நீங்களும் கடிக்கலாமே ... ?
முந்தைய திஸ்கிமன்றத்தில் அனைவரையும் வெறுப்பேற்றிக்கொண்டிருந்த பதிவினை இங்கும் நானே ஆரம்பித்துவைக்கிறேன்.
காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
பதில் அடுத்த பதிவில்.
நீங்களும் கடிக்கலாமே ... ?
முந்தைய திஸ்கிமன்றத்தில் அனைவரையும் வெறுப்பேற்றிக்கொண்டிருந்த பதிவினை இங்கும் நானே ஆரம்பித்துவைக்கிறேன்.
காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
பதில் அடுத்த பதிவில்.
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull
ஆ.. இதுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் பசுபதி மாதிரி குதிரைக் கடியே வாங்கி இருக்கலாம் போல.
சூப்பர்.
பட்டரை மேலே தூக்கி போட்டால் என்ன ஆகும்?
சொல்லுங்க நண்பர்களே!
பரஞ்சோதி
]Originally Posted by பரம்ஸ்
கீழே விழும்.....ஹி....ஹி....ஹி.
அன்புடன்
மணியா...
ஹா....ஹா....ஹா.......முத்து எங்கள் சொத்து.....Originally Posted by முத்து
அன்புடன்
மணியா...
ஹி...ஹீ.ஹீOriginally Posted by mania
தப்பு அண்ணா,
வேற யாராவது சொல்லுறாங்களான்னு பார்ப்போம்.
பரஞ்சோதி
எங்கள் முத்தை உங்கள் சொத்தை, மன்னிக்கவும் சொத்து என்று சொன்ன தலைக்கு நன்றி..Originally Posted by mania
முத்து, இந்த தலைப்பு இங்கேயும் ஒரு கலக்கு கலக்கும், வாழ்த்துகள்.
பரஞ்சோதி
பட்டரை மேலே தூக்கி போட்டால் வெண்ணையாகும்.Originally Posted by பரம்ஸ்
அய்யோ சகோதரி, விடை இதுவல்ல, சின்ன பிள்ளை கூட சரியான பதில் சொல்லுமே.Originally Posted by Swetha
- ஆச்சரியத்துடன் பரம்ஸ்
பரஞ்சோதி
கீழே விழும் அண்ணா...
சரியா
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
பஸ்ஸ பின்னால தள்ளினா என்ன ஆகும்?
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks