Results 1 to 6 of 6

Thread: காதல் தடைகள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ஜீவா's Avatar
    Join Date
    24 Apr 2004
    Posts
    393
    Post Thanks / Like
    iCash Credits
    15,616
    Downloads
    7
    Uploads
    0

    காதல் தடைகள்

    உன் மீது நான் கொண்ட காதல்
    இலை மீது ஓடி விளையாடும் பனித்துளி போல...
    ஆம், தொட்டும் தொடாமலும், விட்டும் செல்ல மனசில்லாமலும்..
    ஆனால் உன் வார்த்தை சூரியனால்
    முழுதும் குடித்து விட்டாய்...

    எரியாத தீக்குச்சியாக பெட்டிக்குள் அடங்கி இருக்க விரும்பாமல்
    என்னை உன்னுடன் உரசி விடு என்று வினவினேன்..
    ஆனால் உரசாமலே எரித்து விட்டாய் உன் வார்த்தைகளால்..

    பார்த்த சில நாட்களில் காதலை பரிமாறும் இவ்வுலகில்..
    நீ மட்டும் தனித்து நின்றாய்.. எட்டா நிலவாய்..
    மனதில் ஆம்ஸ்டார்ங்காய் எனை நினைத்து
    தொட்டு விடலாம் என்று மேலேறி வந்தால்..
    மாதத்தில் முப்பது நாளும் அமாவாசையாய் இருக்கிறாய்..
    இருந்தும் காத்திருக்கிறேன் காதலி
    நீ பெளர்ணமியாய் வருவாய் என்..

    என் காதல் தடைகள் எல்லாம்
    வேகத்தடைகள் போலத்தான்..
    அது நான் செல்லும் வேகத்தை குறைக்கவே தவிர,
    என் காதல் பயணத்தை அல்ல..
    கண்டிப்பாக ஒரு நாள் உனை வந்தடைவேன்..

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    தடைகள் எல்லாமே நம்மை நிதானப்படுத்துவதற்காகவே உருவாக்கப் பட்டன.
    மேலும் சுலபமாகக் கிடைக்கும் ஒரு பொருளின் மதிப்பை நாம் உணர்வது கடினம். முயற்சி திருவினையாக்கும்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0
    எரியாத தீக்குச்சியாக பெட்டிக்குள் அடங்கி இருக்க விரும்பாமல்
    என்னை உன்னுடன் உரசி விடு என்று வினவினேன்..
    ஆனால் உரசாமலே எரித்து விட்டாய் உன் வார்த்தைகளால்..


    நன்றாக இருக்கிறது! எரியாத தீக்குச்சியாக பெட்டிக்குள் அடங்கி இருக்க விரும்பாமல்
    என்னை உன்னுடன் உரசி விடு என்று வினவினேன்..
    ஆனால் உரசாமலே எரித்து விட்டாய் உன் வார்த்தைகளால்..
    இந்த வரிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்! ஜீவா.
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுவேதா's Avatar
    Join Date
    24 Mar 2005
    Location
    கனடா
    Posts
    2,620
    Post Thanks / Like
    iCash Credits
    9,094
    Downloads
    0
    Uploads
    0
    எரியாத தீக்குச்சியாக பெட்டிக்குள் அடங்கி இருக்க விரும்பாமல்
    என்னை உன்னுடன் உரசி விடு என்று வினவினேன்..
    ஆனால் உரசாமலே எரித்து விட்டாய் உன் வார்த்தைகளால்..


    நன்றாக இருக்கின்றது ஜீவா இவ் வரிகளை நன்றாக அமைத்திருக்கின்றீர்கள்!
    வாழ்த்துக்கள்!
    ப்ரியமுடன் சுவேதா

    தோல்வியே வெற்றியின் முதல்படி!

    திரைப்பட பாடல் வரிகள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜீவா

    என் காதல் தடைகள் எல்லாம்
    வேகத்தடைகள் போலத்தான்..
    அது நான் செல்லும் வேகத்தை குறைக்கவே தவிர,
    என் காதல் பயணத்தை அல்ல..
    ..
    மனதின் வார்த்தைகள் எப்போதும் ஆழமானவை, அர்த்தமானவை...
    நல்ல கவிதை நண்பரே வாழ்த்துக்கள்

    என்றும் அன்புடன்
    பிரியன்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ஜீவா
    என் காதல் தடைகள் எல்லாம்
    வேகத்தடைகள் போலத்தான்..
    அது நான் செல்லும் வேகத்தை குறைக்கவே தவிர,
    என் காதல் பயணத்தை அல்ல..
    கண்டிப்பாக ஒரு நாள் உனை வந்தடைவேன்..
    பயணம் வெற்றியாய் முடிய வாழ்த்துக்கள்..

    அருமை அன்பரே....

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •