Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: :) 03 பெண் புறாக்கள்....

                  
   
   
  1. #1
    இளையவர் majara's Avatar
    Join Date
    17 May 2005
    Posts
    57
    Post Thanks / Like
    iCash Credits
    8,973
    Downloads
    0
    Uploads
    0

    :) 03 பெண் புறாக்கள்....

    03 பெண் புறாக்கள் பறந்து சென்று கொண்டிருக்கின்றன

    அவை 03 உம் ஒரே தடவையில் முட்டை இடுகின்றன

    02 முட்டை கீழே விழுந்தது
    01 முட்டை கீழே விழவில்லை

    காரணம் என்ன?

  2. #2
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    தெரியலையே.
    பரஞ்சோதி


  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by majara
    01 முட்டை கீழே விழவில்லை

    காரணம் என்ன?
    மரத்துல மாட்டிக்கிச்சாம்...... கல்லெடுத்து அடிங்க... கீழே விழுந்துடும் (உடைஞ்சு).....

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    முட்டை ஏன் விழலைன்னு என்னை மாதிரி கூமுட்டைகளுக்கு எப்படித் தெரியும்?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அடிப்படைக் கேள்வி -- பறவை, குறிப்பாகப் புறா, பறந்துகொண்டிருக்கும்போது முட்டையிடுமா?

    சாதகப்புள் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டுள்ளோம். வேறு எந்தப் பறவை இவ்வகையைச் சேர்ந்தது??!!

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    கரி!

    என்னது ரொம்ப அறிவியல் பூர்வமா சிந்திக்கிறீங்க? இது கடி ஜோக்
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  7. #7
    புதியவர்
    Join Date
    08 May 2005
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    அச்சோ...இது கூட யாருக்கும் தெரியலையா??...விடை ரொம்ப சுலபம்...எல்லாரும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க... )

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    யோசிக்கிறதா? அப்படீன்னா???
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  9. #9
    புதியவர்
    Join Date
    08 May 2005
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இனியன்
    யோசிக்கிறதா? அப்படீன்னா???
    ஆமா...ஒரு எடத்துல நெலைச்சு நிக்கறவங்களுக்கே யோசிக்க முடியல...இப்படி 'பறபற'-னு பறக்கற உங்களுக்கு எப்படி யோசிக்க முடியும்?

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    என்ன நண்பரே ....ஒரு புறா மட்டும் ஜட்டி போட்டிருந்ததா?????????

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பிஜிகேயின் பதில் சரியாக தோன்றுகிறது

  12. #12
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    பிஜிகே அண்ணா சொன்னது சரியாகத் தான் இருக்கும்.

    எங்கேப்பா நம்ம நண்பரு நஸ்ரூ.
    பரஞ்சோதி


Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •