Results 1 to 8 of 8

Thread: கேட்டதும், கேட்பதும்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    5,443
    Downloads
    133
    Uploads
    0

    கேட்டதும், கேட்பதும்

    அவளிடம்
    அன்று கேட்டேன்
    இளமையின் துடிப்பில்
    அவள் மடி..!

    இன்று கேட்கிறேன்
    என் சொந்த சோகங்களில்
    சாய்ந்து கொள்ள
    அவள் தோள்கள்..!

    நாளையும் கேட்பேன்
    என் கல்லறைக்கு
    ஒரு சின்ன ரோஜாவும் ஒரு சொட்டு கண்ணீரும்...!
    Last edited by அக்னி; 30-05-2007 at 10:20 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    4,912
    Downloads
    0
    Uploads
    0
    அழகான ஆனால் ஆழமான வரிகள்...

    தாய் தாரம் காதலி முப்பரிமாணம் பெண்ணுக்கு ...

    அதை அழகாய் உணர்த்திய விதம் கவிதையின் தரத்தை உயர்த்தி செல்கிறது ....

    அன்புடன்
    பிரியன்
    Last edited by அக்னி; 30-05-2007 at 10:22 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

    என்றும் அன்புடன்
    பிரியன்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    5,443
    Downloads
    133
    Uploads
    0
    நன்றி ப்ரியன்.. நண்பர் இளசுவைப் போல நீங்களும் கவிதையின் உட்பொருளை உடனே படித்து விடுகிறீர்கள் (இளசுவின் விமர்சனத்தில் சிறிது குறும்பும் தெரியும்)
    Last edited by அக்னி; 30-05-2007 at 10:23 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    57,197
    Downloads
    4
    Uploads
    0
    ப்ரியனின் விமர்சனம் நச்சென நல்லா இருக்கு.

    கன்ஸ்..
    முப்பரிமாண - முக்கால கவிதையைப் படித்து உடன் விமர்சனம் எழுத வந்தால்
    விமர்சகன் பற்றிய உன் விமர்சனம் படித்து
    குப்பென முகம் சிவந்து போய்விட்டேன்.....

    எழுத முடியா அளவுக்கு கூச்சத்தில்...இப்போது நான்.
    Last edited by அக்னி; 30-05-2007 at 10:25 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    இளையவர் manitha's Avatar
    Join Date
    07 Sep 2004
    Location
    Malaysia
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    4,860
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் அருமை......
    ஆழமான கருத்துக்கள்.....
    மீண்டும் இதே போல் தொடர எமது வாழ்த்துக்கள்.
    Last edited by அக்னி; 30-05-2007 at 10:25 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2003
    Location
    Chennai
    Posts
    477
    Post Thanks / Like
    iCash Credits
    5,443
    Downloads
    133
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    விமர்சகன் பற்றிய உன் விமர்சனம் படித்து
    குப்பென முகம் சிவந்து போய்விட்டேன்.....
    நமக்கே தெரியாமல் நம்மிடையே ஒரு ரசாயனம் இருக்கிறது நண்பரே
    Last edited by அக்னி; 30-05-2007 at 10:27 PM. Reason: யூனிக்கோட் மாற்றம்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    40
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    52,727
    Downloads
    100
    Uploads
    0
    எளிமையான வரிகளில் ஆழமான பெண்ணின் மூன்று நிலைகள்...

    நமக்கே தெரியாமல் நம்மிடையே ஒரு ரசாயனம் இருக்கிறது நண்பரே
    இதுவும் ஒரு கவிதைபோல்தான் இருக்கிறது...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    56,142
    Downloads
    84
    Uploads
    0
    நெஞ்சை உருக்கும் வரிகள்.
    ஏமாற்றப்பட்டும் எதிர்பார்ப்புக்களிற்கு குறைவில்லை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •