Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: அகழ்வாராய்ச்சியும் அமெரிக்காவும்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    அகழ்வாராய்ச்சியும் அமெரிக்காவும்

    ஜெர்மனியச் சேர்ந்த அகழ்வாராய்சியாளர்கள் 50 மீட்டர் ஆழம் தோண்டிப் பார்த்த போது கிடைத்த ஒரு தாமிரக் கம்பியை ஆதாரமாகக் கொண்டு 2000 வருடங்களுக்கு முன்னரே ஜெர்மனியில் டெலிபோன் சர்வீஸ் இருந்ததாக அறிவித்தனர்.

    இங்கிலாந்தில் 100 மீட்டர் தோண்டி அங்கு கண்டறிந்த சின்ன உடைந்த கண்ணாடு துகள்களை ஆதாரமாய்க் கொண்டு இங்கிலாந்தில் 3000 வருடங்களுக்கு முன்னரே இங்கிலாந்தில்ஃபைபர் ஆப்டிக் டெக்னாலஜி மூலம் டெலிபோன்இருந்ததாய் அறிவித்தனர்.

    பார்த்தார்கள் அமெரிக்கர்கள். தோண்டினார்கள் 300 மீட்டர். 400 மீட்டர். ம்ஹீம். பிரயோசனமில்லை. ஒன்றுமே இல்லை.

    இப்போது











    அறிவித்தனர் 4000 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் செல்போன் டெக்னாலஜி இருந்ததாய்...



    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    வயர்லெஸ் சிரிப்பு அருமை இனியன். இன்னும் கொடுங்கள்
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    இனியன் தம்பி,

    இந்த சிரிப்பையே முன்பு ஒரு முறை நம்ம ஊரு சர்தார்ஜி நம்ம ஊர் திறமையை சொன்னதாக படித்திருக்கிறேன், காலத்திற்கு ஏற்ப இப்போ அமெரிக்கா. மீண்டும் படிப்பதிலும் தனி சுகமுண்டு தான்.
    பரஞ்சோதி


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    அடடா.. ஒண்ணுமே இல்லைன்னாலும்.. அதையே பெரிய வெற்றியாக மாற்றுவதுதான் அமெரிக்காவின் அறிவே..
    அன்புடன்
    மன்மதன்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    இது படித்து சிரிக்க மட்டுமல்ல. சிந்திக்க வேண்டிய விசயமும் கூட. எனக்குத் தெரிந்து நம்ம திருவனந்த புரம் விலங்கியல் பூங்கா போல பெரியது அமெரிக்காவில் எங்குமே இல்லை. ஆனால் இங்கிருக்கும் சின்ன சின்ன விலங்கியல் பூங்காக்களைக் கூட இவர்கள் மார்க்கட்டிங் பண்ணும் விதமே அலாதி தான். இவர்களிடம் இருப்பது போல இயல்பு வாழ்வில் நம் மக்களிடம் சுத்தமும், ஒழுங்கு முறையும், நேர்மையும் இருந்தாலே நாம் எங்கோ போய் விடலாம். இத்துடன் அஃப் போர்ஸ் பணமும், மார்க்கெட்டிங் திறமையும் அவசியம்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  6. #6
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இனியன்
    இது படித்து சிரிக்க மட்டுமல்ல. சிந்திக்க வேண்டிய விசயமும் கூட. எனக்குத் தெரிந்து நம்ம திருவனந்த புரம் விலங்கியல் பூங்கா போல பெரியது அமெரிக்காவில் எங்குமே இல்லை. ஆனால் இங்கிருக்கும் சின்ன சின்ன விலங்கியல் பூங்காக்களைக் கூட இவர்கள் மார்க்கட்டிங் பண்ணும் விதமே அலாதி தான். இவர்களிடம் இருப்பது போல இயல்பு வாழ்வில் நம் மக்களிடம் சுத்தமும், ஒழுங்கு முறையும், நேர்மையும் இருந்தாலே நாம் எங்கோ போய் விடலாம். இத்துடன் அஃப் போர்ஸ் பணமும், மார்க்கெட்டிங் திறமையும் அவசியம்.
    அமெரிக்கா மட்டுமல்ல, மேறகத்திய நாடுகளில் பலவும் கதை இதேதான். நம்மவர்களுக்கு மார்க்கெட்டிங் திறமை பத்தாது. எல்லாத்திலும், அது மட்டும் இருந்தால் உலகத்தையே ஒரு வழி பண்ணிடலாம்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    சிந்திக்க வைத்த பதிப்பு வாழ்த்துக்கள்

    Quote Originally Posted by இனியன்
    நம் மக்களிடம் சுத்தமும், ஒழுங்கு முறையும், நேர்மையும் இருந்தாலே நாம் எங்கோ போய் விடலாம். இத்துடன் அஃப் போர்ஸ் பணமும், மார்க்கெட்டிங் திறமையும் அவசியம்.
    சரியா சொன்னிங்க....

    இதை நம் மக்களிடம்..... எதிர்பார்ப்பது தவறோ எனத்தோன்றும் வகையில் நம் மக்கள் உள்ளனர்...

  8. #8
    இளையவர்
    Join Date
    28 Sep 2005
    Location
    Chennai - Tamilnadu
    Posts
    81
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    இது எனக்கு மெயிலில் வந்தது. தனிப்பக்கம் இல்லாததால் இங்கே தந்து விட்டேன். மேலும் இதை தமிழில் மொழிபெயர்க்காமைக்கு மன்னிக்க.. தமிழில் இதை சரியாக மொழிபெயர்க்க முடியுமா என்ற சந்தேகத்தில் அந்த 'ரிஸ்க்' எடுக்கல...


    The Difference between Focusing on Problems and Focusing on Solutions

    Case 1

    When NASA began the launch of astronauts into space,they found out that the pens wouldn't work at zero gravity (ink won't flow down to the writing surface). To solve this problem, it took them one decade and $12 million. They developed a pen that worked at zero gravity, upside down, underwater, in practically any surface including crystal and in a temperature range from below freezing to over 300 degrees C.

    And what did the Russians do...?? They used a pencil.

    Case 2

    One of the most memorable case studies on Japanese management was the case of the empty soap box, which happened in one of Japan's biggest cosmetics companies. The company received a complaint that a consumer had bought a soap box that was empty. Immediately the authorities isolated the problem to the assembly line, which transported all the packaged boxes of soap to the delivery department.For some reason, one soap box went through the assembly line empty. Management asked its engineers to solve the problem.
    Post-haste, the engineers worked hard to devise an X-ray machine with high-resolution monitors manned by two people to watch all the soap boxes that passed through the line to make sure they were not empty. No doubt, they worked hard and they worked fast but they spent a whoopee amount to do so.

    But when a rank-and-file employee in a small company was posed with the same problem, he did not get into complications of X-rays, etc., but instead came out with another solution. He bought a strong industrial electric fan and pointed it at the assembly line. He switched the fan on, and as each soap box passed the fan, it simply blew the empty boxes out of the line.


    Moral

    Always look for simple solutions. Devise the simplest possible solution that solves the problems
    .
    Last edited by kiruba_priya; 25-11-2005 at 08:33 AM.
    தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    கிருபா, தாங்கள் இதை தமிழில் பதிக்கலாமே..????
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #10
    இளையவர்
    Join Date
    28 Sep 2005
    Location
    Chennai - Tamilnadu
    Posts
    81
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    முயற்சி செய்தன். சரியான கோர்வை வரல. இருப்பினும் முயற்சிக்கிறேன்...
    தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..

  11. #11
    இளையவர்
    Join Date
    28 Sep 2005
    Location
    Chennai - Tamilnadu
    Posts
    81
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    அது 469 - 399 BC காலம். சாக்ரடீஸ் தனது கொள்கைகளை பரப்பிய நேரம்.

    ஒரு நாள் ஒரு தத்துவாளர் சாக்ரடீஸ்ஸிடம் சந்தோசமாக வந்தார். "உங்களிடம் உங்கள் மாணவனை பற்றி நான் கேள்விப்பட்டதை சொல்ல வந்தேன்" என்றார்.

    "ஒரு நிமிடம் இருங்கள்" என்றார் சாக்ரடீஸ். "என்னிடம் சொல்வதர்க்குமுன் நான் வைக்கும் சிறு தேர்வில் தேர்ச்சி அடையுங்கள். இத்தேர்விற்கு மூன்று வடிகட்டி தேர்வு (Triple Filter Test) என்று பெயர்" என்றார் வந்தவரிடம்.

    "மூன்று வடிகட்டி தேர்வா (Triple Filter Test)?"

    "ஆம்", சாக்ரடீஸ் தொடர்ந்தார், "என் மாணவனை பற்றி என்னிடம் சொல்வதற்துமுன் நீங்கள் கூறவந்ததை ஒரு நிமிமம் வடிகட்டுங்கள் (Filter What u r going to say)சரியா? முதல் வடிகட்டி (First Filter) 'உண்மை'. உங்களால் நிச்சயமாக சொல்ல முடியுமா நீங்கள் சொல்லவந்தது உண்மைதான் என"

    "இல்லை", அவர் சொன்னார் "உண்மையில் நான் கேள்விப்பட்டது என்னன்னா..."

    "சரி" என்றார் சாக்ரடீஸ். "அப்படியானால் உங்களால் நிச்சயமாக சொல்லமுடியாது அது உண்மையா, பொய்யா என. இரண்டாவது வடிகட்டியை (Second Filter) முயற்ச்சிப்போம். இரண்டாவது வடிகட்டி (Second Filter)'நல்லவை'. எனது மாணவனை பற்றி நீங்கள் கூறும் விஷயத்தில் ஏதேனும் 'நல்லவை' உள்ளதா?"

    "ஆனால்... "

    "அப்படியானால் அவனை பற்றி தப்பான விசயம் சொல்ல வந்துள்ளீர்கள், அது உண்மை இல்லை என்று தெரிந்தும்?"

    அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது

    "மூன்றாவது வடிகட்டி (Third Filter) இன்னும் உள்ளது. அதில்கூட தாங்கள் தேர்ச்சி அடையலாம். மூன்றாவது வடிகட்டி (Third Filter)'உபயோகமானது'. என்ன சொல்ல வருகிறீர்கள், என் மாணவன் எனக்கு 'உபயோகமனவர்' எனவா?"

    "இல்லை. அப்படியல்ல.... "

    "நன்று" முடிவுக்கு வந்திருந்தார் சாக்ரடீஸ். " நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? உண்மையல்லாத, நல்லதுமல்லாத, பயனில்லாத ஒரு விசயத்தை என்னிடம் ஏன் சொல்ல நினைக்கிறீற்கள்?"

    வந்தவர் தன் செயலுக்காக வருந்தினார்

    இந்த காரணங்களுக்காகதான் 'சாக்ரடீஸ்' மிகச்சிறந்த தத்துவஞானி என அழைக்கப்பட்டர்.!!

    --- எனக்கு வந்த மெயிலின்ஆங்கில பதிப்பை மொழிமாற்றம் செய்துள்ளேன்.
    தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தத்துவ ஞானிகளின் அணுகுமுறையே தனிதான்... தொடர்ந்து நல்ல தகவல்களை தாருங்கள் அனபரே....

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •