Results 1 to 4 of 4

Thread: பழைய ஞாபகம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Posts
    3,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0

    பழைய ஞாபகம்

    டாக்ஸியில் உள்ள பயணி ஒட்டுநரின் முதுகில் தட்டி ஏதோ கேட்க, ஒட்டுனர்
    பயந்து காரை தாறுமாறக ஓட்டி ஒரு வழியாக டாக்ஸியை ஒரு இடத்தில்
    நிறுத்த இருவரும் பயத்தில் பேய் அறைந்தவர்கள் போல இருந்தார்கள்.


    கொஞ்சம் அமைதியாகி ஒட்டுநர் பயணியை பார்த்து இனிமேல் முதுகில்
    தட்டாதே என்றான்,எனக்கு ரொம்ப பயம் ஆயிடுச்சு என்றான்.பயணியோ
    ஒரு சின்ன தட்டா இவ்வளவுக்கு காரணம் என்று சரி இனிமேல் பண்ணமாட்டேன் என்றவன்...எதனால் அப்படி என்றான்..


    ஒட்டுநர் உடனே 25 வருசமா சவ ஊர்தி ஒட்டிகிட்டு இருந்தவன் நான்,
    இன்னிக்கு தான் டாக்ஸி ஒட்ட் ஆரம்பிச்சு இருக்கேன் என்றான்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    அடங்கொக்க மக்கா. சந்திரமுகில வடிவேலு பயந்த கதையால்ல இருக்கு
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    என்ன பப்பி... பழைய சிரிப்புக்களை எல்லாம் இங்கு தருகிறீர்களா.....

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    வண்டியை சுடாலைக்கு கொண்டுபோகாமல் இருந்தால் சரி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •