எனக்கும் ராகவன் மற்றும் மனோ அவர்கள் எழுதியது ஒன்றுமே புரியவில்லை!
நான் இகலப்பை 6.1 இறக்கினேன். ஆனால் அது கொஞ்சம் விலை அதிகமென்று நினைக்கிறேன். 6.0 நம் மன்றத்தில் வேலை செய்கிறது. மற்றபடி மற்ற அப்ளிகேஷன்களில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது.
எனக்கும் ராகவன் மற்றும் மனோ அவர்கள் எழுதியது ஒன்றுமே புரியவில்லை!
நான் இகலப்பை 6.1 இறக்கினேன். ஆனால் அது கொஞ்சம் விலை அதிகமென்று நினைக்கிறேன். 6.0 நம் மன்றத்தில் வேலை செய்கிறது. மற்றபடி மற்ற அப்ளிகேஷன்களில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது.
Pradeep, I am using Keyman 6.0. In that Alt-3 is for TSCII and Alt-2 is for Unicode. If I stroke Alt2, it types in english. only when I type in Alt-3, it types in tamil. Do we need to install any particular font for this? or Windows setting change? otherwise, I'll type in TSCII and convert using the tool given below.
Regards,
Ragavan
I dont know why? But, when I type Alt+2, it works fine. I have Windows 2003 SP1.
If it does not work for you then the only way is to click advanced reply and type in the Unicode converter "Type or Paste here" place. your Alt+3 will work there. Then click the TSCII Radio button, it will convert it for you.
Then you can submit.
Let everybody know if it is ok.
Ragavan!
Hve U got the Unicode situtation under control? If not chk this out. Do U have the letest e-kalappai (that is version 2) this is the only version capable of unicode typing. After e-kalappai 2 is installed, make sure to chg ur Encoding to UTF-8. Please let me know if U have any more problems.
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
iam able to see the tamil fonts. But when iam typing Iam getting the tamil letters but it is not like the old ekalappai..key mappings are differen
"நயேட வலிந ளநலலய அரவலையஎடைடய"
"enna type seyya mudiavillai" this is what iam trying to type in the previous line.
whatz the problem
Iam usign win XP
இது எனது முதல் முயற்சி. ஸ்ரீமான்.ராகவன் அவர்களது பதிலை விடுத்து மற்ற அனைவரின் பதில்களையும் என்னால் கண்ணுறமுடிகிறது. எனது பதில் உங்களுக்குத்தெரிகிறதா? தயவுசெய்து தெரிவித்தால்
மேற்கொண்டு என்னால் செயல்பட முடியும். நன்றி!
அன்பு கயல். உங்கள் பதிவு யுனிகோடில் தெளிவாக உள்ளது. ராகவனின் பதிவு திஸ்கியில் உள்ளதால் தெரியவில்லை. உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
நான் கீமேன் உபயோகிக்கிறேன். கீமேன் ஐகானை சொடுக்கி யூனிகோட்தமிழை தேர்ந்தெடுத்து, நேரடியாக எடிட்டரில் தட்டச்சடுகிறேன்.
இதுவரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
நீங்கள் புதிதாக வேறெதுவும் முயற்சி செய்கிறீர்களா என்ன?!
இவண்
தமிழ்த்தூரிகை
நண்பர்களே இ-கலப்பையைப் பாவியுங்கள்...
எவ்விதப் பிரைச்சனையும் இல்லை.. (Keyman என்றும இதை அழைப்பர்)
பதிவிறக்கச் செல்க
http://www.thamizha.com
நானும் பாமினி இ-கலப்பைதான் பாவிக்கிறேன்
தொல்லையில்லை...
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
![]()
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
ஆனால் தமிழ் விசைப்பலகை அறியாதவர்கள், இகலப்பை அஞ்சல் விசைப்பலகையையே இன்னும் பயன்படுத்துகிறார்கள். இது எளிதில் உபயோகிக்கும் அனைவருக்கும் பிடித்து போகிறது. சில எழுத்துக்கள் மட்டும் தான் சிரமம் (ந், ழ், ஸ்ரீ, ஞ், ங் மற்றும் சில). அதுவும் போகப்போக மிக விரைவில் வேகமாக அடிக்க பழகி விடுகின்றனர்.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks