Results 1 to 2 of 2

Thread: எல்லைகள் - எப்போதோ படித்தது

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0

    எல்லைகள் - எப்போதோ படித்தது

    எல்லைகளிருக்கின்றன.
    தனித்தனியே நமக்குள்.

    உன்னளவில் நீயும்
    என்னவளவில் நானும்
    மவுனமாய் இயங்குகிறோம்.

    சரி....

    நம்முடையதைப் பற்றி
    நம்மிருவரில் யாராவது
    பேசித்தானே ஆகவேண்டும்.

    எப்போதாவது
    எல்லை தாண்டி........
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    தயாராகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
    காலம் எப்போதாவது சந்தர்ப்பத்தைக் கொடுக்காமலா போய்விடும்?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •