Page 1 of 16 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 182

Thread: ஒரு போட்டி ....!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0

    ஒரு போட்டி ....!!!

    கொஞ்ச நாளாக வராமல் இருந்த இந்த பகுதியை மீண்டும் ஆரம்பிக்கின்றேன்......
    ஷாரோன் என்பவளுக்கு ராணியிடமிருந்து ஒரு வாழ்த்து தந்தி (அவள் 100 வயது அடைந்ததை ஒட்டி ).
    ஷாரோனின் தங்கைகள் மார்ஜோரியும் ,நோராவும் அன்றைய செய்தித்தாளில் முதல் பக்கத்தில் அந்த தந்தியை படிப்பது போல ஒரு படம் வந்திருந்தது.
    மறு நாள் அந்த செய்தியை பார்த்த ஷாரொனுக்கு ஒரு விசித்திரமான உண்மை அந்த ஹெட்லைன்ஸ் பார்த்தவுடன் தெரியவந்தது அது என்ன என்று கண்டு பிடிக்கிறீர்களா. உங்கள் வசதிக்காக அந்த ஹெட்லைன்ஸை கீழே கொடுத்திருக்கிறேன்

    "MARGE LETS NORAH SEE SHARON'S TELEGRAM"
    அன்புடன்
    மணியா

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    This is Palindrom. அதாவது இடது வலமாகவும் , வலது இடமாகவும் படித்தால் ஒரே மாதிரிதான் இருக்கும் ..உ.தா malayalam , madam..

    நீங்க கொடுத்தது ஒரு முழு வாக்கியம்.. அற்புதம் தலைஜி..
    அன்புடன்
    மன்மதன்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன்
    This is Palindrom. அதாவது இடது வலமாகவும் , வலது இடமாகவும் படித்தால் ஒரே மாதிரிதான் இருக்கும் ..உ.தா malayalam , madam..

    நீங்க கொடுத்தது ஒரு முழு வாக்கியம்.. அற்புதம் தலைஜி..
    அன்புடன்
    மன்மதன்
    கலக்கல்ஸ் மன்மதன்ஜி.......பாராட்டுக்கள்.....
    அன்புடன்
    மணியா....

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நன்றி தலைஜி.. அடுத்த புதிர் கொடுங்க... உங்க புதிர்ன்னாவே ஒரு வித்தியாசமாத்தான் இருக்கும்..
    அன்புடன்
    மன்மதன்ஜி

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    என்னிடம் சில போஸ்ட்கள் இருக்கின்றன. அவை ஜோடி ஜோடியாக ஊள்ளன . அவைகளின் உயரம் 4 அடி. ஒவ்வொரு ஜோடி போஸ்ட்களை இணைத்து 6 அடி நீளம் உள்ள சங்கிலிகள் உள்ளன. கேள்வி ........நான் இந்த போஸ்ட்களை எவ்வளவு இடைவெளி விட்டு வைத்தால் சங்கிலி தரையிலிருந்து (குறைந்த பட்சம் ) ஒரு அடி தூரத்தில் இருக்கும்.....?
    அன்புடன்
    மணியா......

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அதே 6 அடி நீளத்திலே வைக்கலாம்.. என்ன போஸ்ட்களின் உயரத்தை மட்டும் 3 அடி கம்மி பண்ணி, 1 அடியாக வைத்து விட வேண்டியதுதான்..
    அன்புடன்
    மன்மதன்

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    என்ன தலையின் தனிமடல் மன்மதன் பக்கமாக போகுது.
    பரஞ்சோதி


  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன்
    அதே 6 அடி நீளத்திலே வைக்கலாம்.. என்ன போஸ்ட்களின் உயரத்தை மட்டும் 3 அடி கம்மி பண்ணி, 1 அடியாக வைத்து விட வேண்டியதுதான்..
    அன்புடன்
    மன்மதன்
    இல்லை ஜி.....போஸ்ட்களின் உயரத்தை குறைக்க கூடாது...
    அன்புடன்
    மணியா...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    என்ன தலையின் தனிமடல் மன்மதன் பக்கமாக போகுது.
    யார் அது மன்மதன்.....??? எனக்கு இளம் உதவியாளர் மன்மதன்ஜி தான் தெரியும்.....!!!
    அன்புடன்
    மணியா...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அப்படின்னா , குறைந்த பட்சம் 3 அடி நீளம் விட்டு வைக்கணும்..
    அன்புடன்
    மன்மதன்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by mania
    யார் அது மன்மதன்.....??? எனக்கு இளம் உதவியாளர் மன்மதன்ஜி தான் தெரியும்.....!!!
    அன்புடன்
    மணியா...
    என்ன லொள்ளா...ஊய்ய்ய்ய்.. கீசிடுவேன்.. கீசி.. கரிகாலன்ஜி எஃபெக்ட்ல ஜி போட்டு கூப்பிட்டா மன்மதனை மறந்துடுமா??
    அன்புடன்
    மன்மதன்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by மன்மதன்
    அப்படின்னா , குறைந்த பட்சம் 3 அடி நீளம் விட்டு வைக்கணும்..
    அன்புடன்
    மன்மதன்
    இல்லை மன்மதன்......மைதிலிக்கு அழைப்பு விடவா......

    அன்புடன்
    மணியா.....

Page 1 of 16 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •