Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 31 of 31

Thread: அகழ்வாராய்ச்சியும் அமெரிக்காவும்

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அது என்ன இந்த ஜொள்ளூ விடுகதை இங்க ஏன் வந்தது.

    தனிப்பதிப்பா கொடுத்து இருக்கலாமே...

  2. #26
    இளையவர்
    Join Date
    28 Sep 2005
    Location
    Chennai - Tamilnadu
    Posts
    81
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    இது 'ஜொள்ளு கதை' இல்லை அறிஞரே. உங்களுடைய வேலை தேடும் படலம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதர்க்கு உதாரணமாக இந்த கதையை சொன்னேன்.

    அதற்க்குத்தான் 'Moral'-ஐ ஆங்கிலத்திலேயெ தந்தேன்.

    (ரொம்ப ஜொள்ளாதீங்கப்பா!!)
    தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..

  3. #27
    புதியவர்
    Join Date
    09 Dec 2005
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இது வரை நான் இந்த கதை படிததில்லை. மிக அருமையாக இருக்கிரது.
    Last edited by guru_prasadd; 09-12-2005 at 10:17 AM.

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by kiruba_priya
    இதை கற்பனை செய்யுங்களேன்...

    ஒரு பனிப்பொழிகின்ற, அமைதியான இரவு நேரத்தில், நீங்கள் உங்களது காரை ஓட்டி செல்கிறீர்கள். வெளியே பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்து செல்லும்போது, மூன்று மனிதர்கள் பஸ்ஸுக்காக காத்திருப்பதை பார்க்கிறீர்கள்:

    1. ஒரு வயதான பெண்மணி, (பார்ப்பதற்க்கு நாளையே சாகிறார்போல் உள்ளவள்).
    2. உங்கள் உயிரை காப்பாற்றிய உங்களது பழைய நண்பன்.
    3. ஒரு பெண், (நீங்கள் கனவில் கண்டுவரும், உங்களுக்கு அவள்தான் பொருத்தம் என நினைத்த உங்களது கனவு தேவதை)

    உங்களது காரில் ஒருவரை மட்டுமே துணைக்கு சேர்த்துக்கொள்ள முடிகிற சூழ்நிலையில் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?

    (இந்த கேள்வி உங்களது வேலை தேடும் விஷயத்திற்கும் பொருந்தும்)
    .........
    .........
    ...........
    .............
    ...........
    .........

    உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்!!

    பதில் 'செவ்வாய்' அன்று சொல்கிறேன். சரியோ!!

    நண்பரே-----மன்னிக்கவும்---------------------------------------இதை நான் ஏற்கனவே ஒரு புதிராகக் கொடுத்துள்ளேன்.
    Last edited by pgk53; 09-12-2005 at 11:57 AM.

  5. #29
    இளையவர்
    Join Date
    28 Sep 2005
    Location
    Chennai - Tamilnadu
    Posts
    81
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    அப்படியா PKG?? உங்களுடைய புதிர் பகுதிகளில் நிறைய பக்கங்களை என்னால் படிக்கமுடியவில்லை. அதனால் நான் உங்களதை காப்பி செய்யல.

    எனது PM எனக்கு அனுப்பியது. அதைதான் பகிர்ந்து கொண்டேன்.

    தவறுக்கு மன்னிக்க!!!
    தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..

  6. #30
    இளையவர்
    Join Date
    28 Sep 2005
    Location
    Chennai - Tamilnadu
    Posts
    81
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    0
    Uploads
    0
    லல்லு பிரசாத் யாதவை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் தனது காரியங்களை எவ்வாறு செய்கிறார் என்பதர்க்கு ஒரு உதாரணம்....
    லாலு தனது மகனிடம் 'கல்யாணம்' செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். மகனோ "எனக்கு பிர்லா க்ருப் கம்பனியில் MD பதவி கிடைத்தால் தான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்றார் லாலுவிடம்.

    பின் லாலு பிர்லா க்ருப் சென்று அதன் தலைவரை சந்தித்து பேசினார். "என்னிடம் உள்ள ஒருவர் உங்கள் கம்பனியின் MD பதவிக்கு மிக பொருத்தமாக இருப்பார். உங்களது பதில் என்ன?" என வினவினார். அதற்க்கு தலைவரோ "யாரென்று தெரியாமல் எப்படி?" என்றார். லாலு "அவர் திரு அம்பானியின் மருமகன்" என்று பதில் தந்தார். தலைவரும் "அப்படியென்றால் சரி" என்றார்.

    பின் லாலு அம்பானியை சந்தித்தார். அம்பானியிடம் "உங்கள் மகளுக்கு ஒரு வரன் பார்த்துள்ளேன்" என்றார். "யாரென்று தெரியாமல் எப்படி?" என வினவினார் அம்பானி. "அவர் பிர்லா க்ருப் கம்பனியில் MD ஆக உள்ளர். உங்களுக்கு சரியான மருமகன்" என பதில் தந்தார் லாலு. "அப்படியென்றால் சரி" என்றர் அம்பானி.

    கல்யாணம் நன்முறையில் நடந்தது. மகனுக்கு வேலையும் கிடைத்தது. நல்ல மாமனாருடன்!!

    இப்படியாக லாலு தானது காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். இன்னமும்!!!
    தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மீண்டும் மன்னிக்கவும் கிருபா.. இது பல மாதங்களுக்கு முன்.. பில்கேட்ஸை வைத்து வந்த ஜோக்
    --------
    இது தங்கள் தவறல்ல... தொடர்ந்து பதியுங்கள்
    Last edited by அறிஞர்; 28-12-2005 at 02:45 AM.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •