Page 52 of 52 FirstFirst ... 2 42 48 49 50 51 52
Results 613 to 617 of 617

Thread: கண்டுபிடியுங்கள்!

                  
   
   
  1. #613
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan
    இங்கேயும் இந்தக் கேள்வி பதில் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இங்கே குறிப்பு கொடுத்து கண்டுபிடிப்பதுதானே வழக்கம்?
    ஏன்யா, நீங்கதான் குறிப்பு கொடுக்கிறது?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  2. #614
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    ஆமா ஆமா,
    அதுனால சுவேதா, இந்த தடவை நான் ஒரு மிருகத்தனமான யூகம் (அட அதாம்மா wild guess)
    அவர் எங்கள் அண்ணன் பூ.
    இதானே வேண்டாங்கிறது, சுவேதாவும் வருவார், ஆமாம் அண்ணா, சரியாக சொல்லிட்டீங்க, நீங்க பட்டியலில் தொடர்ந்து முன்னணி, இதில் ஏதோ வெளிநாட்டு சதி இருக்குதுங்கோ.
    பரஞ்சோதி


  3. #615
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அண்ணா,
    அப்படிப் பார்த்தாலும் இதுல வெளிநாடு உள்நாடு என்ன?
    கனடாவுல ஒரு ஓட்டை போட்டு அப்படியே உள்ள வந்தா நேரா ஹைதராபாதில மேல வந்திரலாம்... ஆக, இது உலகச் சதி!
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  4. #616
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    சுவேதா, நீ இந்த கேள்வி பதில் டைப்பை மாற்றுவது நல்லது.
    எனக்கென்னவோ ஒரே கேள்விகளைக் கேட்பது போல் உள்ளது.
    சிறிது நாட்களுக்கு இதை ஒத்தி வைக்கின்றேன் இதை ஒரு புதிய வடிவில் தருகின்றேன் சரியா அண்ணா
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  5. #617
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பரஞ்சோதி
    இதானே வேண்டாங்கிறது, சுவேதாவும் வருவார், ஆமாம் அண்ணா, சரியாக சொல்லிட்டீங்க, நீங்க பட்டியலில் தொடர்ந்து முன்னணி, இதில் ஏதோ வெளிநாட்டு சதி இருக்குதுங்கோ.
    அண்ணா இது என்ன புது கதை நான் சதி பண்ணுகின்றேனா ஒரு போதும் கிடையாது நான் அப்படி என் அண்ணன்மார்களுக்கு செய்வேனா???????:angry: :angry:
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

Page 52 of 52 FirstFirst ... 2 42 48 49 50 51 52

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •