Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 30 of 30

Thread: புத்தாண்டு புது முயற்சி

  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by thoorigai View Post
    நான் கீமேன் உபயோகிக்கிறேன். கீமேன் ஐகானை சொடுக்கி யூனிகோட்தமிழை தேர்ந்தெடுத்து, நேரடியாக எடிட்டரில் தட்டச்சடுகிறேன்.
    இதுவரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

    நீங்கள் புதிதாக வேறெதுவும் முயற்சி செய்கிறீர்களா என்ன?!
    நான் அவ்வாறு செய்யும் போது, எடிட்டரில் கேள்விக் குறிகளே வருகின்றன. நோட்பேடில் தட்டச்சு செய்து, எடிட்டரில் பேஸ்ட் செய்ய வேண்டியுள்ளது. கீமேன் ஐகானை சொடுக்கி யூனிகோட்தமிழை தேர்ந்தெடுத்து, எடிட்டரில் நேரடியாகத் தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏன்? என் கணினியில் xp நிறுவியுள்ளேன்.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by நாகரா View Post
    நான் அவ்வாறு செய்யும் போது, எடிட்டரில் கேள்விக் குறிகளே வருகின்றன. நோட்பேடில் தட்டச்சு செய்து, எடிட்டரில் பேஸ்ட் செய்ய வேண்டியுள்ளது. கீமேன் ஐகானை சொடுக்கி யூனிகோட்தமிழை தேர்ந்தெடுத்து, எடிட்டரில் நேரடியாகத் தட்டச்சு செய்ய முடியவில்லை. ஏன்? என் கணினியில் xp நிறுவியுள்ளேன்.
    இதில் இருந்து நீங்கள் indic பதிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. உங்கள் எக்ஸ்பி இன்ஸ்டலேசன் சிடியை உங்கள் சி.டி டிரைவில் இட்டு பின் வருவது போல செய்து அப்ளை மற்றும் ஓ.கே செய்து ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து முயன்று பாருங்கள்.

    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    மிக்க நன்றி ப்ரவீண். நீவிர் விளக்கியுள்ளதைப் போல் செய்து பார்க்கிறேன். படங்களுடன் உமது அழகிய விளக்கத்திற்கு மீண்டும் நன்றிகள் பல நண்பரே.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    ப்ரவீண், நீங்கள் கூறியவாறே செய்தேன். இப்போதும் எடிட்டரில் தட்டச்சு செய்தால் கேள்விக் குறிகளே வருகின்றன.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி ப்ரவீண், இப்போது நேரடியாக எடிட்டரில் தட்டச்சு செய்ய முடிகிறது.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    உங்கள் #28வது பதிவு கண்டு என்ன பிரச்சினையாக இருக்கும் என்று குழம்பி போய் யோசித்திருந்தேன். பதில் பதிக்க நினைக்கையில் #29 நெஞ்சில் பால் வார்த்தது . உடனே பதில் தரவேண்டும் என்ற உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •