள் என்று தெரியாது. நிச்சயம் ஏதாவது ஒரு ஆதாயம் அவர்களுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது. விலை கொடுக்கிறமாதிரி கொடுத்துவிட்டு பின்னர் டிஸ்கெளண்ட் வாங்கிக்கொள்கிறார்களா என்னவோ?

    நன்றி வணக்கம்
    ஆரென்

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    ஆரென்ஜி

    வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அமெரிக்கா தனது கையிருப்பு-கச்சா-எண்ணெய் (Strategic Reserve) பற்றிய செய்தி வெளியிடும். அது குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால், அதன்படி எண்ணெய் விலை கூடும், குறையும். இது நடப்பு.

    அரேபியர்கள் எப்போதுமே சூயஸ் கால்வாய்க்கு மேற்குப் புறம் ஒரு விலை; கிழக்குப் புறம் அதிக விலை என்றுதான் விற்கிறார்கள். அதாவது ஒரே நாளில், ஒரே வேளையில் ஒரே துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியாகும் ஒரே quality எண்ணெய்க்கு இருவேறு விலைகள்!

    ஆனால் கடந்த ஒரு வருடமாக ஏறுமுகமாகவே இருக்கிறது எண்ணெய் விலை. ஒரு எண்ணெய் நிபுணர் சொல்லியிருக்கிறார் (முன்னரே ஒரு பதிவில் பழைய மன்றத்தில் எழுதியிருக்கிறேன்) விலை $ 116 டாலர்களுக்கு மேல் ஓடும் என்று. அதுவும் எப்படி? Linear வழியாக இல்லை, ஒரேயடியாகத் தாவும்!

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    கரிகாலன் அவர்களே...

    இது என்ன சோதனை...
    பேரல் $116 டாலரா?
    இப்போது உள்ள விலைக்கே இந்தியாவில் விலையேற்றம் செய்ய முடியவில்லை.
    இதற்கு உலக வங்கியில் தனியாக கடன் வாங்க வேண்டி வரும் போல இருக்கே..

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இராசகுமாரன்ஜி, வணக்கங்கள்.

    எண்ணெய் விலை ஏறினால், இதர பிற சமாசாரங்களும் விலையேறும்.

    பாரல் $14, $18 இருந்தபோது நாம் தத்தளித்துக்கொண்டிருந்தோம். இப்போது $60-ஐக் கடந்த பின்னரும் சற்றுத் தெம்பாக இருக்கிறோம். நமது ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன; உங்களைப்போல உள்ள NRI-க்கள் அனுப்பும் செலாவணி கணிசமான அளவில் உள்ளது. நாட்டின் பொருளாதார நிலை -- கம்யூனிஸ்டுகள் இருந்தபோதிலும் -- வளர்ச்சி முகமாகவே உள்ளது.

    மேலும் எண்ணெய் இவ்வளவு விலை ஏறினால், மற்ற எரிபொருள்களில் கவனம் செல்லும். பிரான்ஸ் Nuclear Fusion-ல் முதலீடு செய்ய முன்வந்துள்ளதும் இதன் காரணத்தால்தான். அதில் வெற்றி பெற்றார்களேயானால், இன்னும் 2000 - ஆம் இரண்டாயிரம் -- வருடங்களுக்கு கவலையே இல்லை!

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அனைத்து நாடுகளும்.. பார்க்கின்றன...

    பூமியின் எதிர்காலம் என்ற தலைப்பில் எதிர்காலத்தில் எரிபொருள் நியுக்ளியர் ப்யூசன் பற்றி சற்று பேசியுள்ளோம்... கரிகாலன் தங்களுக்கு இது பற்றி தகவல் தெரிந்தால்... மேலும் தெரிவியுங்கள்...

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இன்றைய:


    30 ஜூன் 2005 - 1050 IST.

    USD/ரூ. 43.5200

    யூரோ/ரூ 52.5900

    தங்கம் (24ct.) $437.0000/ounce

    உள்ளூர்: தங்கம் (24CT) 623/gm.
    வெள்ளி 10509/கிலோ

    கச்சா எண்ணெய் 55.16/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
    57.22/பீப்பாய் டெக்ஸாஸ்

    வட்டிவிகிதங்கள்

    6 மாத Libor $ 3.6900% GBP 4.7313 JPY 0.0663 Euro 2.1003


    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இன்றைய:


    01 ஜூலை 2005 - 1058 IST.

    USD/ரூ. 43.5250

    யூரோ/ரூ 52.4900

    தங்கம் (24ct.) $434.6000/ounce

    உள்ளூர்: தங்கம் (24CT) 620/gm.
    வெள்ளி 10560/கிலோ

    கச்சா எண்ணெய் 55.10/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
    56.67/பீப்பாய் டெக்ஸாஸ்

    வட்டிவிகிதங்கள்

    6 மாத Libor $ 3.7100% GBP 4.6725 JPY 0.0663 Euro 2.1000


    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Nuclear Fusion பற்றி கொஞ்சம் எழுதுங்களேன். தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    காட்டு ஆமணக்கு என்ற காயிலிருந்து எண்ணெய் குறைந்த அளவில் தயாரிக்கலாம் என்று என்னுடைய நண்பர் சொன்னார். இதைப் பற்றி ஏதாவது தகவல் இருந்தாலும் மன்ற நண்பர்கள் கொஞ்சம் எழுதினால் என்னைப்போன்றவர்களும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

    கோதாவரியில் GNPC ஏதோ எரிவாயுவை பெரிய அளவில் கண்டுபிடித்திருப்பதாக செய்திகளில் படித்தேன். இதன் மூலம் இந்தியாவிற்கு எந்த அளவு உபயோகமாகும். குஜராத் முதல்மந்திரி ஈரானிலிருந்து இனி பாகிஸ்தான் வழியாக கொண்டுவர நினைக்கும் எரிவாயு பற்றி பேச்சை நிறுத்திவிடலாம் என்று சொல்லியிருக்கிறாரே. இதைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •