Results 1 to 8 of 8

Thread: அவள் போனால் என்ன?

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0

    அவள் போனால் என்ன?

    அவள் போனால் என்ன?
    ----------------------
    அவள் போனால் என்ன?
    அவளைப்பார்த்தா நான் பிறந்தேன்?
    அவளால் தானா நான் வளர்ந்தேன்?
    அவளே என் வாழ்க்கையாவதற்கு...
    அதோ
    என்னோடு நடை போடும்
    அந்த மேகம்..
    இதோ என் பின்னே உலாவரும்
    இந்த நிலா..
    வெறுத்து வெளியேற்றியும் என்னை
    விரும்பும் இந்தக் காற்று..
    எப்போதும் என்னுடன் இருக்கும்போது
    அவள் போனால் என்ன?
    Last edited by அன்புரசிகன்; 30-05-2007 at 12:36 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மீண்டும் ஒரு கவிதை...
    மீண்ட கவிதையா....?
    பாராட்டுக்கள்.
    Last edited by அன்புரசிகன்; 30-05-2007 at 12:44 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அவள் போனாள் என்ன........
    அழகான கவிதை கவி....
    வாழ்த்துக்கள்
    Last edited by அன்புரசிகன்; 30-05-2007 at 12:46 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    நல்ல கவிதை, பாராட்டுகள் சகோதரி.

    ஆமாம், இப்போ எல்லாம் ரொம்பவும் எளிதாக புரிந்துக் கொள்ளும் கவிதைகள் எழுதுவது ஏன்?
    Last edited by அன்புரசிகன்; 30-05-2007 at 01:55 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    பரஞ்சோதி


  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    Quote Originally Posted by பரம்ஸ் View Post
    நல்ல கவிதை, பாராட்டுகள் சகோதரி.

    ஆமாம், இப்போ எல்லாம் ரொம்பவும் எளிதாக புரிந்துக் கொள்ளும் கவிதைகள் எழுதுவது ஏன்?
    எல்லாம் நம்மளை மாதிரி ஆட்களுக்காகத்தான்..
    அன்புடன்
    மன்மதன்
    Last edited by அன்புரசிகன்; 30-05-2007 at 08:34 PM. Reason: யுனிக்கோடாக்கல்

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    மீண்ட கவிதையா....?
    பாராட்டுக்கள்.
    கவிதையிலிருந்தும் சில சமயங்கள் மீண்டுதான் ஆகவேண்டும் பாரதி. உறைந்துவிட முடியாது.

    Quote Originally Posted by அறிஞர் View Post
    அழகான கவிதை கவி....
    வாழ்த்துக்கள்
    நன்றி அறிஞரே.


    Quote Originally Posted by பரம்ஸ் View Post
    நல்ல கவிதை, பாராட்டுகள் சகோதரி.

    ஆமாம், இப்போ எல்லாம் ரொம்பவும் எளிதாக புரிந்துக் கொள்ளும் கவிதைகள் எழுதுவது ஏன்?
    Quote Originally Posted by மன்மதன் View Post
    எல்லாம் நம்மளை மாதிரி ஆட்களுக்காகத்தான்..
    அன்புடன்
    மன்மதன்
    பரம்ஸ் அண்ணா, மன்மதன் இவர்களுக்கும் எனது நன்றி. முதலில் கவிதை புரியவேண்டும் என்பது தான் நோக்கம். உருவகம் என்பது இலை மறைகாய். புரியும் போது அது கனி.
    Last edited by அன்புரசிகன்; 30-05-2007 at 08:37 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அவள் போனால் என்ன என்று வினவும் நா
    அவள் இல்லாததால் மற்றவைகளைத் துணைக்கு அழைக்கும் நா

    மனதென்னவோ அவளைத்தான் இவற்றில் தேடுகிறது

    ===கரிகாலன்
    Last edited by அன்புரசிகன்; 30-05-2007 at 02:10 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  8. #8
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    Quote Originally Posted by karikaalan View Post
    அவள் போனால் என்ன என்று வினவும் நா
    அவள் இல்லாததால் மற்றவைகளைத் துணைக்கு அழைக்கும் நா

    மனதென்னவோ அவளைத்தான் இவற்றில் தேடுகிறது

    ===கரிகாலன்
    உங்களை இந்தப்பக்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

    தாங்கள் "VAT" குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை தரலாமே!
    Last edited by அன்புரசிகன்; 30-05-2007 at 02:16 PM. Reason: யுனிக்கோடாக்கல்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •