Results 1 to 4 of 4

Thread: அன்பு வேண்டுகோள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    அன்பு வேண்டுகோள்

    மன்றத்தின் நண்பர்களே......

    புது தளத்தில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.......

    புது தளத்தில் சில பகுதியில் (குறிப்பாக கவிதை பகுதியில் ) தொடர் கிண்டல்கள்.. காணப்படுகிறது.... புதிதாக வருபவர்களுக்கு.... இது வெறுப்பை ஏற்படுத்தும்.. மேலும் கவிதை பிரியர்களும் வெறுத்து..... தங்கள் பங்கை குறைப்பார்கள்.......

    அனைவரும் சிறப்புடன், இன்பத்துடன் உலா வர.... உங்கள் ஒத்துழைப்பு தேவை.... ஒவ்வொரு பகுதியிலும் படைப்பாளிகளை பாராட்டி, கருத்துக்களை கொடுப்போம்....

    கிண்டல், கலாட்டா என தொடர... ஐவரணி பகுதி (கலாட்டா பகுதி என பெயரை மாற்றலாம்) உள்ளது. அதில் கிண்டல்களை தொடரலாம்......

    யாரையும் குற்றப்படுத்துவது என் நோக்கமல்ல...... புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்....

    தளத்தின் நலனை விரும்பும் உங்கள் நண்பர்....

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ரொம்ப சரியா சொன்னிங்க அறிரே ..( யுனிகோடில் வரவில்லையே..)
    கவிதை பதிப்பவர்களும் , பதிக்கும் முன்னர், இரண்டு தடவை ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பார்த்து பதிவு செய்யவும்..
    அன்புடன்
    மன்மதன்

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    "ரொம்ப சரியா சொன்னிங்க அறிரே ..( யுனிகோடில் வரவில்லையே..)
    கவிதை பதிப்பவர்களும் , பதிக்கும் முன்னர், இரண்டு தடவை ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பார்த்து பதிவு செய்யவும்..
    அன்புடன்
    மன்மதன்"

    புதுத்தளத்தில் இன்னும் நான் கவிதையே பதி(டி)க்கலையே மன்மதன்...!
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by kavitha

    புதுத்தளத்தில் இன்னும் நான் கவிதையே பதி(டி)க்கலையே மன்மதன்...!
    எப்பொழுது பதிக்க போறீங்க கவி.... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •