Page 44 of 44 FirstFirst ... 34 40 41 42 43 44
Results 517 to 523 of 523

Thread: நீங்களும் கடிக்கலாமே ... ?

                  
   
   
  1. #517
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    173,506
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க சரி கோபி.பழையதாய் இருப்பினும் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன் ஆதவரே.இப்போதுதானே புதிதாய் மன்றத்திற்கு வந்திருக்கிறேன் இனி நன்றாக "கடிக்க" பழகிவிடுவேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #518
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,171
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மிக்க சரி கோபி.பழையதாய் இருப்பினும் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன் ஆதவரே.இப்போதுதானே புதிதாய் மன்றத்திற்கு வந்திருக்கிறேன் இனி நன்றாக "கடிக்க" பழகிவிடுவேன்.
    உங்களுக்கு கொடுப்புப்பல் முளைத்துவிட்டதா?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #519
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    56,192
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    கடிவாங்குற புலியைக் கண்ணில் பார்த்ததில்லை என்று ஓவியன் ஒருமுறை சொல்லியிருக்கிறார்....
    முதலில் புலியைத்தெரியுமா என்று கேளுங்கள்.

  4. #520
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    56,192
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by anpurasihan View Post
    உங்களுக்கு கொடுப்புப்பல் முளைத்துவிட்டதா?
    கடிப்பதற்குத்தானே. முன்னிருபற்களும் (எலிப்பற்கள்) காணும்.

    இப்போதுதான் அரும்பிக்கொண்டு வருகிறதாம்.

  5. #521
    இளம் புயல் பண்பட்டவர் aromabest's Avatar
    Join Date
    30 Jun 2006
    Location
    srilanka
    Posts
    110
    Post Thanks / Like
    iCash Credits
    4,924
    Downloads
    17
    Uploads
    0
    கற்க கசடற கற்க கற்ற பின் கற்ற கொப்பியை கடலைக்கரனுக்கு விற்க அதுக்குத் தக

  6. #522
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,626
    Downloads
    14
    Uploads
    0
    பிக்க பிசிறில்லா பிக்க பிய்த்தபின்
    தூக்கி கடாச முகத்தில் - காதல் கடிதம்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #523
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    22 Jun 2007
    Posts
    96
    Post Thanks / Like
    iCash Credits
    20,297
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by சுவேதா View Post
    பட்டரை மேலே தூக்கி போட்டால் வெண்ணையாகும்.
    பெருமாள் கோவில் பட்டர் அழுவார்

Page 44 of 44 FirstFirst ... 34 40 41 42 43 44

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •