Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: புத்தாண்டு புது முயற்சி

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  25 Mar 2003
  Location
  அமீரகம்
  Posts
  2,365
  Post Thanks / Like
  iCash Credits
  13,752
  Downloads
  218
  Uploads
  31

  புத்தாண்டு புது முயற்சி

  நண்பர்களே...

  அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  புத்தாண்டில் புது முயற்ச்சியாக இந்த புது இடத்துக்கு, புதிய எழுத்துருவுடன் வந்துள்ளோம். இரு ஒரு வருடமாக நாம் யோசித்துக் கொண்டிருந்த ஒரு மாறுதல். நமது உறுப்பினர்களுள் பலர் விண்டோஸ் 98/ME உபயோகித்து வந்தமையால் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தோம். இப்போது காலம் கனித்திருக்குமென நம்புகிறோம்.

  யூனிகோட் பற்றி அறியாதவர்கள், கீழ் கண்ட சுட்டிகளுக்கு சென்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.

  http://www.ezilnila.com/uni_kadduraikal.htm

  http://www.suratha.com/tamilunicode.html

  http://www.jaffnalibrary.com/tools/

  http://www.tamilnation.org/digital/T...20Software.htm

  http://www.infitt.org/minmanjari/issue1_1/paper5.html


  யூனிகோட் எழுத்துருக்களை படிக்க எழுத முடியாதவர்கள், உங்கள் கணணி பற்றிய கீழ்கண்ட விவரங்களை கொடுத்தால், எங்களால் உதவி செய்ய எளிதாக இருக்கும்:

  1] உங்கள் Operating System என்ன?
  2] Win98/ME/NT என்றால், புதிய UPS10.dll கோப்பை பதிந்தீர்களா?
  3] உங்களால் இதன் அருகில் உள்ள எழுத்துகளை படிக்க முடிகிறதா? (இது ஒரு சோதனை, படிக்க முடிகிறதா? )
  4] தமிழில் எழுத படிக்க என்ன மென்பொருள் உபயோகிக்கிறீர்கள்? (Murasu Anjal/eKalappai/Kural)
  5] அந்த மென்பொருளின் சரியான Version என்ன?
  6] தட்டச்சு செய்ய என்ன Editor உபயோகப் படுத்துகிறீர்கள்?
  7] உங்கள் Encoding & Keyboard சரிபார்த்தீர்களா? அவை இப்போது என்ன?
  8] யூனிகோடில் தட்டச்சு செய்யும் போது எப்படி வருகிறது?
  9] என்ன உலாவி (browser) உபயோகிக்கிறீர்கள்?

  வேறு எந்த உதவி தேவைப் பட்டாலும் தயங்காமல் கேளூங்கள், உங்களுக்கு உதவி செய்ய நமது மேற்பார்வையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

  நன்றி..

  இராசகுமாரன்
  Last edited by admin; 14-04-2005 at 07:52 AM.

 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
  Join Date
  18 Jan 2004
  Posts
  1,200
  Post Thanks / Like
  iCash Credits
  6,098
  Downloads
  7
  Uploads
  0
  நான் யுனிகோடுக்கு மாறி விட்டேன். அப்ப நீங்க???
  இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
  நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  6,066
  Downloads
  5
  Uploads
  0
  அருமை அருமை.
  இனிமேல் இந்த எழுத்துருவை எங்கும் நிறுவ வேண்டியதில்லை.
  எங்கு சென்றாலும் யூனிகோடு வாழ வைக்கும்.

  அன்புடன்,
  பிரதீப்
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 4. #4
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  27,674
  Downloads
  10
  Uploads
  0
  மேலே சொன்ன அனைத்து முக்கிய இலவச மென்பொருட்களை நம் தளத்திலேயே சேமித்து, எளிதாக இறக்கிக் கொள்ளும் வசதி செய்தால் நன்றாக இருக்கும்.
  பரஞ்சோதி


 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
  Join Date
  27 May 2003
  Posts
  6,588
  Post Thanks / Like
  iCash Credits
  15,025
  Downloads
  4
  Uploads
  0
  வணக்கம் ....நான் பதிப்பது சரியாக உள்ளதா என்று ஒரு சோதனை முயற்சி...இது சாதனையா...சோதனையா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்....
  அன்புடன்
  உங்கள் மணியா

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
  Join Date
  14 Sep 2004
  Location
  ஹைதராபாத்
  Posts
  9,589
  Post Thanks / Like
  iCash Credits
  6,066
  Downloads
  5
  Uploads
  0
  மணியா, நீங்கள் அடித்தது மட்டுமல்ல, அனைவரது பதிவுகளையும் நான் படிக்க முடிகிறது.
  நமது இகலப்பையில்தான் நான் அச்சடிக்கிறேன். நீங்கள் பார்த்துச் சொல்லுங்கள்.
  நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

  பாட்டைக் கண்டுபிடியுங்கள்

 7. #7
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
  Join Date
  27 May 2003
  Posts
  6,588
  Post Thanks / Like
  iCash Credits
  15,025
  Downloads
  4
  Uploads
  0
  சரியாக வந்திருக்கிறது ப்ரதீப்....வாழ்த்துக்கள்....
  அன்புடன்
  மணியா...

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  23,092
  Downloads
  5
  Uploads
  0
  வணக்கம். புது மன்றத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

  ஒரு சந்தேகம். இனிமேல் இங்குதான் அனைத்தையும் பதிக்க வேண்டுமா? பழைய மன்றத்திற்குச் செல்ல வேண்டாமா? கொஞ்சம் விளக்குங்களேன்.

  அன்புடன்,
  கோ.இராகவன்

  சரி. யுனிகோடில் டைப்புவது எப்படி? கலப்பையில் ஆல்ட்-2 போட்டால் தமிழில் வரமாட்டேன் என்கிறதே!
  Last edited by அக்னி; 15-02-2008 at 01:26 AM. Reason: ஒருங்குறி மாற்றம்

 9. #9
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
  Join Date
  18 Jan 2004
  Posts
  1,200
  Post Thanks / Like
  iCash Credits
  6,098
  Downloads
  7
  Uploads
  0
  வணக்கம். புது மன்றத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

  ஒரு சந்தேகம். இனிமேல் இங்குதான் அனைத்தையும் பதிக்க வேண்டுமா? பழைய மன்றத்திற்குச் செல்ல வேண்டாமா? கொஞ்சம் விளக்குங்களேன்.

  அன்புடன்,
  கோ.இராகவன்

  சரி. யுனிகோடில் டைப்புவது எப்படி? கலப்பையில் ஆல்ட்-2 போட்டால் தமிழில் வரமாட்டேன் என்கிறதே!
  இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
  நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

 10. #10
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
  Join Date
  18 Jan 2004
  Posts
  1,200
  Post Thanks / Like
  iCash Credits
  6,098
  Downloads
  7
  Uploads
  0
  ராகவன் !

  உங்கள் பதிவினை யுனி கோடாக்கிப் பதிந்துள்ளேன். தாங்கள் வைத்துள்ள கலப்பையின் பதிப்பு எண்ணை [வெர்சன்] கூறாமல் விட்டு விட்டீர்களே? தாங்கள் எந்த விண்டோஸ் பயன்படுத்துகிறீர்கள் ?
  இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
  நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
  Join Date
  31 Mar 2003
  Location
  சிலாங்கூர், மலேசியாA
  Age
  63
  Posts
  2,493
  Post Thanks / Like
  iCash Credits
  21,175
  Downloads
  91
  Uploads
  0
  நாளுக்கு நாள் நமது மன்றம் மெருகேரி
  கொண்டே இருக்கிறது மென் மேலும் வளர
  வாழ்த்துக்கள் அதோடு
  ஒரு சின்ன ஆதங்கம்
  லினக்ஸில் நமது மன்றத்தை பார்க்க முடியுமா?

  மனோ.ஜி
  Last edited by அக்னி; 15-02-2008 at 01:27 AM. Reason: ஒருங்குறி மாற்றம்
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

 12. #12
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
  Join Date
  22 Aug 2004
  Location
  Bangalore
  Posts
  7,242
  Post Thanks / Like
  iCash Credits
  23,092
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by Iniyan
  ராகவன் !

  உங்கள் பதிவினை யுனி கோடாக்கிப் பதிந்துள்ளேன். தாங்கள் வைத்துள்ள கலப்பையின் பதிப்பு எண்ணை [வெர்சன்] கூறாமல் விட்டு விட்டீர்களே? தாங்கள் எந்த விண்டோஸ் பயன்படுத்துகிறீர்கள் ?
  ஆமாம் இனியன். மறந்து விட்டேன். Keyman 6.0 என்பது கலப்பையின் பதிப்பெண். விண்டோசு 2000 சர்வீசு பேக் 4 பயன்படுத்துகிறேன். எக்சுப்ளோரரைப் பயன்படுத்துகிறேன். பாண்டு செட்டிங் மாற்ற வேண்டுமா என்ன?

  அன்புடன்,
  கோ.இராகவன்
  Last edited by அக்னி; 15-02-2008 at 01:29 AM. Reason: ஒருங்குறி மாற்றம்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •