ஜிமெயில்நமது நண்பர்களில் பலர் ஜிமெயில் மின்னஞ்சல் வைத்துள்ளனர். மேற்கொண்டு நண்பர்கள் யாரேனும் ஜிமெயில் மின்னஞ்சல் பெற விரும்பினால் தற்போது இருக்கும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தந்தால் அழைப்பு அனுப்ப தயாராக இருக்கிறேன்.
இதென்ன ஜீ மெயில்
கொஃசம் விளக்கம் தர முடியுமா?
என்னிடம் சுமார் 50 அழைப்புகள் உள்ளன...
நண்பர்கள் gmail முகவரி வேண்டுமானால் என்னையும் தொடர்பு கொள்ளவும்...
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
ஜீ மெயில் என்பது யாகூ மெயில் மாதிரி தான், அதற்கு 2 ஜிபி அளவு சேமிக்கும் வசதி கொடுக்கிறார்கள். வந்த மெயிலை அழிக்க வேண்டியதே இல்லை.Originally Posted by majara
பரஞ்சோதி
யாருக்காவது ஜிமெயில் வேண்டும் என்றால் இங்கே உங்களது இமெயிலை கொடுங்க, கண்டிப்பாக யாராவது ஒருவர் அழைப்பு அனுப்பி வைக்கலாம்.
மேலும் அந்த அழைப்பு சில நேரங்களில் ஜங்க் மெயில் பாக்ஸில் காணப்படும், எனவே அங்கேயும் பார்த்துக் கொள்ளுங்கள்.
பரஞ்சோதி
யாரோ முன்பொருமுறை ஜிமெயிலை விர்துவல் கார்ட்டிஸ்காக பாவிக்க முடியும் என்று சொன்னதாக ஞாபகம்...! அதை எப்படி செய்வது என்று தெரிந்தவர்கள் சொல்ல முடியுமா?
![]()
![]()
![]()
அன்று மண் காத்த மாவீரரை புதைத்தோம் மண்ணில்
இன்று மண்ணே மரணித்திருக்கிறது என்செய்வோம்.
மதன்
அப்படின்னா என்னங்க.. அவல், துவல், கார்ட்டிஸ்ன்னா ?? புரியலையே..Originally Posted by Mathu
அன்புடன்
மன்மதன்
எனக்கும் gmail அழைப்பு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
mhajanajumudeen@yahoo.com
மிக்க நன்றி.
Originally Posted by thempavani
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks