Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: என்னில் நீ பாதி

                  
   
   
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    23
    Uploads
    0

    என்னில் நீ பாதி

    என்னில் நீ பாதி

    எனக்கு 32
    உனக்கு 16
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    5,136
    Downloads
    1
    Uploads
    0
    32, 16-ஆ..... ஒண்ணும் புரியலையே.

    ஒருத்தருக்கு 32-ம் இருக்கு; அடுத்தவருக்கு 16தான் இருக்குன்னா அவரு பல்லெல்லாம் போனவரா!!

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,837
    Downloads
    17
    Uploads
    0
    வயச சொல்றீங்களோ.. 32 வயது ஆளு 16 வயது பொண்ணை திருமணம் பண்றாருன்னு .. காதலுக்கு ஏதம்மா வயது..
    அன்புடன்
    மன்மதன்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    5,082
    Downloads
    0
    Uploads
    0
    தாயும் சேயும் என்று நினைக்கிறேன் ...

    பால்ய விவாகத்தை குறிப்பிட பயன்படுத்திய வரிகளா? மண்டை காயுதே ....

    என்றும் அன்புடன்
    பிரியன்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,995
    Downloads
    4
    Uploads
    0
    சுருங்க சொல்லி விளங்க முயன்றிருக்கிறார். கவி. இதில் அவர் கூற முற்பட்ட விஷயங்கள் ஆயிரம்.....
    1 ) காதலன் தன் காதலியை நோக்கி அவர்களின் இடை அளவை பற்றி பேசிக்கொள்வது.....
    2 ) இருவரும் சேர்ந்து வாங்கிய பட்டாணி சுண்டலை எண்ணி பங்கு போட்டுக்கொள்வது.....
    3 ) வயதான காதலன் (கிழவன் ) இளமையான காதலியை பார்த்து அவர்கள் தம் பல் எண்ணிக்கை பற்றி சொல்வது......
    4 ) பாதி எழுதிக்கொண்டிருந்தபோது இன்க் காலியா போனது......
    5 ) மற்ற மக்களுக்கெல்லாம் தான் வேற வேலை இல்லையே ...கொஞ்சம் மண்டை காயட்டுமே என்று.....
    ( தொடரும் )
    அன்புடன்
    மணியா....

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    36,087
    Downloads
    15
    Uploads
    4
    வாழ்த்துக்கள் கவி.......

    (கவிதை விரிவுரையாளர் என்ற புதுப்பட்டம் நம் நண்பர் மணியாவுக்கு வழங்கப்படுகிறது)

  7. #7
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    26,644
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by mania
    சுருங்க சொல்லி விளங்க முயன்றிருக்கிறார். கவி. இதில் அவர் கூற முற்பட்ட விஷயங்கள் ஆயிரம்.....
    1 ) காதலன் தன் காதலியை நோக்கி அவர்களின் இடை அளவை பற்றி பேசிக்கொள்வது.....
    2 ) இருவரும் சேர்ந்து வாங்கிய பட்டாணி சுண்டலை எண்ணி பங்கு போட்டுக்கொள்வது.....
    3 ) வயதான காதலன் (கிழவன் ) இளமையான காதலியை பார்த்து அவர்கள் தம் பல் எண்ணிக்கை பற்றி சொல்வது......
    4 ) பாதி எழுதிக்கொண்டிருந்தபோது இன்க் காலியா போனது......
    5 ) மற்ற மக்களுக்கெல்லாம் தான் வேற வேலை இல்லையே ...கொஞ்சம் மண்டை காயட்டுமே என்று.....
    ( தொடரும் )
    அன்புடன்
    மணியா....
    கலக்கீட்டீங்க தலை,

    இன்னும் நிறைய சொல்லலாமே.

    கங்குலிக்கு 32 மேட்ச் தடை
    ஸ்மீத்க்கு 16 மேட்ச் தடை.

    திமுக 32
    காங்கிரஸ் 16

    இப்படி சொல்லிகிட்டே போகலாமே.
    பரஞ்சோதி


  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,837
    Downloads
    17
    Uploads
    0
    அடடே.. சும்மா 2 வரிகள் எழுதினதுக்கு இத்தனை அர்த்தங்களா..
    அன்புடன்
    மன்மதன்

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    13,995
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    கலக்கீட்டீங்க தலை,

    இன்னும் நிறைய சொல்லலாமே.

    கங்குலிக்கு 32 மேட்ச் தடை
    ஸ்மீத்க்கு 16 மேட்ச் தடை.

    திமுக 32
    காங்கிரஸ் 16

    இப்படி சொல்லிகிட்டே போகலாமே.
    நான் குறிப்பிட்டுள்ள ஐந்தாவது பாயிண்ட் அமுலுக்கு வருகிறது.....
    அன்புடன்
    மணியா....

  10. #10
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    23
    Uploads
    0
    ஐவர் அணியை அங்கே தேடினா.. இங்கே இருக்கீங்க..??

    முதல்முதலாய்... முதல் முதலாய்... ஹோ ஹோ.. (பாட்டு பாடிக்கிட்டு இருக்கேன்)
    மணியா அண்ணாவின் விமர்சனம் கிடைத்த சந்தோசத்தில் பாட்டு வருகிறது..

    இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். ஹைக்கூவின் வலிமையே இது தான்.. இன்னும் வரட்டும். விளக்கம் பிறகு...
    ( நான் நாலாவது பாயிண்டைப்பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் )
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,837
    Downloads
    17
    Uploads
    0
    தலைப்பை 'எண்ணில் பாதி'ன்னு வைத்திருக்கலாமோ.. 32ல் பாதி 16 ஹிஹி
    அன்புடன்
    மன்மதன்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    5,184
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் நன்றாக உள்ளது அத்துடன் தாத்தா நிறைய விளக்கங்கள் வேறு குடுத்திருக்கிறார் அதுகும் நன்றாக உள்ளது.
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •